ஹேப்பியா இருக்க இதான் சீக்ரெட்.. 46 வயதிலும் இளமையுடன் வேட்டையன் பட நடிகை பகிர்ந்த தகவல்
பிரபல நடிகையான மஞ்சுவாரியார் வாழ்க்கையில் ஹேப்பியாக இருப்பது எப்படி என்ற சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் அஜித் மாதிரி இவரும் ஒரு பிலாசபர் என்று புகழ்ந்து