இதுக்கு அப்றம் என்ன பிரைவசி, அட்மினை மாத்துங்க ரஹ்மான்.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்தியை வெளியிட்டதில் இருந்து, பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சென்னையில் இந்து குடும்பத்தில் பிறந்த