தொடர்ந்து 5 தோல்வி படங்கள்.. விஜய் ஆண்டனி கோட்டை விடுவது கதையிலா? நடிப்பிலா?
Vijay Antony: சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்து முன்னணி ஹீரோக்களாக பலரும் மாறியுள்ளனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் மாறினர்.