Simbu : சிம்பு இணைந்ததால் எகிறிய தக் லைஃப் மவுசு.. டிஜிட்டல் உரிமை மட்டும் இத்தனை கோடியா?
சிம்பு மாநாடு படத்திற்குப் பிறகு மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார். அவர் அடுத்தடுத்து நடித்து வெளியாகும் படங்கள் எல்லாமே ஹிட் ஆகி வருகிறது. இந்நிலையில் மணிரத்தினம், கமல் கூட்டணியில்