லஷ்மி ராமகிருஷ்ணன் யார் தெரியுமா? வஞ்சம் வைத்து வம்புக்கு இழுக்கும் வனிதா!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்தான் வனிதா-பீட்டர் பாலின் திருமணம். அந்த சமயத்தில் பல்வேறு பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், வனிதாவிற்கும் சினிமா பிரபலங்கள் சிலருக்கும் சண்டை முற்றி குழாயடி ரேஞ்சுக்கு மாறியது.

அதிலும் குறிப்பாக இந்த விஷயத்தில் தலையிட்ட நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனை நேரலையில் வாடி போடி என்று படுமோசமாக வனிதா பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு வனிதாவின் மீது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு போட்டார்.

அதைத்தொடர்ந்து வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணன் மீது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து விமர்சிப்பது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் வனிதா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், லஷ்மி ராமகிருஷ்ணன் பிக்பாஸில் கலந்து கொள்வதை குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்தார்.  அந்த பேட்டியில் ‘லஷ்மி ராமகிருஷ்ணன் பெரிய பணக்காரி. அவங்களுக்கு பிக் பாஸ் செல்வதற்கு அவசியம் இருக்காது’ என்று கூறியுள்ளார்.

அத்துடன் லஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு சீசனிலும் நான் கலந்து கொள்ள போவதாக அடிக்கடி பெயர் அடிபடுகிறது. எனக்கு பிக் பாஸ் தேவையில்லை. நான் அதில் கலந்து கொள்ளப் போவதுமில்லை என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

lakshmi-ramakrishnan-twit
lakshmi-ramakrishnan
sarathkumar-gaundamani

சரத்குமாருக்கு நிகராக சம்பளம் வாங்கிய கவுண்டமணி.. குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்டிய படம்

தமிழ் சினிமாவிற்கு கடந்த 1994ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நாட்டாமை.  இந்த காலகட்டங்களில் வெளியான

chandramukhi

சந்திரமுகி 2ம் பாகத்தில் மீண்டும் வேட்டையனாக ரஜினி.. மோசமாக பயமுறுத்த வரும் வளர்ந்த நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய திரைப்படம் சந்திரமுகி. அது மட்டுமில்லாமல் பல

biggboss-5-cinemapettai

பிக் பாஸ் 5வது சீசனில் உறுதியான 6 பிரபல போட்டியாளர்கள்.. அனல் பறக்கும் லேட்டஸ்ட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 5வது சீசன்

இளசுகளை கிறங்கடித்த கோடான கோடி நிகிதாவா இது.? புள்ள குட்டியோட செட்டிலான வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ மற்றும் சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ என்ற படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிகிதா. அதன் பிறகு

neelima

13-வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டாம்.. நீலிமா வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ்!

சின்னத்திரை நடிகையாக மக்களின் மனதைக் கவர்ந்தவர்தான் நடிகை நீலிமா ராணி. இவர் உலகநாயகன் கமலஹாசனின் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.அதுமட்டுமில்லாமல், தமிழ்,

hindi-bigg-boss-logo

டிசம்பரில் திருமணம்., திடீர் மரணத்தால் உறைந்து போன காதலி.. பிக் பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13ல் பங்கேற்றது மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் ஆக மாறியதன் மூலம் பிரபலமானவர் தான் பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா. இவர் ஒரு சில

vijay-tv-super-singer

சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 4 போட்டியாளர்கள்.. விறுவிறுப்புடன் நடைபெற்ற செமி பைனல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக மாறி உள்ளது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல்

john-cena-siddarth

மறைந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் சித்தார்த் குறித்த நெகிழ்ச்சியான பதிவு.. பிரபல ஹாலிவுட் ஹீரோ ஜான் சீனா

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13ல் பங்கேற்றது மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் ஆக மாறியதன் மூலம் பிரபலமானவர் தான் பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா. இவர் ஒரு சில

chinmayi-audio-leaked-1

‘மாமி என கூப்பிட்டாள் மரியாதை கெட்டுவிடும்’ என மீண்டும் இணையத்தில் கடும் வாக்குவாதமிடம் சின்மயி!

தென்னிந்திய சினிமா உலகில் முக்கிய பின்னணி பாடகியாக திகழ்பவர் தான் நடிகை சின்மயி. ஒரு காலத்தில் சின்மயின் குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் சின்மயி

gp-muthu-cinemapettai

ஜிபி முத்து பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு கிண்டலடித்த பிரபல நடிகர்! ரிவீட் அடிச்ச நெட்டிசன்கள்

டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் ஜி பி முத்து. தப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொள்ளப் போவதாக நம்பத்தகுந்த

17 வயதில் நமீதா எடுத்த போட்டோ ஷூட்.. மச்சான்களை மயக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் மறக்கமுடியாத நடிகை தான் நடிகை நமீதா. இவர் தமிழ், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் எக்கச்சக்கமான படங்கள்

ajith-cinemapettai

அஜித் இப்படி பண்றது சுத்தமா பிடிக்கல.. பிரபல தயாரிப்பாளரின் கணீர் பேச்சு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை

thamizhum saraswathiyum

‘தமிழும் சரஸ்வதியும்’ கோதையின் வயது இவ்வளவுதானா? அதுவும் தீபக்கை விட வயது கம்மியாம்

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட புத்தம் புதிய தொலைக்காட்சித் தொடர் தான் ‘தமிழும் சரஸ்வதியும்’. சீரியலில் கதாநாயகனாக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் தீபக் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு அம்மாவாக

ஆறே மாதத்தில் 23 கிலோ உடல் எடையை குறைத்த சீரியல் நடிகை கிருத்திகா! ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கும் வீடியோ!

வெள்ளித்திரை போன்றே சின்னத்திரைக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. ஆகையால் சின்னத்திரையிலும் கிடைக்கும் வாய்ப்புகளை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ள நடிகர் நடிகைகள் பல்வேறு முயற்சி மேற்கொண்டு

sembaruthi

செம்பருத்தி சீரியல் பார்வதியை கரம் பிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தங்களது குடும்ப உறுப்பினராகவே நினைத்துக் கொள்ளும் எண்ணம்

நவீன தொழில்நுட்பத்தால் ஒல்லியாக காண்பிக்கப்பட்ட அனுஷ்கா.. வைரலாகும் பாகுபலி புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகை தான் அனுஷ்கா. இவர் தமிழில் மாதவன் நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு டாப் ஹீரோக்களுடன் ஜோடி

alya-praveena

ஆலியாவின் மாமியாரா இது.? இளம் வயதில் பீச்சில் ரொமான்ஸ்

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியல் ஆனது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் மதியத்தில்

jothika

ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படத்தில் முதல் முதலாக இயக்குனராகும்.. மாஸ்டர் பட எழுத்தாளர்!

36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து அது மாதிரி நல்ல

jessica judes

குடும்ப குத்துவிளக்கு சூப்பர் சிங்கர் ஜெசிக்காவா இது.? மாடர்ன் உடையில் மஜாவான புகைப்படம்

விஜய் டிவியின் ஜூனியர் மற்றும் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்கள் திறமையினால் திரைப்படங்களிலும் படுவதற்கான

jenny-divya-bhagayalaxmi-serial-2

பாக்கியலட்சுமி சீரியலின் சீக்ரேட்டை உடைத்த ஜெனிஃபர்.. சீரியலை விட்டு விலகியதற்கு இதுதான் காரணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஆனது இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான சீரியலாக மாறிவிட்டது. தொடக்கத்தில் இந்த சீரியலுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தற்போது விறுவிறுப்பை கூட்டி

anitha sampath

பிக்பாஸ் ஜோடியில் அனிதா சம்பத் எடுத்த அதிரடி முடிவு.. வியப்பில் ஆழ்ந்த நடுவர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், அதில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து ‘பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை கடந்த சில

reshma-01

ரேஷ்மாவுடன் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகர்.. இணையத்தில் குவியும் லைக்குகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவு இந்த சீரியலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், தற்போது

பாரதிகண்ணம்மா சீரியலில் அகிலனை தொடர்ந்து வெண்பாவும் விலகப் போகிறாரா? ஆணித்தரமாக வெளியான செய்தி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில், வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்கும் நடிகைதான் பரீனா. இவர் சின்னத்திரையில் தொடக்கத்தில்  தொகுப்பாளினியாக அறிமுகமாகி, அதன்

viddarth-suntv

சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்த சன்டிவி பிரபல நடிகை.. அட இவங்க வித்தார்த்க்கு ஜோடி போட்டவங்க ஆச்சே.!

சினிமாவிற்கு நிகராக சீரியல்களும் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பறந்த நடிகைகளைப் போலவே, இப்பொழுது வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு இளம்

suriya-cinemapettai-01

எதற்கும் துணிந்தவன் – சூர்யாவுக்கு வில்லனாகும் நயன்தாராவின் தம்பி.. எதிர்பார்ப்பைக் கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம்தான் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம்

மீண்டும் போதைப்பொருள் வழக்கு விசாரணையில் சிம்பு பட நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை சார்மி கவுர். இவர் தற்போது அமலாக்க குழுவினர் முன்பு விசாரணைக்கு

varalaxmi

பிரபல பாலிவுட் நடிகருடன் ஜோடி போட்ட வரலட்சுமி.. முரட்டுத்தனமாக வெளிவந்த ‘தத்வமசி’ போஸ்டர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் தயாரிக்கப்படும் படம்தான் ‘தத்வமசி’. இந்தப் படத்தில் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதிரடி

மீண்டும் சூடு பிடிக்கும் 70 லட்சம் பண மோசடி வழக்கு.. நம்பர் ஒன் குற்றவாளியாக ஆர்யா, வெளிவந்த ஆதாரம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா, தற்போது மோசடி வழக்கு ஒன்றில் சிக்கி உள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஜெர்மனியை சேர்ந்த

master-mahendran

பிக் பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்கிறாரா மாஸ்டர் மகேந்திரன்.? அவரே கூறிய பதில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 5வது சீசன்