roja-serial-priyanka

நயன்தாராவின் மூக்குத்தி அம்மனுக்கு சவால் விடும் ரோஜா.. செம்ம வைரலாகும் புகைப்படம்.!

திரைப்படங்களில் அம்மன் போன்று வேடமிட்டு நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளனர். அதாவது நடிகை ரம்யாகிருஷ்ணன், மீனா தற்போது நயன்தாரா போன்ற பலரும்

டிக்கிலோனா படத்தில் சந்தானம் கொடுத்த ஒரே கவுண்டர்.. சர்ச்சையான விமர்சனம்!

ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது திரை உலகில் இருக்கக்கூடிய முன்னணி ஹீரோக்களுக்கே டப் கொடுத்து வரும் நடிகர் தான் சந்தானம். சமீபகாலமாக நகைச்சுவை மற்றும் கதையின்

தாவணியில் சொக்கவைக்கும் பிகில் பட நடிகை.. இந்துஜாவின் வைரல் புகைப்படம்!

2019 ஆண்டு வெளியான இளையதளபதி விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை இந்துஜா. தமிழ் சினிமாவிற்கு மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும்

biggboss-5-cinemapettai

பிக் பாஸ் சீசன் 5ல் களமிறங்கும் பக்கா என்டர்டைன்னர்.. சன் டிவி பிரபலத்தை தட்டி தூக்கிய விஜய் டிவி

அனுதினமும் சுவாரசியம் குறையாமலும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக விளங்கும் பிக்பாஸ் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடையே சிறந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக

robo-sangar-boss

ரோபோ சங்கரின் ஸ்டேட்டஜியை பின்பற்றும் போஸ் வெங்கட்.. இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற அதிரடி திரைப்படத்தின் பெரும்பாலான காட்சியில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்

cookwithcomali-cinemapettai

குக் வித் கோமாளி பிரபலத்தின் மனதை உருக்கிய பதிவு.. விஜய் டிவி ரசிகர்களை துயரில் ஆழ்த்திய அந்த நாள்!

விஜய் தொலைக்காட்சி மூலம் பலர் திரையுலகிற்கு அறிமுகமாகி, தற்போது முன்னணி நட்சத்திரமாக வலம் வருவதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் வடிவேல் பாலாஜியும், விஜய் தொலைக்காட்சி மூலமாக 

anushka-cinemapettai

தேவசேனாவிற்கா இந்த நிலைமை? உடல் எடையை குறைத்து வெளிவந்த வைரல் புகைப்படம்

பொதுவாகவே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஹீரோ, ஹீரோயின் இருவருமே தங்களின் உடல் எடையை குறைப்பதும், ஏற்றிக்கொள்வதும் தற்பொழுது ஃபேசனாக உள்ளது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த

28 வயசு சிறிய நடிகையுடன் ஜோடி சேரும் அர்ஜுன்.. அந்தம்மா கெட்ட வார்த்தைலாம் வேற பேசுமே

80களில் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என சிறப்புப் பெயருடன் ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகர்தான் நடிகர் அர்ஜுன். தற்போது உச்ச நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆக்சன்

டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை தாங்கி பிடிக்கும் ஒரே சீரியல்.. இல்லனா சன் டிவி தான் டாப்

தொலைக்காட்சித் தொடர்களை பார்க்கும் ரசிகர்களுக்கு அனுதினமும் சுவாரஸ்யம் குறையாத எபிசோடுகளை வழங்குவதின் மூலம் தான், சீரியல்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முடியும்.

rashmika-mandannna-cinemapettai

இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த ராஷ்மிகா.. தம்மாத்துண்டு டவுசருடன் வைரலாகும் புகைப்படம்

என்னதான் ராஷ்மிகா கன்னட மொழியில் அறிமுகமானாலும், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் விஜய்தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் அவரை வேறு

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை தொடர்ந்து மாற்றப்படும் மற்றொரு நடிகை.. இப்ப கதையே இவங்கள வச்சு தானே நகருது.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண்பதற்கென்றே இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை கரெக்டான நேரத்திற்கு தொலைக்காட்சி முன் அமர்ந்துண்டு. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எக்கச்சக்கமான

prabhu kushboo

18 கிலோ இடையை குறைத்த குஷ்பு.. மீண்டும் சின்னத்தம்பி குஷ்புவாக மாறிய செல்பி புகைப்படம்

90களில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டி இந்திய சினிமா நடிகைகளை

paavam-ganeshan

இசைஞானி நடத்திவைத்த திருமணம்.. முறித்துக் கொண்ட ‘பாவம் கணேசன்’ சீரியல் நடிகை

விஜய் டிவி பல திருப்பங்கள் நிறைந்த சூப்பர் ஹிட் சீரியல்களை வழங்கி வருகிறது. தற்போது, மிகவும் சுவாரசியமான சீரியல்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சில

actress

50 வயதிற்கு மேல் பிரபலமாக வேண்டுமா? ரசிகர் கேட்ட கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவிற்கு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டகாரன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கனகா. அதைத்தொடர்ந்து பெரிய வீட்டு பணக்காரன், அதிசயபிறவி, சாமுண்டி,

ஜீ தமிழ் சீரியல் நடிகையை தொக்கா தூக்கிய பிக் பாஸ்.. டிஆர்பி-க்கு வச்ச ஆப்பு.!

சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான கதாபாத்திரம் தான் அகிலாண்டேஸ்வரி. 90களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருந்த நடிகை ப்ரியாராமன் தான் செம்பருத்தி சீரியல் அகிலாண்டேஸ்வரி

vijay

விஜய்டிவி பிரபலத்திற்கு ரூ.1 லட்சம் உதவிய தளபதி விஜய்.. 8 வருட நட்பின் வெளிப்பாடு!

தொலைக்காட்சிகளில் விஜய் டிவியை பார்ப்பதற்கென்றே தனிக் கூட்டம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவி சுவாரஸ்யத்திற்கு என்டர்டைன்மென்ட்டுக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சிகளை வாரிவழங்கும். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து ‘பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற டான்ஸ் ஷோ ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதில் இந்த வாரம் கோலிவுட் சுற்று நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஏதோ ஒரு படத்தை எடுத்து அதில் வரும் பாடல்களுக்கும் நடனமாட வேண்டும். இதில் பாலாஜி-நிஷா ஜோடி கில்லி படத்தை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று பாலாஜியிடம் கேட்டபோது,

இதுவரை யாரும் அறிந்திராத பல சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். தளபதி விஜய்யின் ஆரம்ப கால படங்களான பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், நிலாவே வா, சச்சின் உள்ளிட்ட பல படங்களில் விஜய்க்கு நண்பராக பாலாஜி நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக விஜய் உடனே பல படங்களில் பயணம் செய்துள்ள பாலாஜிக்கு, விஜயுடன் கிடைத்த நட்பு தான் கடவுள் கொடுத்த வரம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சில வருடங்களுக்கு முன்பு பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,

படப்பிடிப்புத் தளத்தில் சோகமாக இருந்த பாலாஜி பார்த்த விஜய் உதவியாளரிடம் என்ன பிரச்சனை என்பதை அறிந்துகொண்டு, பாலாஜியின் தந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தினாராம்.

 

இந்த சம்பவத்தை தற்போது பாலாஜி பிக்பாஸ் ஜோடிகளில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ள ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vijay-antony-cinemapettai

பத்து பைசா இல்லாமல் நடித்துக் கொடுக்கிறேன் என்ற விஜய் ஆண்டனி.. உடனே சுளீர்னு வந்த பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியதன் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் விஜய் ஆண்டனி. அதன் பிறகு நடிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தினால் தொடர்ந்து பல

vijay-sethupathy-cinemapettai

அடுத்த 4 படங்களை ரிலீஸ் செய்யும் விஜய் சேதுபதி.. தலைவா! இது கலையா? கல்லாவா?

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகர்தான் விஜய் சேதுபதி. பொதுவாக காமெடி நடிகர் தான் ஆண்டிற்கு 10 முதல் 20 படங்களை நடிக்க

shankar vadivelu

லைக்கா, இயக்குனர் ஷங்கரிடம் ஏற்பட்ட ரெக்கார்ட் பிரச்சனையிலிருந்து, வடிவேலுவை விடுவித்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் தான் காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு. இவர் இருபத்தி நான்காம் புலிகேசி பட பிரச்சினையின் காரணமாக லைக்கா மற்றும்

thalaivi-sasikala

தலைவி பட சசிகலாவுக்கு வந்த கொலைமிரட்டல்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ள, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி படத்தில் இடம்பெற்றுள்ள

yashika-aanand-cinemapettai-01

நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான அன்று.. இணையத்தில் குமுறும் யாஷிகா ஆனந்த்!

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்று விபத்துக்களை ஏற்படுத்துவது என்பது தற்போது அதிகமாகிக்கொண்டே வருகிறது. பிரபல நடிகர், நடிகைகளே இவ்வாறு செய்வது டிரெண்ட் ஆகி விட்டது போல. பல

pooja lokesh

முன்பு சீரியலில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல வில்லி பூஜா.. இப்போ இவங்க என்ன செய்யுறாங்க தெரியுமா?

சின்னத்திரையில் ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுமோ அதே அளவிற்கு வில்லி கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அவ்வாறு வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகைகள்

simbu-cinemapettai

சிம்புக்கு எப்போது கல்யாணம்.? அவர் தாலி கட்டினால் தான் எனக்கு திருமணம்.!

கடந்த 2002ஆம் ஆண்டு இளைய தளபதி விஜயின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம்தான் பகவதி. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக இளம் நடிகர் ஜெய்

sandy-cinemapettai

லாலாவை கிண்டலடித்த ரசிகர்.. சரமாரியாக விளாசிய சாண்டியின் மனைவி சில்வியா!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் சாண்டி. இவர் தொடக்கத்தில் கலா மாஸ்டரின் மாணவராக இருந்து, அதன்பின்

bigg-boss-season-5-kamal

பிக் பாஸில் ஷகிலாவின் மகளுக்கு போட்டியாக களமிறங்கும் நமீதா.. உலக அழகி பட்டம் வென்ற திருநங்கை.!

அனுதினமும் சுவாரசியம் குறையாமலும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக விளங்கும் பிக்பாஸ் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடையே சிறந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக

meera-vanitha

முன்னணி நடிகர்களால் சினிமாவிற்கு வந்த சாபக்கேடு.. அடுத்த மீராமிதுனாக மாறும் வனிதா.!

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் 80-100 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பது தமிழ் சினிமாவிற்கு வந்த சாபக்கேடு என சினிமா பிரபலங்கள்

நெகடிவ் செண்டிமெண்ட் டைட்டில் வைத்து ஜெயித்து காட்டிய பாக்யராஜ்.. சினிமாவிற்கு போட்ட புது ரூட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களின் மூலம் திரைப்படக்கலை பயின்றவர் தான்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அர்ச்சனா வெளியிட்ட பதிவு.. ரோபோ ஷங்கருடன் வைரல்

மேடை ஏறியதும் தன்னுடைய கணீர் குரலும் சிரித்த முகத்துடன், இருக்கும் இடத்தை கலகலப்புடன் வைத்திருக்கும் திறமைசாலி தான் பிரபல தொகுப்பாளினி  அர்ச்சனா, சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின் விஜய் டிவி, புதுயுகம், ஜீ தமிழ், கலைஞர் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அத்துடன் பிக் பாஸ் 4வது சீசனில் பங்கேற்று பெரிதும் பிரபலமடைந்தார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுத்து வழங்கும்போது உடல்நல குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ச்சனாவிற்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு தொடையில் 16 தையல்கள் போடப்பட்டதால் நீண்ட நேரம் நிற்க முடியாதென்பதால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்தார். தற்போது உடல்நலம் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியதாக அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

vj-archana-cinemapettai
vj-archana-cinemapettai

அத்துடன் இவர் ரோபோ ஷங்கர் உடன் விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ ஆனது அர்ச்சனா ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அர்ச்சனாவிற்கு அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 5-ல் வனிதாவை மிஞ்சும் அளவிற்கு களமிறங்கும் பிரபல வில்லி.. இனி கண்டெண்ட்க்கு பஞ்சமிருக்காது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 5வது சீசன்

காதலியுடன் டேட்டிங்.. ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட உடனே நீக்கிய துப்பாக்கி பட வில்லன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நண்பனாகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்த நடிகர், தற்போது தனது காதலியுடன் ரகசியமாக சென்ற சுற்றுலா பயணத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் ரகசிய புகைப்படங்கள்