ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தெறிக்கவிடும் வேதிகா..

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வேதிகா. இவரது நடிப்பில், பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், வேதிகா ‘தி பாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானதோடு, ரொமான்ஸில் அனைவரையும் மிரளவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வேதிகாவின் ஜிம் வொர்க் அவுட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது தற்போதுள்ள நடிகர், நடிகைகளுக்கெல்லாம் பாடியை மெய்டன் செய்வது முதற்கண் பணியாகிவிட்டது.அதிலும் குறிப்பாக நடிகர் என்றால் சிக்ஸ் பேக், நடிகை என்றால் ஒல்லியான உடலமைப்பு என்பது தற்போதைய ஃபேஷனாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் நடிகை வேதிகா தனது 33 வயதிலும் பிட்னஸ் ப்ரீக்காக இருந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் வேதிகா.

தற்போது வேதிகா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், ‘ஏற்கனவே ஒல்லியா தானே இருக்கீங்க, இன்னும் ஒல்லியான நல்லா இருக்காதே!’ என்று  பதறுகின்றனராம்.

பிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டியை கழுவி ஊத்திய ரசிகர்.. பதிலடி கொடுத்த சனம்!

உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற டிவி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஏழு மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் மொழியில் பிக்பாஸ்

vijayalaxmi

கவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ!

உலக அளவில் ஹிட்டடித்த டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, வெற்றிகரமாக முடிவடைந்தது.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை- 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை  விஜயலட்சுமி கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது சில படங்களில் நடித்த விஜயலட்சுமி, பிறகு சின்னத்திரையில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து ஃபெரோஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன்மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த விஜயலட்சுமி, தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதை சிறப்பாக நடத்தி வருகிறார்.

chennai28

இப்படி இருக்க, தற்போது விஜயலட்சுமி, குட்டி டவுசரில் கிளாமராக  டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது காட்டுத்தீ போல் பரவுவதோடு, இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

மேலும் விஜயலட்சுமி டான்ஸ் ஆடிய வீடியோ இதோ:

https://www.youtube.com/watch?v=m54xl_K9hiY&feature=youtu.be

shalini-manirathinam

21 வருடம் கழித்து மீண்டும் நடிக்க வரும் ஷாலினி அஜித்.. ஆனா அதுக்கு தல போட்ட ஒரே கண்டிஷன்

தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக மாறியவர் தான் நடிகை ஷாலினி அஜித்குமார். அதேபோல், ஷாலினி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக

வெளிநாட்டு அழகிகளுடன் ஜல்சா பண்ணும் மொட்டை ராஜேந்திரன்.. மண்ட பத்திரம் ப்ரோ என கலாய்த்த நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் தான் மொட்டை ராஜேந்திரன். என்னதான் இவர் சினிமா உலகில் ஸ்டண்ட் கலைகளாக அறிமுகமாகி இருந்தாலும், பாலா இயக்கிய

Gehna-Vashisht

தனி பங்களாவில் ஷூட்டிங்.. ஆன்லைனில் 85-க்கு மேல் வீடியோ.. போலீசிடம் சிக்கிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் கண்மணி இயக்கத்தில் வெளியான ஹாரர் காமெடி படம்தான் ‘பேய்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தில் ஜீவரத்தினம், தம்பி ராமையா, மனோபாலா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர்

anirudh-keerthy

அனிருத் வலையில் விழுந்த கீர்த்தி சுரேஷ்.. எல்லாத்துக்கும் இந்த ஒரு போட்டோ தான் காரணமா.?

கோலிவுட்டில் முன்னணி இளம் இசையமைப்பாளர் அனிருத். இவரது இசையமைப்பில் வெளியாகும் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்ததாக இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது

vijay-tv-zee-tamil

பிரபல தொகுப்பாளினியை தட்டி தூக்கிய விஜய் டிவி.. பிக்பாஸ் மூலம் ஜீ தமிழுக்கு வச்ச ஆப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசிகர்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது தமிழ்நாட்டின் ஆஸ்தான சேனலாக விஜய் டிவி மாறி, டிஆர்பியிலும் சாதனை புரிந்து

உடல் எடையை ஏற்றி திம்சு கட்டையாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் கோலிவுட்டில் கால்பதித்த குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி

trisha

15 வருடம் கழித்து மூத்த நடிகருடன் ஜோடி போடும் த்ரிஷா.. வாய்ப்பு இல்லாததால் வயசை பாக்கல போல!

டோலிவுட்டில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை சிரஞ்சீவி 150 படங்களுக்கு

மாஸ்டர் படத்தில் தளபதியை விட விஜய் சேதுபதி தான் கெத்து.. புகழ்ந்து தள்ளிய பிரபலம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், கௌரி கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்த படம்

உப்பனா படத்தின் அறிமுக விழாவில் பட்டய கிளப்பிய விஜய் சேதுபதி.. இந்தியளவில் டிரெண்டாகும் வீடியோ!

கோலிவுட்டில் தனது விடா முயற்சியால் கால்பதித்து, சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி, தற்போது முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடம், பாடகர் என தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறாராம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விஜய் சேதுபதி நடித்த பவானி ரோலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு வெறித்தனமாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

இந்தநிலையில் விஜய்சேதுபதி தெலுங்கில் நடித்துள்ள ‘உப்பனா’ படத்தின் அறிமுக விழாவில் தெலுங்கில் பேசியிருக்கிறார். அதாவது தமிழில் பல வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் பலரை தனது அன்பால் கைக்குள் போட்டு இருப்பவர் விஜய்சேதுபதி. தற்போது தெலுங்கிலும் அதையே பாலோ செய்ய தொடங்கிவிட்டார்.

தெலுங்கு ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக படத்தின் அறிமுக விழாவில் பேசிய விஜய் சேதுபதி, முழுவதுமாக தெலுங்கில் பேசி இருக்கிறார். அவ்வப்போது ஆங்கிலம் எட்டிப் பார்த்தால் கூட விஜய் சேதுபதி தெலுங்கில் பேசியது பலரை வியப்படைய வைத்ததாக தெரிகிறது.

மேலும் விஜய் சேதுபதி விழாவில், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, ரசிகர்கள் அனைவரையும் தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப் படம் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி உப்பனா படத்தின் அறிமுக விழாவில் பேசிய வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

மீண்டும் பேட்ட கூட்டணியில் உருவாகும் தலைவர் 169.. விட்டதைப் பிடிக்க வெறித்தனமாக வேட்டையாட களமிறங்கும் ரஜினி

கோலிவுட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன், தற்போது வரை  கெத்தாக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் அவருடைய ரசிகர்கள்

anu-emmanuel-3

புடவையில் பார்த்தாலும் ஒரு மார்க்கமா இருக்கியேமா.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் அனு இமானுவேல் புகைப்படங்கள்

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல் அனு இமானுவேல் தமிழில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பல தமிழ் ரசிகர்களின் மனதில் கால்பதித்தார்.

மேலும் தமிழில் நடித்துள்ள அனைத்து படங்களிலும் குடும்ப குத்து விளக்காக தோன்றியிருக்கும் அனு, தெலுங்கில் அப்படி இல்லையாம். தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் கவர்ச்சி தூக்கலாக காட்டி, பல ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் அனு இமானுவேல்.

இந்த நிலையில் தற்போது அனு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

anu-emmanuel-1
anu-emmanuel-1

தற்போதுள்ள நடிகைகளுக்கு சோஷியல் மீடியாக்கள் மிக முக்கிய பொழுதுபோக்காக மாறியதோடு, ரசிகர்களுடன் இணைந்திருக்கும் புது யுக்தி ஆகவும் மாறி இருக்கிறது. அந்த வகையில் அனு இமானுவேல் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

anu-emmanuel-2
anu-emmanuel-2

தற்போது அனு இமானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. ஏனென்றால் இந்த புகைப்படத்தில் அனு சேலை கட்டி இருந்தாலும், கிளாமரை தெளித்துவிட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கிறார்.

anu-emmanuel-4
anu-emmanuel-4

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு,  ‘தமிழ்ல கொஞ்சம் கவர்ச்சியா காட்டுமா’ என்று கூறிய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

thalapathy65

தளபதி 65 படத்தில் கமிட்டான கே ஜி எஃப் பிரபலங்கள்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் மாஸ் அப்டேட்!

கோலிவுட்டில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தற்போது பாக்ஸ் ஆபீஸில் சாதனை புரிகிறது. இதனால்

பேருக்குத்தான் புடவை, அம்புட்டும் தெரியிது.. கண்மணி சீரியல் நடிகையால் ஆடிப்போன இணையதளம்!

தமிழ் சினிமாவில் ‘பலே வெள்ளையத் தேவா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக  அறிமுகமானவர்தான் நடிகை லிசா எக்லேர்ஸ்.  இதனைத்தொடர்ந்து லிசா, ‘என் அன்பே லிசா’ என்ற படத்தில்

sai-pallavi-salsa-dance

உள்ளாடை தெரிய சல்சா டான்ஸ் ஆடிய சாய் பல்லவி வீடியோ.. இப்ப போத்திட்டு நடிக்கிறது எல்லாம் சும்மாவா

மோலிவுட்டில் ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு  அறிமுகமாகி, மலர் டீச்சராக இளசுகளின் மனசுகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர்தான் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

மேலும் சாய்பல்லவி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உருபெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், குடும்பப்பாங்கான, அதிக அளவில் கவர்ச்சி காட்டாத ரோல்களில் நடித்து பிரபலமானவர்களின் மிக முக்கியமானவர் சாய்பல்லவி.

அடிப்படையில் டாக்டரான சாய்பல்லவி சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால், முதலில் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தாராம். பின்பு மலர் டீச்சர் ரோலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார்.

இந்த நிலையில் சாய்பல்லவி டேங்கோ 2013 நடன நிகழ்ச்சியில், சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது தென்னிந்தியாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த சாய் பல்லவி, தற்போது வெளியாகி உள்ள சால்சா நடன வீடியோவில் படு கவர்ச்சியான டிரஸ் போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடன் இணைந்து நடனமாடுபவருடன்  சால்சா நடனத்துடன் கெமிஸ்ட்ரியையும் தெளித்துவிட்டிருக்கிறார் சாய் பல்லவி.

மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சாய்பல்லவி ரசிகர்களின் நெஞ்சத்தை சுக்குநூறாக உடைத்து உள்ளது.

சாய்பல்லவியின் சல்சா நடன வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

vijay-cinemapettai

தளபதியை திக்குமுக்காடச் செய்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை

புடவையில் தலைகீழாக பல்டி அடிக்கும் பிரபுதேவா பட நடிகை.. அதா சர்மா வைரலாகும் வீடியோ!

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதா ஷர்மா. இவர் தமிழில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதா ஷர்மா தனது பள்ளிப்படிப்பை முடித்த உடனே நடிக்கத் தொடங்கி விட்டாராம். ஆம், கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பாலிவுட்  படமான ‘1920’ என்ற படத்தில் தீவிர உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் அதா சர்மா நடித்துள்ளார்.

இந்த நிலையில் அதா சர்மா பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

அது என்னவென்றால் அதா ஷர்மா ஒரு சீருடை பயிற்சியாளராம். அதுமட்டுமில்லாமல், தனது மூன்றாவது  வயதிலிருந்தே நடனம் ஆட தொடங்கி விட்டாராம் அதா சர்மா.

Adah-Sharma-cinemapettai

மேலும் அதா மும்பையில் உள்ள நடராஜ் கோபிகிருஷ்ணா கதக் நடன அகாதமியில், கதக் நடனத்தில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடனத்தின் மீதுள்ள தீவிர ஆர்வத்தால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நான்கு மாதங்கள் சால்சா நடனம் கற்றுள்ளாராம். அதேபோல் ஜாஸ், பாலே, பெல்லி டான்ஸ் போன்ற பல நடனங்களை கற்று தனது கைவசம் வைத்துள்ளார்.

தற்போது அதா சர்மா கடற்கரையில் சேலையில் அசால்டாக குட்டிக்கரணம் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் தீ போல் பரவி, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ‘என்ன ஒரு அழகு! என்ன ஒரு ஸ்டைல்!’ என்று கமென்ட் அடித்து வருகின்றனராம்.

adah-sharma
adah-sharma

மேலும் இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

சித்ரா இறந்த பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் காணாமல் போன கதிர்.. விழி பிதுங்கி நிற்கும் விஜய் டிவி

விஜய் டிவியில் கொடிகட்டி பறக்கும் சீரியல் என்று பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் கூட்டுக் குடும்பத்தின் பாசமும் அன்பையும் வெளிப்படும் விதமாக காட்சிகள்

காதலில் விழுந்த விஜே ஜாக்குலின்.. சும்மா இருக்கிறவங்கள சொறிஞ்சு விட்ட விஜய் டிவி!

விஜய் டிவியில் இரவு பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகும் தேன்மொழி பிஏ ஊராட்சிமன்ற தலைவி என்ற சீரியலை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

மேலும் இந்த சீரியலில் தேன் மொழியாக, விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஜாக்குலின் சிறப்பாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஹீரோவாக அருள் வேடத்தில் சித்தார்த்தும், பாட்டியாக வரலட்சுமியும் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

இந்த நாடகத்தின் தொடக்கத்தில் ஹீரோ அருள், தனது தந்தையின் வற்புறுத்தலால் ஹீரோயின் தேன்மொழியை திருமணம் செய்து கொள்வார்.

இப்படி ஒரு நிலையில் லாக் டவுனுக்கு பிறகு கதை பயங்கர மாசாக செல்கிறதாம்.  ஆம், ஆரம்பத்தில் தேன்மொழியை வெறுத்து ஒதுக்கிய அருள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேன்மொழியின் காதலைப் புரிந்து கொண்டு, அவரை  நாடகத்தில் காதலிக்க ஆரம்பித்து விட்டாராம்.

ஏற்கனவே ஹீரோ சார பயங்கரமா காதலிச்ச நம்ம ஹீரோயின் கல்யாணத்துக்கு அப்புறம் டபுள் மடங்கா காதலிக்க, இப்போ ஹீரோ சாருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

தற்போது அருள் தேன்மொழியிடம் எவ்வாறு காதலை சொல்லப் போகிறார் என்ற கோணத்தில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாட்டி அருளுக்கு பக்கபலமாக இருந்து ஐடியாக்களை தந்து அசத்தி வருகிறார். அதே போல் இருவரும் ஏற்கனவே காதலிப்பது போல் அருள் கனவு  கண்ட காட்சி சீரியலில் சில நாட்களுக்கு முன்பு காட்டப்பட்டது.

எனவே, வெகுவிரைவில் தேனும் அருளும் சேர்ந்து இந்த நாடகத்தில் டூயட் பாட அதிக வாய்ப்புள்ளதால், இந்த சீரியலின் ரசிகர்கள் அனைவரும் படுகுஷியில் உள்ளனராம்.

இதை பார்த்து ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் நடக்க இருப்பதாக புரளியை கிளப்பி உள்ளனர். அது உண்மை இல்லை, அதாவது ஜாக்குலினுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தேனும் அருளும் சேர்ந்து டூயட் பாடிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ பிரபலம் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் கோலிவுட்!

2019ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீவஸ்தவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது

‘திஷா என்கவுண்டர்’ – சென்சார் போர்டை மிரள விட்ட டிரைலர்.. சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல உருவங்கள் உண்டு. இவரின் பணிகள் இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார்.

ஆனால் ராம் கோபால் வர்மா எப்பொழுதும் சர்ச்சையை ஏற்படுத்துபவர். இவர் ட்விட் போட்டால் போதும் அனைத்தும் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கும்.  அதேபோல் இவர் எடுக்கும் படங்களிலும் சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது.

அந்தவகையில் தெலுங்கானாவில் 2019ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக் கொல்லப்பட்டார். அதன்பின் குற்றவாளிகள் போலீஸாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘திஷா என்கவுண்டர்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் திஷாவாக சோனியா இலகுவார் நடித்துள்ளார்.

disha-encounter-cinemapettai

எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று திஷாவின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாமல் பெண்கள் சங்கமும் இந்தப் படத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறது.

இருப்பினும் ராம் கோபால் வர்மா படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தபோது படத்தில் பாலியல் பலாத்கார காட்சிகளை அப்படியே படமாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே இந்தப்படம் ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கப்படாமல், மேல் முறையீட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு வலியுறுத்தி உள்ளதாம்.

மேலும் படத்தின் பதைபதைக்கும் ட்ரைலர் வீடியோ இதோ!

இணையத்தை பற்ற வைத்த ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்! கிறுகிறுத்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு சின்னத்திரை கதாநாயகியாக ஜொலித்து, தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் தமிழ் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் தனது அயராத உழைப்பால் ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கால்பதித்தார் ப்ரியா. அதற்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தற்போது இவருடைய கைவசம் இந்தியன் 2, ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV33 ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் ப்ரியா பவானி ஷங்கரின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீப்போல்  பரவுவதோடு, பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.

அதாவது ப்ரியா பவானி சங்கர் எவ்வளவு பிஸியான நடிகையோ, அதற்கு பல மடங்கு அதிகமாக சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களையும் தன் பக்கம் கவர்வதை வழக்கமாக வைத்துள்ளார் ப்ரியா.

அந்த வகையில் தற்போது ப்ரியா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

PriyaBhavani
PriyaBhavani

ஏனென்றால்  இந்தப் புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் சிறிது கவர்ச்சி கூட இல்லாமல் பார்வையாலே ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். தற்போது ப்ரியாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரும் ஏமாற்றத்தை சந்தித்த அனுஷ்கா! ஒருவேளை சுத்தமா மார்க்கெட் போச்சோ?

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா ஷெட்டி, ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களின் வசூல் சாதனையை மிரள விட்டிருப்பார். குறிப்பாக

மறக்க முடியாத அனுபவம், என் வாழ்க்கையை மாற்றிய அஜித்- வைரலாகுது அருண் விஜய்யின் பதிவு

மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க போன்ற படங்களின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும், ஒரு காலத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து தடுமாறிக்

மாஸ்டர் விஜய் பற்றிய சுசித்ராவின் கருத்து.. கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக, வந்த வேகத்தில் வீட்டுக்கு கிளம்பிய பெருமைக்குரியவர் தான் பாடகி சுசித்ரா. இவர் பிக்பாஸ் வீட்டில் ஒருதலைபட்சமாக நடந்து

மாஸ்டரில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிட காட்சியை பார்த்து வயிறு எரியும் தளபதி ரசிகர்கள்! செம்ம மெஸேஜ்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் கடந்த பொங்கல் அன்று தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீசாக காத்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, தியேட்டர்களுக்கு புத்துயிர் அளித்தது. இதனைக் கொண்டாடும் வகையில் தியேட்டர் ஓனர்கள் அனைவரும் தளபதியை ‘பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி’ என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி, தளபதி ரசிகர்களை வெறியேற்றி உள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக காத்திருந்த படம், கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது. இதனால் தளபதி வெறியர்கள் மாஸ்டர் திரைப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் உரிமையை அமேசான் ரயில் நிறுவனம் பெற்றதோடு, டெலீட் சீன்களையும் தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டெலிட் ஆன வீடியோ ஒன்று செம்ம மாஸாக இருக்கிறதாம். அதில் தளபதி ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்கும் வண்ணம் நடித்திருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.

மேலும் அந்த காட்சியில் விஜய் பெண்களை பாலியல் ரீதியாக வன் கொடுமை படுத்துவது அவர்கள் அணியும் உடைகளால் அல்ல என்று தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார். சமூகத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனையைப் பற்றி மாஸான பல டயலாக்குகளையும் அவரது ஸ்டைலில் பேசியிருக்கிறார் விஜய்.

இதனை பார்த்த தளபதி வெறியர்கள் ‘தளபதியோட இந்த மாஸ தியேட்டரில் பார்க்க முடியாம போச்சே!’ என்ற வயிற்றெரிச்சலில் உள்ளனராம்.

மாஸ்டர் படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

theeni-trailer

விசித்திரமான நோயால் அட்டகாசம் செய்யும் அசோக் செல்வன்.. வைரலாகும் தீனி பட டிரைலர்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான் நடிகர் அசோக்செல்வன்.

ஏனென்றால் இவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே, சூது கவ்வும் போன்ற படங்கள் மற்ற படங்களை காட்டிலும் சற்று மாறுபட்டே இருந்தது.

தற்போது அசோக் செல்வன் ‘தீனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை எஸ் வி சி சி சார்பில் பிரசாத் தயாரிக்க, அணி சசி இயக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளாராம்.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, பலருக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது.

அதாவது அசோக்செல்வன், நித்யாமேனன், ரிது வர்மா, நாசர் ஆகியோர் இணைந்து நடிக்க, காமெடி ரொமான்டிக் படமாக தயாராகி இருப்பதுதான் இந்த தீனி. இந்தப் படம் நேரடியாக  ஜி ப்ராக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.

மேலும் இந்த படத்தில் அசோக்செல்வன் சமையல் கலைஞராக நடித்துள்ளதோடு, சற்று உடல் பருமனானவராகவும், ஏதோ ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்துள்ளார். இதனால் அசோக்செல்வன் வித்யாசமான கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

suriya-jothika

சூர்யா, ஜோதிகாவிற்காக கதை எழுதும் பிரபல இயக்குனர்.. சில்லுனு ஒரு காதல் பார்ட்-2.?

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடி என்று அழைக்கப்படும் கப்பிள்ஸ் தான் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து