12 வருட பயணத்தில் கிசுகிசுப்பிற்கு சிக்காத ஒரே சின்னத்திரை நடிகர்.. இவர் பாரதிராஜாவின் அண்ணன் மகனாம்!
விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பிரபல இயக்குனரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் தற்போது மிகவும் சிறப்பாக