இதுதானே நானும் எதிர்பார்த்தேன்.. இந்த வாரம் எலிமினேட் ஆன கண்டெஸ்டண்ட் யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முன்பு இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த முறை