gossips

கிரிக்கெட் வீரரை நம்பி ஏமாந்த நடிகை.. கடைசி வரை நிற்கதியாக நிற்கும் கொடுமை

அக்கட தேசத்தில் இருந்து வந்த நடிகை ஒருவர் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார். இந்த சூழலில் நடிகை அடுத்தடுத்த காதல் தோல்விகளை

gossips

தங்கைக்காக அக்கா செய்த அட்ஜஸ்மென்ட்.. வாய்ப்பால் உச்சத்தை தொட்ட நடிகர்

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு பெற்ற நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். இந்த சூழலில் அக்கா நடிகை சினிமாவில் வந்த புதிதிலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும்

aval-peyar-rajni

மனுஷனா, பிசாசா யாருக்கு தெரியும்.? பதட்டத்திலேயே வைத்துள்ள அவள் பெயர் ரஜ்னி ட்ரெய்லர்

Aval Peyar Rajni: மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் அவள் பெயர் ரஜ்னி என்ற படம் உருவாகி இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நமிதா பிரமோத், அஸ்வின் குமார், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் லோகேஷ் கலந்து கொண்டார். இந்நிலையில் நெஞ்சை பதப்பதைக்க வைக்கும் காட்சிகள் அவள் பெயர் ரஜ்னி ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. சமீபகாலமாக காளிதாஸ் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த வகையில் இதுவரை அவர் நடித்திடாத புதிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். திரில்லர் கலந்த படமாக உருவாகியுள்ள இதில் பேய் பிசாசு மீது நம்பிக்கை உள்ளதா, மனுஷனா பிசாசா யாருக்கு தெரியும் என பயமுறுத்தும் வசனங்களும் இடம் பெற்று இருக்கிறது.

மேலும் இந்த ட்ரெய்லரிலேயே நிறைய இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படங்கள் மற்றும் சாயலை மறைமுகமாக படக்குழு காட்டி இருக்கிறார்கள். ஆகையால் படத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பும் அபாரமாக இருக்கிறது.

இந்த ட்ரெய்லர் மூலம் படத்தை பார்க்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக காளிதாஸ் ஜெயராமின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை அவள் பெயர் ரஜ்னி படம் ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

parking-trailer

எலியும் பூனையுமாய் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர்.. பட்டையை கிளப்பும் பார்க்கிங் ட்ரெய்லர்

Parking Trailer: இப்போது ஹரிஷ் கல்யாண் வளர்ந்து வரும் நடிகராக இருந்து கொண்டிருக்கிறார். சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருந்த இவர் இப்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படம் உருவாகி இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா மற்றும் இளவரசு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் ஒன்றாம் தேதி பார்க்கிங் படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் சாமானிய மனிதனின் கார் கனவு தான் இந்த படத்தின் கதை.

அதாவது படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் ஒரு வீட்டின் மாடியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அப்போது கீழ் வீட்டில் எம்எஸ் பாஸ்கர் குடியிருக்கிறார். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஹரிஷ் கல்யாண் தனது கனவை நிறைவேற்றும் படி காரை வாங்கி விடுகிறார்.

ஆனால் அதற்கான பார்க்கிங்கில் தான் பிரச்சனை தொடங்குகிறது. அதாவது ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு கீழே எம் எஸ் பாஸ்கர் இருப்பதால் அங்கு காரை நிறுத்தக்கூடாது என்ற பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பூதாகரம் எடுக்க காரின் கண்ணாடியை எம்.எஸ். பாஸ்கர் கல் எடுத்து உடைத்து விடுகிறார்.

இதனால் கோபத்தில் ஹரிஷ் கல்யாண் எம்எஸ் பாஸ்கர் மீது கை வைத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து போலீஸ், கேஸ் என ஹரிஷ் கல்யாண் பெரும் சிக்கலை சந்திக்கிறார். இவ்வாறு எலியும், பூனையுமாக இருக்கும் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

kamal-rajini

ரஜினி, கமல் படத்தால் நாசமாக்கப்பட்ட தியேட்டர்கள்.. பின் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய சம்பவம்

கமல் மற்றும் ரஜினியின் படங்கள் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட அதன் பிறகு கொண்டாடப்பட்டது.

gossips

வாயிலேயே வடை சுட்ட நடிகர்.. நம்பி ஏமாந்து போன ஹீரோயின்

நடிகர் பார்ப்பதற்கு தான் அப்பாவி போல் இருந்தாலும் பண்ற வேலை எல்லாமே படு பயங்கரம் தான். 40 வயதை கடந்தும் சிங்கிளாகவே சுற்றி வரும் அந்த ஹீரோ

trisha

தியேட்டரில் பலிக்காத பாச்சா.. ஓடிடியில் கெத்து காட்டிய திரிஷா

Actress Trisha: இந்த 2023 ஆம் ஆண்டு திரிஷாவுக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது என்று சொல்லலாம். அதுவும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக

Gossip news

குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் எறிந்த நடிகை.. நரகமான வாழ்க்கை

பொதுவாக தன்னுடைய விருப்பத்திற்காக நடிகையாக பலர் வந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் சிலர் வந்தது உண்டு. அதாவது குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற பொறுப்பு இருந்ததால் தனக்கு