2024-ன் Blockbuster லிஸ்டில் இணைந்த கங்குவா.. தூற்றுவார் தூற்றட்டும் என வசூல் வேட்டையில் கங்குவா
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில், சூர்யா முன்னணி கேரக்டரில் நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு