தெலுங்கு இயக்குனர்களுடன் கைகோர்த்த 5 தமிழ் ஹீரோக்கள்.. தனுஷ் தான் ரியல் குபேரன்!
Dhanush : இப்போது பல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வந்தாலும் பெரிய நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களை நம்பி இறங்கியிருந்தனர். அவர்களுக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைத்தது