செஸ் ஒலிம்பியாட்டில் அசத்தல்.. அமெரிக்காவை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. குவியும் பாராட்டுகள்!
ஹங்கேரியில் செஸ் ஒலிம்பியாட் 2024 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஹங்கேரி நாட்டில் 45 வது