Gossip news

குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் எறிந்த நடிகை.. நரகமான வாழ்க்கை

பொதுவாக தன்னுடைய விருப்பத்திற்காக நடிகையாக பலர் வந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் சிலர் வந்தது உண்டு. அதாவது குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற பொறுப்பு இருந்ததால் தனக்கு

gossips

வாய்ப்புக்காக எல்லை மீறிய டிவி நடிகை.. அனுபவித்துவிட்டு டாடா காட்டிய நடிகர்

பொதுவாக சின்னத்திரையில் இருந்து ஹீரோக்கள் இப்போது வெள்ளிதிரையில் அசுர வளர்ச்சி அடைந்து வருவதை பார்க்க முடிகிறது. அதேபோல் நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் இருந்து நடிகைகளும் வெள்ளிதிரையில் படையெடுக்கின்றனர்.

karuppar-nagaram

உன் உடம்புல இரத்தம் சூடா இருக்கு, சண்டை செஞ்சி சம்பவம் பண்ணும் ஜெய்.. மிரளவிடும் கருப்பர் நகரம் டீசர்

Karuppar Nagaram: நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர்தான் கோபி நயினார். இவர் இப்போது கருப்பர் நகரம் என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் ஒரு படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக வடசென்னையை மையமாக வைத்து நிறைய படங்கள் வெளியான நிலையில் இப்போது அதேபோன்று கதையில் தான் கருப்பர் நகரம் படமும் உருவாகி இருக்கிறது. இப்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த டீசரின் தொடக்கத்திலேயே எம்ஜிஆர் பாடல் ஒலிக்கிறது.

முழுக்க முழுக்க வடசென்னை பகுதியில் அவர்களின் சாயலில் பக்காவாக இயக்குனர் படத்தை உருவாக்கி இருக்கிறார். மேலும் உடம்பில் ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை போட முடியும் என தெறிக்கவிடும் வசனங்களும் கருப்பர் நகரம் டீசரில் இடம் பெற்று கவனத்தை பெற்றிருக்கிறது.

ஜெய் சமீபகாலமாக ஹிட் படங்கள் கொடுக்க திணறிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் அவருடைய நடிப்பில் வெளியான தீரா காதல் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது கருப்பர் நகரம் படத்தில் ஜெய்யின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும் என்பது டீச்சரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது போன்ற கதைகளும் ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே காக்கா முட்டை, வடசென்னை போன்ற பல வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருக்கிறார். ஆகையால் விஜய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமே கருப்பர் நகரம் படம் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan-ayalaan

பொங்கல் ரேசில் களம் இறங்கும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உடைக்க வரும் ஹீரோ

Pongal Release Tamil Movies: பெரும்பாலும் பண்டிகை நாட்கள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படம் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல்

gossips

லீக்கான நடிகையின் மோசமான வீடியோ.. இதுவே பப்ளிசிட்டியா மாறிடுச்சு

நடிகை அக்கட தேசத்தில் இருந்து வந்தாலும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம். இதற்கு காரணம் நடிகை காட்டிய தாராள கவர்ச்சி

ott-the-road

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. திரிஷாவுக்கு பல்பு கொடுத்த தி ரோட்

This Week OTT Release Movies: ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் எவ்வளவு படங்கள் வெளியானாலும் ஓடிடி வெளியாகும் படங்களை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.