comedy-actor

இரட்டை அர்த்தத்தில் பேசுவதால் பட வாய்ப்பை இழந்த பிரபல காமெடியன்.. அவமானப்படுத்திய இயக்குனர்!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு கதாநாயகன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதை அளவிற்கு காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். ஏனென்றால் அவர்களுடைய கதாபாத்திரம்

பாரதிகண்ணம்மா சீரியலுடன் மகா சங்கமிக்கும் மற்றொரு சீரியல்.. விறுவிறுப்பை கூட்ட, விஜய் டிவியின் பக்கா பிளான்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ என்ற தொலைக்காட்சித் தொடருக்கு

master-mahendran

16 படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்களை தந்த ஒரே இயக்குனர்.. குட்டி பவானியின் உருக்கமான பேச்சு

90களில் தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக வலம்வந்த குழந்தை நட்சத்திரம் தான் மாஸ்டர் மகேந்திரன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது,

avm-rajeshwari-theater-closed

ஏவிஎம் நிறுவனத்தை ஒரேடியாக சாய்த்த ஹீரோக்கள்.. கொஞ்ச நஞ்சமா ஆட்டம் ஆடுறாங்க

தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம், கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாகவே பல படங்களை படைத்து கோலிவுட்டின் அடையாளமாகவே மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் சிவாஜி கணேசன்,

highest-salaried-directors-in-south-india

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 8 இயக்குனர்கள்! 52 கோடி சம்பளத்தில் முதலிடத்தை தட்டி தூக்கிய தமிழ் இயக்குனர்

ஒரு படம் உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளையும் மன ஓவியமாக தீட்டி அதனை தத்துரூபமாக படமாகும் பொறுப்புக் கூறியவர் தான் படத்தின் இயக்குனர். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த

raai-laxmi

மேலாடையை ஓரமாக வைத்துவிட்டு போஸ் குடுத்த ராய் லட்சுமி.. வெள்ளை முடியில் காட்டுப்பூனை கெட்டப்பில் பயங்கரம்

தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராய் லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில்

அழகில் கீர்த்தி சுரேஷை ஓரம்கட்டிய அவரது அம்மா.. வைரலாகும் 3 தலைமுறை புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கால் பதித்த குறுகிய காலத்திலேயே தாறுமாறான வளர்ச்சியை பெற்றவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன், அண்ணாத்த, சாணி காகிதம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருவதோடு மட்டுமில்லாமல், நான்கு தெலுங்கு படங்களிலும், இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறாராம்.

அதேபோல் கீர்த்தி சுரேஷின் இயல்பான நடிப்பிற்கும் அசாதாரணமான முகபாவனைகளுக்கும்  தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருப்பவர் ஆவார். இதனால்  அவ்வப்போது  தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் கீர்த்தி.

மேலும் அந்தப் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் வைரல் ஆக்குவது வழக்கம். அந்தவகையில் கீர்த்தி சுரேஷின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் கீர்த்தி சுரேஷ், அவரது பாட்டி, அம்மா மற்றும் அக்கா ஆகியோருடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார்.

keerthy suresh family photo
keerthy suresh family photo

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்களின் ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.

thalapathy65-vijay-cinemapettai

தளபதி 65 படத்தில் விஜய்யின் அனல் பறக்கும் கதாபாத்திரம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் பூஜித்து வருகின்றனர். அதேபோல் தளபதி விஜய்யும் தனது

கொரோனாவிலிருந்து மீண்டெழுந்து சூர்யாவின் வீடியோ.. நீண்ட முடி, தாடியுடன் வைரலாகும் லேட்டஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட போது கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டதால், பிப்ரவரி 4-ஆம்

rajinikanth

ரூ.1001 காசு வாங்கிட்டு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ரஜினி.. அதுனாலத்தான் அவர் இன்னனும் சூப்பர் ஸ்டார் போல

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற மகுடத்துடன் கெத்தாக வலம் வருபவர்தான் நடிகர் ரஜினிகாந்த். சாதாரண கண்டக்டராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ், தெலுங்கு,

மம்தா மீது கொலைவெறி தாக்குதல்.. கடும் கோபத்தில் எதிர்ப்பை தெரிவித்த மு.க.ஸ்டாலினின் வைரல் பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல்

dhanush-sad-crying-photo

கேரவனில் தேம்பித் தேம்பி அழுத தனுஷ்! தீ போல் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் தனுஷ். என்னதான் இவர் பெரிய வீட்டு மருமகனாக இருந்தாலும் அந்த தலை கணத்தை தனது தலையில் ஏற்றாமல் இருப்பதால் தான் தற்போது இவரால் கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலம் அடைய முடிந்தது.

அதே போல் தனுஷின் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்று இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளது என்பதும், அந்த படத்திற்காக ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் கேரவனில் தேம்பித் தேம்பி அழுததாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதாவது தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தனுஷ், ஒருகாலத்தில் படாத அவமானமே கிடையாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் தன்னை அவமானப் படுத்தாத ஆளே கிடையாது என்று  உருக்கமாக பேசியிருக்கிறார் தனுஷ்.

மேலும் ‘காதல் கொண்டேன்’ படத்தின் சூட்டிங் ஆந்திராவில் எடுக்கப்பட்டபோது, அங்குள்ள ஒருவர் இந்த படத்திற்கு யார் ஹீரோ என்று தனுஷிடம் கேட்டாராம். அதற்கு தனுஷ் சுதீப்பை (படத்தின் இரண்டாவது கதாநாயகன்) காட்டி இவர்தான் என்று கூறினாராம். அந்த ரசிகரும் சுதீப்புடன் கை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டாராம்.

பிறகு, அசிஸ்டன்ட் டைரக்டர் தனுஷ் தான் ஹீரோ என்று அந்த ரசிகரிடம் கூற, அங்கிருந்த மொட்டை கூட்டமும் தனுஷை பார்த்து கேலி செய்து சிரித்தார்களாம். அதுமட்டுமில்லாமல், இந்த ஆட்டோக்காரன் ஹீரோ, அந்த ரிக்ஷாகாரன் ஹீரோ என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.

dhanush-cinemapettai
dhanush-cinemapettai

இதைப்பார்த்த  18 வயசு தனுஷுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல், கேரவனுக்குள் சென்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து  விட்டாராம். இந்த தகவல்களை தற்போது தனுஷ் வீடியோ ஒன்றில் பதிவிட்டு இருப்பதோடு, ஒருவரின் உருவத்தை பார்த்து கேலி செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

shakila-daughter

ஷகீலா தத்தெடுத்த திருநங்கையின் வைரலாகும் புகைப்படம்.. ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போல

தென்னிந்திய சினிமா உலகையே ஆட்டிப்படைக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ஷகிலா. இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கியிருந்தாலும், பிறகு

ajith-devayani

சின்னத்திரையில் ரீ-என்ட்ரியாகும் பிரபல அஜித் பட நடிகை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ப்ரோமோ வீடியோ!

தற்போதெல்லாம் ஒவ்வொரு சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு, புதுப்புது சீரியல்களை உருவாக்கி, ஒளிபரப்பி தங்களது சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்தி வருகின்றனர். அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் மாதத்திற்கு ஒரு புதிய தொடரை அறிமுகப்படுத்தி மக்களை தன்பால் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

அதாவது 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி, அஜித், விஜய், சூர்யா, கமல், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களை தன்பால் ஈர்த்தார். அதிலும் தேவயானியின் புன்னகைகென்றே தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளம் அந்த காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து  கொண்டு செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதேபோல், திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் பட வாய்ப்புகளில் சிறு சிறு வேடங்களில் நடித்த தேவயானி, வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி இருக்க தற்போது தேவயானி மீண்டும் புதிய சீரியல் ஒன்றின் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். எவ்வாறெனில், தேவயானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்னும் தொடரில் நடிக்கவுள்ளாராம்.

மேலும் இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர், தேவயானியை சின்னத்திரையில் காண ஆவலோடு இருப்பதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vijay-thalapathy65-cinemapettai

தளபதி 65க்கு டைட்டிலுடன் போஸ்டர் வெளியிட்ட ரசிகர்கள்! கொல மாஸ்

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னராக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்தையும் அவரது ரசிகர்கள் பூஜித்து வருகின்றனர். மேலும் கடந்த பொங்கலன்று வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம்  தியேட்டர்களின் பாக்ஸ் ஆபீசை குவித்ததோடு திரையரங்குகளுக்கு புத்துயிர் அளித்தது.

மேலும்  50 நாட்களுக்கு மேல் ஆகியும் இந்தப்படம் தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. அதேபோல் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகவும், ஜானி மாஸ்டர் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர் என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய் வெறியர்கள் தளபதி 65 படத்திற்காக வெறித்தனமான செயல் ஒன்றை செய்து இருக்கின்றனராம்.

அது என்னவென்றால் தளபதியின் 65 ஆவது படத்திற்கு ‘டார்கெட்’ என்று டைட்டில் வைத்து அருமையாக எடிட் செய்து, டாப் டக்கரான போஸ்டரை உருவாக்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்கள் வைரலாகி வருவதோடு,  விஜய் மீது அவரது ரசிகர்கள் கொண்டுள்ள அன்பை நிரூபித்துக் காட்டியுள்ளது.

மேலும் ‘தளபதி 65’ பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமலா பாலின் முதல் கணவரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை! ஆடிப்போன கோலிவுட்!

தமிழ் சினிமாவிற்கு ‘தாம் தூம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். தற்போது கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில்

shivangi-cinemapettai

நாங்கெல்லாம் ஸ்கூல்லே அப்படி.. அலப்பறை செய்த குக் வித் கோமாளி சிவாங்கியின் வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் போட்டியாளராக களமிறங்கி, அதன்பின் பலகோடி ரசிகர்களை கொண்ட குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மூலம்

vetri-soori-cinemapettai

கோலிவுட்டில் பிஸியான நடிகராக உருவெடுக்கும் சூரி.. வெற்றிமாறனை சோதித்து பார்ப்பது நியாயமா.?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பல இளம் நடிகர்களின் கனவாக இருந்து

sj-suriya

அமிதாப்பச்சன் கூட்டணியில் 6 வருடம் கழித்து இயக்க உள்ள SJ சூர்யா.. டைட்டிலே சும்மா தெறிக்கவிடுது

கோலிவுட்டில் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய பிறகு இயக்குனராக உருவெடுத்தவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றிவருகிறார். மேலும்

சர்கார் படத்தில் என்னோட ரோல் ரொம்ப மோசம்.. 3 வருடம் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ்க்கு ஷாக் கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இவரது நடிப்பில்

ராக்கெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய தளபதி.. ஒரே படத்தினால் புஸ்வானம் போல் குறைத்தக்கொண்ட ரஜினி

கோலிவுட்டில் ‘வசூல் சக்கரவர்த்தி’ என்று கூப்பிடும் அளவிற்கு கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகின் முடிசூடா மன்னனாக இருப்பதோடு

mariselvaraj-sandy-master

வெறித்தனமாக குத்தாட்டம் போடும் கர்ணன் பட இயக்குனர்.. சாண்டி மாஸ்டரை அசரவைத்த வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் ஆரம்பத்தில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து  உள்ளாராம். பிறகுதான் பரியேறும் பெருமாள் படத்தை புதிய கதைக்களத்தில், எதார்த்தத்தை எடுத்துக்கூறும் வகையில் இயக்கி, தமிழ் சினிமாவை வியக்க வைத்தார் மாரிசெல்வராஜ்.

அதேபோல் இந்தப் படத்திற்காக பல விருதுகளை மாரிசெல்வராஜ் பெற்றுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் ‘கர்ணன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏகபோகமாக உள்ளது.

இந்தநிலையில் மாரி செல்வராஜ் பயங்கரமாக குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் பலரை வாயடைக்க வைத்துள்ளது.

அதாவது மாரி செல்வராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாராம். அப்போதுதான் மாரி செல்வராஜ் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், ‘இன்னும் என்னென்ன வித்தையெல்லாம் கையில வச்சிருக்கீங்க’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

mariselvaraj
mariselvaraj

மேலும் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து மாரிசெல்வராஜ், சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இயக்குனர் மாரி செல்வராஜ் குத்தாட்டம் போட்ட வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

nayanthara-trisha-1

அந்த ஒரு விஷயத்தில் திரிஷாவை தூக்கி சாப்பிட்ட சமந்தா.. நயன லிஸ்ட்ல கானுமே என வலை வீசி தேடும் ரசிகர்கள்!

கோலிவுட்டில் 2000ஆம் ஆண்டுகளில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. இவர் ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தின் மூலம்தான் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகை

vj-parvathy-1

துளி கூட மேக்கப் இல்லாமல் பயமுறுத்திய VJ பார்வதி.. கேவலமாய் இருந்தாலும் இதுதான் ஒரிஜினல் என கலாய்த்த நெட்டிசன்கள்

தமிழகத்தில் என்ட்ரியான கொஞ்ச காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ பார்வதி. இவர் பிரபல யூடியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். அதே போல், பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உண்டு  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் VJ பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை அலறவிட்டு இருப்பதோடு, நெட்டிசன்களுக்கு பேசுபொருளாக மாறியுள்ளது.

vj-parvathy-fans-comment
vj-parvathy-fans-comment

அதாவது VJ பார்வதி பல்வேறு பிரபலங்களைப் பேட்டி எடுத்ததோடு, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளில் VJ-யாக பணியாற்றி வருகிறார்.

மேலும் VJ பார்வதி இணையதளத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், மியா காலிஃபாவை பார்வதியுடன் ஒப்பிட்டு  கலாய்ப்பது வழக்கம்.

vj-parvathy-fans-comment-1
vj-parvathy-fans-comment-1

இப்படி ஒரு நிலையில் VJ பார்வதி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கண்ணாடி இல்லாமல் ஸ்வெட்டர் போட்டு, டிசைன் டிசைனாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களை பார்த்த பலர், ‘கண்ணாடி இல்லன்னா நீங்க நல்லாவே இல்ல, அடையாளமே தெரியல’ என்றும், ‘அத மொதல்ல போடுங்க’ என்றும் தெரிவித்து வருகின்றனராம்.

மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு நச்சுனு முத்தம் கொடுத்த டிடி.. வைரலாகும் போட்டோ!

சினிமாத்துறையில் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. ஏனென்றால் இதுவரை திவ்யதர்ஷினி அளவிற்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திறமை

chakra-vishal

23 கோடி முதலீடு, சக்ரா படத்தின் லாபம் எவ்வளவு தெரியுமா.? தலையில் துண்டை போட்ட விஷால்!

பல தடைகளைத் தாண்டி, விஷால் நடித்த சக்ரா திரைப்படமானது திரையரங்கில் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷால்

thalapathy-66

தளபதி66 படத்திற்காக அடித்துக்கொள்ளும் 5 தயாரிப்பாளர்கள்.. வசூல் ராஜானா சும்மாவா!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

vjs-ashok-selvan

அசோக் செல்வனை கொன்றுவேன்னு மிரட்டிய விஜய் சேதுபதி.. காரணத்தைக் கேட்டு வியந்த போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தெகிடி, ஓ மை கடவுளே, சூது கவ்வும் போன்ற மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான் நடிகர் அசோக் செல்வன். தற்போது

tamil-remake-movie-list

2021ல் வெளிவர உள்ள 6 சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக்.. பட்டையை கிளப்பும் கோலிவுட்

பொதுவாக தரமான கதையும், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படங்களும் ரீமேக் செய்வது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டடித்த படங்கள் ரீமேக் செய்ய

dd-divya-dharshini

மாலத்தீவிலிருந்து டிடி வெளியிட்ட வைரல் வீடியோ!

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் சொத்து என்று கூறும் அளவிற்கு அந்த