priyanka-bigg-boss-5

தாமரை வைத்து பிரியங்காவின் மூக்கை உடைத்த கமல்.. கூட்டு சேர்ந்த நிரூப்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 50 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், போட்டியானது நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் பெரிதும் விமர்சிக்கப்பட்ட

parthipan

பாலிவுட் ஸ்டாரை வைத்து இயக்கும் பார்த்திபன்.. இணையத்தில் லீக்கான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

ஒரு படம் ரசிகர்கள் மனதில் எந்த அளவிற்கு ஆழமாக பதிகிறது என்பதில் தான் அந்த படத்தின் வெற்றி உள்ளது. அந்த வகையில் ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனர்

gossips

வாய்ப்பு கேட்டு நடிகரை விடாமல் துரத்தும் நடிகை.. என்ன கூறியுள்ளார் பாருங்கள்!

சினிமாவை பொருத்தவரை எப்போது என்ன நடக்கும் என்பதே தெரியாது. இன்று மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ நாளையே மார்க்கெட் இல்லாமல் போகும் நிலை

tamil-actress-gossip

ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட கோடியில் சம்பளம் கேட்ட நடிகை

பொதுவாக முன்னணி நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பார்கள். ஆனால் இங்கே முன்னணி நடிகை ஒருவர் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

bigg-boss-kamal-vijay-tv

எலிமினேட் ஆகியும் 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கும் பிக்பாஸ்.. ஏண்ணா செஞ்ச சித்து வேலை அப்படி!

பொதுவாக இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன் களிலும் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் மக்கள் அளித்த குறைந்த வாக்கின் அடிப்படையில் பிக்

bigg boss

இந்த வாரம் பிக்பாஸில் வெளியேறும் சிடுமூஞ்சி.. முதல் இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஏழாவது வார இறுதி நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில்

அபிஷேக்கை பார்த்துவிட்டு தலைகால் புரியாமல் ஆடிய போட்டியாளர்கள்.. விஷப்பூச்சினு தெரியாம மறுபடியும் சிக்கின்னர்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வார இறுதியில் வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்ட்

Suriya-venki-atloori-Rj-balaj

73 வயது நடிகையை தேடிபோய் வாய்ப்பு கொடுத்த பாலா.. சூர்யாவுக்கு ஜோடி போட்ட காரணம் இதுதான்

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து

santhanam-sabapathy

சர்ச்சை சபாபதி எப்படி இருக்கு? டிவிட்டரில் வெளிவந்த விமர்சனம்

காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நடிகர் சந்தானம் நடிப்பில் சபாபதி என்ற படம் வெளியாகியுள்ளது. இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படம்

bb5-reentry-as-wildcard

பிக்பாஸில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்.. அதிர்ச்சியில் உறைய வைத்த வீடியோ

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் சுவாரசியம் குறையாமல் மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. இன்னிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளார்.

ஏனென்றால் தற்போது வெளியாகி உள்ள புரோமோ ஒன்றில் பிக் பாஸ் சக போட்டியாளருக்கு பரமபதம் டாஸ்க் ஒன்றை கொடுத்து விளையாட சொல்கிறார். அப்போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டு அதை இமான் அண்ணாச்சியை துறந்து பார்க்கிறார்.

கடைசியாக உள்ள ஒரு பரிசு பெட்டியில் திடீரென்று ஒரு நபர் காட்டப்படுகிறது. அது அபிஷேக் ராஜா போன்று பின் புறத்தில் இருந்து பார்த்தால் தெரிகிறது. ஆனால் அவர்தான் என்பது இனி வரும் நிகழ்ச்சியை பார்த்தாதான் தெரியும் .ஆனால் இணையத்தில் அந்த நபர் அபிஷேக் ராஜா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் இந்த சீசனை பொருத்தவரை கண்டன்ட் அதிகமாக கொடுத்த ஒரே கன்டஸ்டன்ட்ஸ் அபிஷேக் ராஜா என்பதால் அவரை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைத்தால் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்பதால் விஜய்டிவி பக்கா ப்ளான் போட்டு காய் நகர்த்தி இருக்கலாம்.

ஏற்கனவே அபிஷேக் ராஜா, பிரியங்கா நிரூப்புடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டி அளவே இல்லை. இதனால் அபிஷேக் பெரிதும் விமர்சிக்கப்பட்டு மக்கள் அளித்த குறைந்த வாக்கின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கமலை அசிங்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. கமலை அசிங்கப்படுதினாலும் விஜய் டிவிக்கு வேற வழி இல்ல போல

தற்போது மீண்டும் பிக் பாஸ் சீசன்5ல் கலந்து கொண்டால் அவருடைய நடவடிக்கையில் மாற்றம் இருக்குமா? அல்லது அதேபோன்றுதான் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

bharathikannama-court-decision

ஒரு வருஷத்திற்கு வச்சி செய்யப் போகும் பாரதிகண்ணம்மா.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கண்ணம்மாவை விட்டு பிரியும் நோக்கத்தில் பாரதி விவாகரத்துப் பெறுவதற்காக நீதிமன்றத்தை

priyanka-makapa

விஜய் டிவியில் 10 ஆண்டுகளாக குப்பை கொட்டிய ஒரே பிரபலம்.. கழுவி கழுவி ஊற்றிய அந்த நபர்

விஜய் டிவியில் வார இறுதிநாள் என்றாலே மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தான். ஏனெனில் மக்களுக்கு பிடித்தமான, மக்களை குஷிப்படுத்தும் விதமாக பல ரியாலிட்டி ஷோக்களை மக்களுக்கு விருந்தாக்குகின்றனர்.

pooja-vijay

நீச்சல் உடையில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெட்கே.. மாலத்தீவில் அலறவிட்ட புகைப்படங்கள்

பொதுவாக நாம் விடுமுறை நாட்களை கழிப்பதற்கு ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வோம். இன்னும் சிலரோ அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் நடிகர் மற்றும் நடிகைகள்

முத்தழகு சீரியலுக்கு போட்டியாக.. ஜீ தமிழ், கலர்ஸ் டிவியில் வரிசையாக தரையிறக்கும் புத்தம் புது சீரியல்கள்!

விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ‘முத்தழகு’. இது ஒரு கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கிராமத்து பாணியில் உருவான கதைக்களம் என்பதால்

master-chef-vjs-cinemapettai

சூட்டோடு சூடாக துவங்கப்படும் மாஸ்டர் செஃப் சீசன்2.. விட்டதைப் பிடிக்க கட்டம் கட்டிய சன் டிவி!

சன் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்ட சமையல் போட்டி மாஸ்டர் செஃப் . இந்த நிகழ்ச்சி கோலாகலமாக ஒளிபரப்பாகி

விஜய் டிவியின் பிரம்மாண்டமான கேம் ஷோ.. வெள்ளித்திரை முதல் சின்னத்திரை கலக்கப் போகும் பிரபலங்கள்!

விஜய் டிவியில் எப்பொழுதும் என்டர்டைன்மென்ட்டுக்கு பஞ்சமே இல்லாமல் மக்களை திருப்தி படுத்தி வருகின்றனர். அந்த விதமாக என்டர்டைன்மென்ட் இன் அடுத்த அத்தியாயமாக புதிதாக ஒளிபரப்பாக போகிற புத்தம்

bharathi kannamma

கண்ணம்மா இல்லாததால் டிஆர்பி-யில் 3ம் இடத்தைப் பிடித்த பாரதிகண்ணம்மா.. முதல் இரண்டு இடங்களை பிடித்த சூப்பர் ஹிட் சீரியல்ஸ்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி எப்பொழுதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பெற்று வந்த சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. தற்பொழுது இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகி

sj surya

சைக்கோ உடன் இணையும் SJ சூர்யா.. ஒருத்தரே பூமி தாங்காது இதுல ரெண்டு பேரா

கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குனராக இருந்த போது விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கி பல

nayanthara

மீண்டும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா.. பிறந்தநாளுக்கு வெளியிட்ட வைரல் போஸ்டர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு பிரபல இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸ்

valimai

வலிமை ரிலீசுக்கு பக்கா ப்ளான் போட்ட முன்னணி திரையரங்கம்.. தெறிக்க விடலாமா.!

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் தான் வலிமை. இப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வருவதால், படம் மீதான

priya bhavani shankar

டாப் ஹீரோவுடன் ஜோடி போடும் பிரியா பவானி சங்கர்.. சின்னத்திரை நடிகைக்கு அடித்த ஜாக்பாட்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் அனைத்து நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிப்பதில்லை. ஆனால் பிரியா பவானி சங்கர் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி என்று தான் கூற வேண்டும்.

vignesh shivan nayanthara

கட்டியணைத்து பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா.. செம்ம க்யூட்டான போஸ்டர் வெளியிட்ட விக்னேஷ் சிவன்

கோலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் நடிகை நயன்தாரா இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து திரைபிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

priyanka deshpande raju

பிக் பாஸ் சீசன்5ல் பிரியங்காவின் கண்ணாடியாக மாறி.. ராஜு செய்த அட்ராசிட்டி!

விஜய் டிவியில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்5 தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பல புதிய புதிய டாஸ்க்குகளை தந்து

bigg-boss-pavani-raju

பாவனி நிஜ வாழ்க்கையை வைத்து ஒதுக்கும் ராஜு.. பிக்பாஸில் வெடிக்கப் போகும் சர்ச்சை!

பிக் பாஸ் சீசன்5 தற்போது லக்சூரி பட்ஜெட்டிற்கு ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து

bharathikannama-divorce

ஆயிரம் சொல்லுங்கள் ரோஷினி மாதிரி நீங்க இல்ல.. கண்ணம்மாகிட்ட கத்துகிட்டு வாங்க என கலாய்க்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா நெடும் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிறது. ஏனென்றால் பாரதி எட்டு வருடங்களாக பிரிந்திருந்த தன்னுடைய மனைவியை விவாகரத்து

bb5-kamal

கீழ்பாக்கம் ஹாஸ்பிடலாக மாறிய பிக்பாஸ் வீடு.. இன்னும் என்னென்ன கொடுமையை பாக்கணுமோ

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் மக்களுக்கு பிடித்தமான சண்டை சச்சரவு, சோகம், பாசம் போன்றவற்றை கொண்டுள்ள கலவையான நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே

ezhil-gopi

மகளுடன் காதலியை ஏற்றுக்கொள்ளும் எழில்.. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பொறந்திருக்கு

விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படப் போகின்றன. அந்த விதமாக அமிர்தா தன்னுடைய பிறந்தநாளுக்கு தன் அம்மாவை வரச் சொல்லி

vijay s thanu

மீண்டும் துப்பாக்கி பட கூட்டணியில் விஜய்.. 100 கோடிக்கு மேல் கொடுக்க வரிசை கட்டி நிற்கும் முதலாளிகள்

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளது தெரிந்த ஒன்றுதான். விஜய்யின்

beast

பீஸ்ட் படத்தில் இராணுவ அதிகாரியாக தளபதி விஜய்.. இணையத்தில் லீக்கான கதை

டாக்டர் படத்தின் வெற்றி மூலம் உலகளவில் பிரபலமான இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தான் தற்போது நடிகர் விஜய் நடித்து வருகிறார். டாக்டர்

shobana-aryan

செம்பருத்தி-செழியனை தொடர்ந்து.. திருமணம் செய்து கொள்ளும் ராஜா ராணி-2 பிரபலம்

தொடர்ந்து சின்னத்திரை சீரியல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறிவரும் சம்பவம் அண்மைக்காலமாகவே அரங்கேறி வருகிறது. அந்த விதமாக சில வருடங்களாக பல சீரியல் ஜோடிகள் நிஜ ஜோடிகள்