Vijay Prakash raj

அமலா பாலின் முதல் கணவரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை! ஆடிப்போன கோலிவுட்!

தமிழ் சினிமாவிற்கு ‘தாம் தூம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். தற்போது கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில்

shivangi-cinemapettai

நாங்கெல்லாம் ஸ்கூல்லே அப்படி.. அலப்பறை செய்த குக் வித் கோமாளி சிவாங்கியின் வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் போட்டியாளராக களமிறங்கி, அதன்பின் பலகோடி ரசிகர்களை கொண்ட குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மூலம்

vetri-soori-cinemapettai

கோலிவுட்டில் பிஸியான நடிகராக உருவெடுக்கும் சூரி.. வெற்றிமாறனை சோதித்து பார்ப்பது நியாயமா.?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பல இளம் நடிகர்களின் கனவாக இருந்து

sj-suriya

அமிதாப்பச்சன் கூட்டணியில் 6 வருடம் கழித்து இயக்க உள்ள SJ சூர்யா.. டைட்டிலே சும்மா தெறிக்கவிடுது

கோலிவுட்டில் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய பிறகு இயக்குனராக உருவெடுத்தவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றிவருகிறார். மேலும்

venkat-prabhu-sivakarthikeyan

சர்கார் படத்தில் என்னோட ரோல் ரொம்ப மோசம்.. 3 வருடம் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ்க்கு ஷாக் கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இவரது நடிப்பில்

Singapenne (1)

ராக்கெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய தளபதி.. ஒரே படத்தினால் புஸ்வானம் போல் குறைத்தக்கொண்ட ரஜினி

கோலிவுட்டில் ‘வசூல் சக்கரவர்த்தி’ என்று கூப்பிடும் அளவிற்கு கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகின் முடிசூடா மன்னனாக இருப்பதோடு

mariselvaraj-sandy-master

வெறித்தனமாக குத்தாட்டம் போடும் கர்ணன் பட இயக்குனர்.. சாண்டி மாஸ்டரை அசரவைத்த வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் ஆரம்பத்தில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து  உள்ளாராம். பிறகுதான் பரியேறும் பெருமாள் படத்தை புதிய கதைக்களத்தில், எதார்த்தத்தை எடுத்துக்கூறும் வகையில் இயக்கி, தமிழ் சினிமாவை வியக்க வைத்தார் மாரிசெல்வராஜ்.

அதேபோல் இந்தப் படத்திற்காக பல விருதுகளை மாரிசெல்வராஜ் பெற்றுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் ‘கர்ணன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏகபோகமாக உள்ளது.

இந்தநிலையில் மாரி செல்வராஜ் பயங்கரமாக குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் பலரை வாயடைக்க வைத்துள்ளது.

அதாவது மாரி செல்வராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாராம். அப்போதுதான் மாரி செல்வராஜ் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், ‘இன்னும் என்னென்ன வித்தையெல்லாம் கையில வச்சிருக்கீங்க’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

mariselvaraj
mariselvaraj

மேலும் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து மாரிசெல்வராஜ், சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

nayanthara-trisha-1

அந்த ஒரு விஷயத்தில் திரிஷாவை தூக்கி சாப்பிட்ட சமந்தா.. நயன லிஸ்ட்ல கானுமே என வலை வீசி தேடும் ரசிகர்கள்!

கோலிவுட்டில் 2000ஆம் ஆண்டுகளில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. இவர் ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தின் மூலம்தான் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகை

vj-parvathy-1

துளி கூட மேக்கப் இல்லாமல் பயமுறுத்திய VJ பார்வதி.. கேவலமாய் இருந்தாலும் இதுதான் ஒரிஜினல் என கலாய்த்த நெட்டிசன்கள்

தமிழகத்தில் என்ட்ரியான கொஞ்ச காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ பார்வதி. இவர் பிரபல யூடியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். அதே போல், பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உண்டு  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் VJ பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை அலறவிட்டு இருப்பதோடு, நெட்டிசன்களுக்கு பேசுபொருளாக மாறியுள்ளது.

vj-parvathy-fans-comment
vj-parvathy-fans-comment

அதாவது VJ பார்வதி பல்வேறு பிரபலங்களைப் பேட்டி எடுத்ததோடு, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளில் VJ-யாக பணியாற்றி வருகிறார்.

மேலும் VJ பார்வதி இணையதளத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், மியா காலிஃபாவை பார்வதியுடன் ஒப்பிட்டு  கலாய்ப்பது வழக்கம்.

vj-parvathy-fans-comment-1
vj-parvathy-fans-comment-1

இப்படி ஒரு நிலையில் VJ பார்வதி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கண்ணாடி இல்லாமல் ஸ்வெட்டர் போட்டு, டிசைன் டிசைனாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களை பார்த்த பலர், ‘கண்ணாடி இல்லன்னா நீங்க நல்லாவே இல்ல, அடையாளமே தெரியல’ என்றும், ‘அத மொதல்ல போடுங்க’ என்றும் தெரிவித்து வருகின்றனராம்.

nayanthara-dd

மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு நச்சுனு முத்தம் கொடுத்த டிடி.. வைரலாகும் போட்டோ!

சினிமாத்துறையில் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. ஏனென்றால் இதுவரை திவ்யதர்ஷினி அளவிற்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திறமை

chakra-vishal

23 கோடி முதலீடு, சக்ரா படத்தின் லாபம் எவ்வளவு தெரியுமா.? தலையில் துண்டை போட்ட விஷால்!

பல தடைகளைத் தாண்டி, விஷால் நடித்த சக்ரா திரைப்படமானது திரையரங்கில் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷால்

thalapathy-66

தளபதி66 படத்திற்காக அடித்துக்கொள்ளும் 5 தயாரிப்பாளர்கள்.. வசூல் ராஜானா சும்மாவா!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

vjs-ashok-selvan

அசோக் செல்வனை கொன்றுவேன்னு மிரட்டிய விஜய் சேதுபதி.. காரணத்தைக் கேட்டு வியந்த போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தெகிடி, ஓ மை கடவுளே, சூது கவ்வும் போன்ற மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான் நடிகர் அசோக் செல்வன். தற்போது

tamil-remake-movie-list

2021ல் வெளிவர உள்ள 6 சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக்.. பட்டையை கிளப்பும் கோலிவுட்

பொதுவாக தரமான கதையும், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படங்களும் ரீமேக் செய்வது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டடித்த படங்கள் ரீமேக் செய்ய

dd-divya-dharshini

மாலத்தீவிலிருந்து டிடி வெளியிட்ட வைரல் வீடியோ!

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் சொத்து என்று கூறும் அளவிற்கு அந்த

Singapenne (1)

போலீஸ் கெட்டப்பில் மிரள விடும் யாஷிகா.. வில்லனாக அவதாரம் எடுக்கும் சூப்பர் ஹிட் இசையமைப்பாளர்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் தான் மாடல் அழகியும் நடிகையுமான யாஷிகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தபின்பு, யாஷிகாவிற்கு

Singapenne

சினிமாவைத் தாண்டி தங்கப் பதக்கத்துடன் சாம்பியன்ஷிப்பை வென்ற அஜித்.. உங்களால் தமிழகத்திற்கே பெருமை தல

தமிழ் சினிமாவில் எக்கச்சக்க ரசிகர் பட்டாளத்திற்கு சொந்தக்காரனான தல அஜித் நடிப்பை தாண்டி, கார் பைக் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் போன்ற தனக்குப் பிடித்த

shakila

தூக்கிவிட்ட மலையாள சினிமாவை தூக்கி எறிந்த ஷகிலா.. காரணத்தைக் கேட்டு கதிகலங்கிய ரசிகர்கள்!

80களில் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் தான் நடிகை ஷகிலா. இவருடைய படங்கள் எல்லாம் முன்னணி நடிகர்

கீர்த்தி சுரேஷ் உடம்பை கண்டமேனிக்க விமர்சித்த ஸ்ரீ ரெட்டி.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!

பொதுவாகவே திரையுலக நட்சத்திரங்களில் ஒரு சிலர், மக்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக சர்ச்சைக்குரிய ஏதாவது ஒன்றை செய்வார்கள். உதாரணமாக, நடிகைகள் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக

varalaxmi-sarathkumar

36 வயசு, இதைக் கேட்டது ஒரு குத்தமா.? மேடையில் பத்ரகாளியாக மாறி விளாசிய வரலட்சுமி

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் கதாநாயகியாக அறிமுகமானாலும், தன்னுடைய பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்து, முன்னணி நடிகையாக மாறியவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான

simbu-santhanam

மாலத்தீவில் தொடை தெரிய கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட டிடி.. இந்த தீவ மூடுங்கடா என கடுப்பான முரட்டு சிங்கிள்ஸ்!

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக விளங்குபவர் தான் திவ்யதர்ஷினி(DD). இவர் விஜய் டிவியின் சொத்து என்று கூறும் அளவிற்கு அந்த சேனலுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றே கூறலாம்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான 6 பிரபல நடிகைகள்.. ஆசையில்லாத கோயிலுக்கு பூசை எதுக்கு

பொதுவாகவே நடிகர், நடிகைகளின் நடிப்பு திறமையும் தாண்டி அவர்களின் இல்லற வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அவர்களுடைய ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் சமூகவலைதளங்களில் வலைவீசி தேடுவார்கள்.

கண்கலங்கிய காங்கிரஸ் தலைவர்.. எதிர்க்கட்சியின் கூட்டணி தொடருமா.?

சட்டப்பேரவை தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இச்சூழ்நிலையில் அனைத்து கட்சியினரும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும்

vijay-tv-famous

என்னை கோமாளியாகவே நடத்துகிறார்கள்.. பட வாய்ப்புகள் கிடைத்தும் கண்ணீர் விடும் விஜய் டிவி பிரபலம்

உண்மையான திறமைசாலிகளை அடையாளம் காட்டுவதில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சாதித்த பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். அதில்

மேலாடை மட்டும் போட்டு, தொடை தெரிய போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி.. நாட்டுக்கட்டை என வர்ணிக்கும் நெட்டிசன்கள்!

திவ்யா துரைசாமி பிடெக் முடித்து விட்டு செய்தி வாசிப்பாளராக சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொடங்கி புதிய தலைமுறை வரை வேலை பார்த்துள்ளார். தினமும் செய்தியை கேட்கிறார்களோ இல்லையோ

simbu-vikram-cinemapettai

விக்ரமை சீண்டிப்பார்க்கும் சிம்பு.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரிலீஸ் தேதி

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு திரையரங்குகள் மெல்ல மெல்ல புத்துணர்வு பெற்று வருகின்றன. திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு வரிசையாக திரைப்படங்கள் திரையரங்குகளில்  ரிலீஸ் ஆனாலும், மாஸ்டர்

dhanush-jayamravi

ஜெயம்ரவி மனைவியிடம் போதையில் சண்டை போட்ட தனுஷ்.. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்!

தமிழ் சினிமா வட்டாரம் மட்டுமல்லாமல் எல்லா சினிமா வட்டாரங்களிலும் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது. அதேபோல் அவ்வப்போது பிரபல நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்துவதோடு,

iniya-1

இனியாவின் அநியாய கவர்ச்சியால் ஆடிப்போன இளசுகள்

வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதில் வாகை சூடியவர் தான் நடிகை இனியா. என்னதான் இனியா மலையாள படங்களில் முதலில் தனது சினிமா பயணத்தை

lokesh-Surya-Kamal

அஜித் பட நடிகையை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மத்திய அரசு.. பல கோடி சிக்கியதால் திக்குமுக்காடிய வருமானவரித்துறை!

மாடல் அழகியாக கால்பதித்து தெலுங்கு திரையுலகின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தான் டாப்ஸி பண்ணு. இவர் தமிழில் ‘ஆடுகளம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்

cook-with-comali-pavithra

புடவையை கிழித்து தொடை தெரிய போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா.. டபுள் மீனிங்கில் வைரலாகும் புகைப்படங்கள்

மாடல் அழகியாக திரைத்துறைக்கு அறிமுகமாகி, பிறகு மலையாள படத்தில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகைதான் பவித்ரா லக்ஷ்மி. அதேபோல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ என்னும் தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் பவித்ரா பல குறும் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பவித்ரா லட்சுமி சின்னத்திரையின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி 2’ என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பவித்ரா லக்ஷ்மி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பார்ப்போரை மிரள விட்டிருக்கிறது.

pavithra
pavithra

அதாவது தற்போதெல்லாம் நடிகைகளுக்கு  பெரும் பொழுது போக்காக இருப்பது  விதவிதமாக போட்டோஷூட் களை எடுத்து அவற்றை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது தான்.

அந்தவகையில் பவித்ரா லட்சுமி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.

Pavithralakshmi
Pavithralakshmi

தற்போது பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதி கிழிந்த பிங்க் நிற சேலையில், செம கிராண்டான லுக்குடன், கத்திரிக்கோலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

Pavithralakshmi
Pavithralakshmi

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்கள் பலரைக் கிறங்க வைத்திருக்கிறது.