15 நாளா ஒரே காட்சியை காட்டும் 5 சீரியல்கள்.. அதிலும் அரைச்ச மாவையே அரைத்த விஜய் டிவி
முன்பைவிட சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ரசிகர்களும், சீரியல்களை விரும்பிப் பார்க்கும் பார்வையாளர்களும் அதிகரித்துவிட்டனர். இதை நன்கு அறிந்த சின்னத்திரை இயக்குனர்கள், சீரியல்களில் வித்தியாச வித்தியாசமான திருப்புமுனைகளை