gopi-bhagiyalaxmi-searial

கோபியின் அப்பா விட்ட மரண டோஸ்.. பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக மாறும் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் கொடுக்கும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. இது ஒரு குடும்பத்தலைவி வீட்டிலும், சமூகத்திலும் சந்திக்கும் சவால்களை மையக்கருவாக கொண்ட கதை ஆகும். இந்தக்

bigg-boss-simbu

படத்துல சான்ஸே இல்ல, பிக்பாஸில் வாய்ப்பு வாங்கிய கொடுத்த சிம்பு.. விஷ பாட்டிலுக்கு அடிச்ச லக்

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்5 தொடங்கி பிரம்மாண்டமாக நான்கு வாரங்களை எட்டிப்பிடிக்க உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கேமை விருப்புடன் பிக்பாஸ் வீட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி,

priyanka-bigg-boss-5

11 வயதில் இருந்தே கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறேன்.. அசிங்கமா பேசியதால் பதிலடி கொடுத்த பிரியங்கா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது பட்டிக்காடா பட்டணமா என்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் இடம், பொருள், ஏவல்

abishek biggboss

இந்த சீசனில் டைட்டில் அடிக்க போவது இவர்தான்? பிரியங்காவை விட்டுக்கொடுத்து பேசிய அபிஷேக்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் போட்டியில் இருந்து விலகி வெளியே சென்ற அபிஷேக் ராஜா பிக்பாஸ் குறித்து

punnaimannan-kamal

கமலுக்கு நேர்ந்த விபத்தால்.. புன்னகை மன்னன் பட வாய்ப்பை இழந்த எவர்கிரீன் 80ஸ் நடிகை!

உலக நாயகன் கமல் தனது ஐந்து வயதில் இருந்தே திரையுலகில் கால் பதித்து இன்றும் பல வெற்றிக்கனியை சுவைத்து தன்னால் இயன்றவரை நடிப்பால் மக்களை திருப்திபடுத்தி வருகிறார்.

rajini

22 வருடம் கழித்து சூப்பர் ஸ்டாருடன் இணைந்த முரட்டு வில்லன்.. ஹிட்டடிக்கும் காம்போ!

கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்களால் இயக்கப்பட்ட மாபெரும் வெற்றி படம்தான் படையப்பா. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாகவும்

pandian store

பாண்டியன் ஸ்டோர்ஸ்சை மிஞ்ச போகும் அடுத்த புது சீரியல்.. கமிட்டான ரொமான்டிக் ஜோடி!

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஏற்கனவே பல பிரபலமான சீரியல்கள் நம்பர் ஒன் இடத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இவற்றை பின்னுக்குத் தள்ளும் விதமாகவும்

ajith-gun-shoot

ஆபத்தான இடத்தில் அசால்ட்டாக நின்னு போட்டோ எடுத்த தல அஜித்.. பதைபதைக்கும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், ரசிகர்களின் கனவு நாயகனாகவும் வலம் வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வு நாளில் இருக்கிறார்.

vijay

விஜய் பட நடிகையின் கணவர் மீது கொலை மிரட்டல் வழக்கு.. பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் லண்டனை சேர்ந்த தொழிலதிபர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரை போலீசார் கைது செய்தனர்.

siddarth

நடிப்பைத் தாண்டி பாடகராகவும் தூள் கிளப்பும் சித்தார்த்.. அட இத்தனை பாடல்களா.!

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் தான் சித்தார்த் சூரிய நாராயணன். தனது நடிப்புத் திறனை அற்புதமாக வெளிக்காட்டி ஒரு முன்னணி தமிழ்

bigg boss 5 tamil

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருப்பவர் இவரா? 3 வாரம் தப்பித்து, 4வது வாரத்தில் மாட்டிக்கொண்டார்!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும். அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்ப்பது சண்டைகளை கவனிப்பது என்பது அனைவருக்கும்

bharathikannama-

சல்லடை போட்டு சலித்தெடுத்த புதிய கண்ணம்மா? அச்சு அசல் ரோஷினி போலவே இருக்காங்களே!

விஜய் டிவியில் வித்தியாசமாகவும், விறுவிறுப்புடனும் சென்று கொண்டிருக்கக்கூடிய நாடகம் பாரதிகண்ணம்மா. இந்த நாடகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, டிஆர்பி ரேட்டிங்கிளும் தொடர்ந்து முன்னிலை வகித்து

pavani-reddy-sruthi

பாவனி, சுருதிக்கு கட்டம் கட்டிய பிக்பாஸ் போட்டியாளர்.. இரவு முழுவதும் நீடிக்கும் தண்டனை!

விஜய் டிவியை கலக்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட் முழுவதும் கண்ணீரும் கம்பளமுமாகவே கழிந்தது. கிராமத்திலிருந்து வந்த நம்ம கிராமிய மயிலான தாமரை

bigg-boss-priyanka

பிக்பாஸில் ஓரம் கட்டப்படும் பிரியங்கா.. புதிதாக உருவாகும் முரட்டு கூட்டணி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் புதிதாக கூட்டணி உருவாகியுள்ளது. முக்கியமாக  VJ பிரியங்கா இல்லாமல் இந்த கூட்டணி உருவாகியுள்ளது. முதலில்

கட்சிக் கொடியுடன் மக்கள் நாயகி VJ சித்ரா.. ரசிகர்கள் உருவாக்கிய வைரல் போஸ்டர்

விஜய் டிவியில் கூட்டு குடும்பத்தையும், சகோதர பாசத்தையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர்-முல்லை என்கிற ஜோடிகள் அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.

bigg-boss-pavani-raju

64 கேமரா முன்னாடி செய்திருக்கலாமே.. திமிரா பேசிய பாவனிக்கு சவுக்கடி கொடுத்த ராஜு பாய்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தொடக்க நாளிலிருந்தே ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட போட்டியாளர் ராஜு. ஏனென்றால் அவர் ஒவ்வொரு பிரச்சினையிலும் நேர்மையாகவும் நடுநிலையிலும் நின்று

bigg boss

பாத்ரூமில் வெடித்த பிரச்சனை.. மூன்று பேரில் யார் பக்கம் நியாயம் இருக்கு?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இதுவரை நடந்திராத குடுமிப்பிடி சண்டை நேற்று அரங்கேறியது. ஏனென்றால் பஞ்சதந்திர நாணயத்தை வைத்திருக்கும் 5 பேரிடம் அதை அபகரிக்கும் நோக்கத்தில் பிக்பாஸ்

bharathi-kannama

யாரடி நீ மோகினி சீரியல் பிரபலம் தான் அடுத்த சமையல் அம்மா.. சரியான தேர்வு!

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் வித்யாசமான கதைக் கருவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன், தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில்

Vaishali-Thaniga

கண்ணீருடன் காதலனை கரம்பிடித்த சர்கார் பட நடிகை..

சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தனது கலக்கல் நடிப்பால் நாயகியாக வலம் வந்தவர் பிரபல நடிகை வைஷாலி தனிகா. இவர் கால்பதித்த இடங்களிலெல்லாம் வெற்றி கொடி கட்டி பறந்தார். முதன்முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

விஷாலின் கதகளி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் பல படவாய்ப்புகளை பெற்று நடிப்பு திறனை வெளிக்காட்டினார். இவரின் மற்ற படங்கள் காதல் கசக்குதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ, போன்ற பல படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது மொத்த நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தினார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு சின்னத்திரையில் மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, ராஜா ராணி என பல வெற்றித் தொடர்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது சன் தொலைக்காட்சியின் மகராசி மற்றும் ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை போன்ற நம்பர் ஒன் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சத்யதேவ் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பல தடைகளைத் தாண்டி தற்போது தனது காதல் கணவரை கண்ணீர் மல்க கைப்பற்றியுள்ளார்.

திருமணத்தின்போது ஆனந்த கண்ணீருடன் தனது கனவு நனவானதை உணர்ச்சிபொங்க வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.

இனி திருமணத்திற்குப் பிறகு இவரின் திரைப்பயணம் தொடருமா அல்லது முடியுமா என ரசிகர்கள் ஆர்வத்துடனும், ஏக்கத்துடனும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

serial-actress-cinemapettai99
serial-actress-cinemapettai99
rajini-award-function

மூச்சுக்கு முன்னூறு தடவை ரஜினி புகழும் நண்பர் இவர் தான்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு சார்பாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை துணை குடியரசுத் தலைவர்

serial-trp

சன் மற்றும் விஜய் டிவியை ஓரம்கட்டிய ஜீ-தமிழ்.. டாப் சீரியல் லிஸ்ட்ல யாருன்னு பாருங்க.!

தற்பொழுது பெரும்பாலான மக்கள் சினிமா படங்களைப் பார்ப்பதை காட்டிலும் சீரியல்களை பார்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கே சீரியல்கள்தான். இதனை அறிந்த பல

kamal-biggboss

நல்லவன் போல் நடித்து திட்டம் தீட்டும் 3 பேர்.. நாணயத்தை வைத்து போர்க்களமாகும் பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது விஜய் டிவியில் அனுதினமும் சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்பப்படுகிறது. இன்னிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அபினை, அக்ஷரா, இசை வாணி, பிரியங்கா, சுருதி,

ajith-premam-director

20 வருடங்களுக்கு முன்பே அஜித்துடன் நடித்த பிரேமம் பட பிரபலம்.. வைரலாகும் போடோஸ்

உச்ச நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாரை ரசிகர்கள் தல என்று அன்புடன் தலையில் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். நடிகர்

vj-anjana-bigg-boss

தலைவன் வேற ரகம்.. பிக்பாஸ் போட்டியாளரை பக்கம் பக்கமாக வர்ணித்த VJ அஞ்சனா

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலமடைந்த விஜே அஞ்சனா. அதன் பிறகு பல முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இவர் சமீப காலமாகவே தன்னுடைய கவர்ச்சியான

rajini

5,895 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை தொட்ட ரஜினியின் ரீல் மகள்.. தேசியக்கொடியுடன் வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக தர்பார் திரைப்படத்திலும், உலகநாயகனுக்கு மகளாக பாபநாசம் திரைப்படத்திலும் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை நிவேதா தாமஸ். அத்துடன்

suntv-logo

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை.. சன் டிவி சீரியலில் அம்மனாக புது அவதாரம்.!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒருசில நாடகங்கள் மட்டுமே பார்வையாளர்களை திருப்திபடுத்தி வருகிறது. அந்த வகையில் அன்பே வா சீரியல் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

bigg-boss-abishek

3 வாரம் பிக்பாஸில் அபிஷேக் வாங்கிய சம்பளம்.. ஓவர் ஸ்டேட்டஜி வொர்க் அவுட் ஆகல

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை அள்ளும் பிரபல நிகழ்ச்சிதான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன்5 தொடங்கி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன்

anikha-photo

கண்ண மூடிட்டு எனக்கு முத்தம் கொடுங்க.. ரசிகரை உசுப்பேத்தும் கேப்ஷனுடன் புகைப்படம் வெளியிட்ட அனிகா

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ள நடிகை அனிகா சுரேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும்

priyanka-abinai

ஒரு வாரத்திற்கு பிக்பாஸில் இவ்வளவு சம்பளமா.? பிரியங்காவை மிஞ்சிய அபிநய்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 தொடங்கி வெற்றிகரமாக 3 வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியாளர்களும் இந்த ஒரு வாரமாக எவ்வளவு கண்டன்ட் கொடுக்க முடியுமோ

bharathi-kannama

பாரதியை கெஞ்ச வைத்த கண்ணம்மா.. செம்ம ட்விஸ்ட்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்துக் கொண்டிருப்பது பாரதிகண்ணம்மா சீரியல். விறுவிறுப்பான கதை களத்தாள்