தளபதி-69 நடிகையுடன் ஜோடி சேரும் சசிகுமார்.. 90ஸ்ல இவங்க ஜோடி போடாத ஹீரோவே கிடையாது
90களில் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த அந்த நடிகை , இயக்குனரும் நடிகருமான சசிக்குமாருடன் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த நடிகையின் இயற்பெயர் ரிஷுபாமா.