aishwarya rajesh

குட்டி டிரஸ்ஸில் குடும்ப குத்து விளக்கு! ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படத்தால் அதிருப்தியில் ரசிகர்கள்

தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஏனென்றால் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அம்மா, தங்கச்சி என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஐஸ்வர்யா.

ஆரம்பத்தில் இவரது படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விதவிதமான கேரக்டர்களை கொடுத்து தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை மெர்சல் ஆக்கியுள்ளது.

அதாவது எல்லா நடிகர்களை போலவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களிடையே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குடும்ப குத்து விளக்கு என்ற நற்பெயர் உள்ளது. ஏனென்றால் இதுவரை  ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டியது இல்லை.

ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச் ஓரத்தில் குட்டி டிரஸ் போட்டு, தொடை தெரியும்படி ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

aishwarya rajesh
aishwarya rajesh

இந்த புகைப்படத்தை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு, இதனை அதிக அளவில் ஷேர் செய்து ஐஸ்வர்யாவின் அழகை பரப்பி வருகின்றனர்.

amala-paul-cinemapettai

மேல் சட்டையை தூக்கிவிட்டு காத்து வாங்கும் அமலா பால்.. கமல் மாதிரியான கருத்துப்பதிவால் குழம்பிய ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார். என்னதான்

shalini-pandey

முகத்தை மறைத்து, முதுகை காட்டி.. ரசிகர்களை மூழ்கடித்த ஷாலினி பாண்டே!

தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தமிழில் கொரில்லா, 100% லவ், ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஷாலினி பாண்டே.  இவருடைய  க்யூட்டான

small-business-eps

அதிமுக தேர்தல் அறிக்கை! சிறு, குறு தொழில் செய்வோருக்கு அடித்த ஜாக்பாட்

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்வதோடு, தேர்தல் அறிக்கையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த

ops-eps

அடுக்கடுக்காக பல நலத் திட்டங்களை வகுத்த முதல்வர்.. அசரவைக்கும் வீடு திட்டம்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியினரும் தற்போது மும்மரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர், மக்களின் நலன் காக்க

Singapenne

இந்த முறை நான் முத்தம் கொடுக்கவில்லை.. மீண்டும் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை-கதிர் முத்தக்காட்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அனைத்து ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கதிர் மற்றும் முல்லை என்ற ஜோடி மிகப் பிரபலம். கடந்த சில

vj-anjana

12 வருடங்களில் சினிமா வாய்ப்பே கிடைக்கவில்லையா? ரசிகர் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதிலளித்த VJ அஞ்சனா!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா. அதுமட்டுமில்லாமல் அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள்,

legend-sarvana-store-annachi

இரண்டு மிஸ் இந்தியா கதாநாயகிகளுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. லெஜெண்ட் சரவணனின் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். மேலும் இந்த படத்தை ஜேடி ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே தல அஜித் மற்றும் விக்ரமை வைத்து உல்லாசம் என்ற படத்தையும், விசில் என்ற படத்தையும் இயக்கி உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.

லெஜெண்ட் சரவணா அறிமுகமாகும் முதல் படமே கிட்டத்தட்ட முப்பது கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு கதாநாயகியாக நயன்தாராவை அழைத்ததாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் தற்போது மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய ஈத்திகாதிவாரி நடிக்கின்றார்.

legend-savanan-cinemapettai
legend-savanan-cinemapettai

அவரைத் தவிர மற்றொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவடுலா இந்தப் படத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடி போட உள்ளார். இந்நிலையில் லெஜண்ட் சரவணன் மற்றும் ஊர்வசி ரவடுலா இருவரும் மணலியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு,

legend-savanan-cinemapettai
legend-savanan-cinemapettai

அதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்தப்படத்தில் விவேக், விஜயகுமார், நாசர், பிரபு, காளி வெங்கட், மயில்சாமி, லதா, தம்பி ராமையா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

legend-savanan-cinemapettai
legend-savanan-cinemapettai

அதேபோல் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் உருவாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

anu-emmanuel-latest

அட்ரா சக்க! ஒய்யாரமா சாஞ்சிகிட்டு இப்படிதான் போஸ் கொடுக்கணும்.. அனு இமானுவேல் அட்டகாசம்

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல் அனு இமானுவேல் தமிழில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பல தமிழ் ரசிகர்களின் மனதில் கால்பதித்தார்.

மேலும் தமிழில் நடித்துள்ள அனைத்து படங்களிலும் குடும்ப குத்து விளக்காக தோன்றியிருக்கும் அனு, தெலுங்கில் அப்படி இல்லையாம். தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் கவர்ச்சி தூக்கலாக காட்டி, பல ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் அனு இமானுவேல்.

இந்த நிலையில் அனு இமானுவேல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அலறவிட்டிருக்கிறது.

தற்போதெல்லாம் நடிகைகளுக்கு சோஷியல் மீடியாக்கள் தான் மிகப்பெரிய பொழுதுபோக்கே. ஏனென்றால் சோசியல் மீடியாக்கள் தான் ரசிகர்களுக்கும் நடிகை, நடிகர்களுக்கும் இடையேயான பாலமாக இருந்துவருகிறது.

அந்தவகையில் அனு இமானுவேல் எப்பொழுதும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாயிலாக ரசிகர்களுடன் இணைந்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது தனது கவர்ச்சியால் ரசிகர்களை அனு இம்மானுவேல் ஆட்டி படைப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. இந்த புகைப்படத்தில் அனு இமானுவேல் முன்பக்கத்தை  ஒரு மார்க்கமாக காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளார்.

தற்போது இணையத்தில் அனு இமானுவேலின் கிளாமரான புகைப்படங்கள் தான் செம ட்ரெண்ட் ஆக உள்ளது. ஏனென்றால் இந்தப் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

thala-ajith-cinemapettai

செருப்பு விளம்பர வீடியோவில் அஜித்! ஸ்கூல் பையன் மாதிரி செம க்யூட்டான லுக்கில் தல!

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது உச்சத்தில் மின்னிக்கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல், அஜித்தின் நடிப்பில் வரும் ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீசை குவித்து தள்ளுகிறது.

தற்போது தல அஜித் போனி கபூர் தயாரிப்பில், H. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் செருப்பு விளம்பர படமொன்றில் நடித்திருக்கும் வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் பரவுவதோடு, அவரது ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

அதாவது கோலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் இந்த இடத்தை அடைவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஏனென்றால் இவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கை பல அடிகளை வாங்கி இருந்தாலும், தற்போது இவர் யாரும் அசைக்க முடியாத இமாலய வெற்றியை தனது சினிமா வாழ்க்கையில் எட்டியுள்ளார். அதற்கு சாட்சி இவரது ரசிகர்கள் தான்.

billa-ajith-cinemapettai
ajith-cinemapettai

இப்படி இருக்க தல அஜித் ஆரம்பத்தில் ஹவாய் செருப்பு விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் தல அஜித் ஸ்கூல் பையன் போல செம க்யூட்டாக இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த தல ரசிகர்கள் அனைவரும் தற்போது அவர்  சினிமா வாழ்க்கையில் பெற்றிருக்கும் வெற்றியை எண்ணி மெய்சிலிர்த்து உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

dhanush-movie-actress-quit-cinema

தனுஷுடன் நடித்த ஒரே படம்.. அதோடு சினிமாவுக்கு முழுக்கு போட்ட அமுல் பேபி நடிகை

சினிமா துறையில் உள்ள நடிகைகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இத்துறையை விட்டு விலகுவது உண்டு. அதிலும் குறிப்பாக  திருமணத்துக்குப் பிறகு சினிமா வாழ்க்கையை தொடரும்

simran-movie-new-decision

நல்லவனா மட்டும் வாழ அந்த ஆண்டவனாலேயே முடியாது.. சிம்ரனின் புது முடிவால் குவியும் பட வாய்ப்புகள்

90 மற்றும் 2000 ஆண்டுகளில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக

tourist family-simran

நெடு நெடுவென வளர்ந்த சிவகார்த்திகேயனின் மகள்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, தனது விடாமுயற்சியாலும், மங்காத திறமையாலும் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும்

mgr-bharathiraja

பாரதிராஜாவின் ஓடாத படத்திற்கு பெரும் உதவி செய்த எம்ஜிஆர்.. அதற்குப்பின் வெள்ளிவிழா கண்டு சாதனை

1984 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய படத்திற்கு எம்ஜிஆர் மிகப் பெரிய உதவி செய்துள்ளார். இந்த படம் இளையராஜா இசையில்,

நெசவாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய அதிமுக தேர்தல் அறிக்கை.. மகிழ்ச்சியில் நெசவாளர்கள்

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான தேர்தல் அறிக்கையை மும்மரமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த

sameera-reddy-123

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமீரா ரெட்டி.. மீண்டும் இதுபோல் ஃபிட்டாக வெறியோடு இருக்கிறாராம்

ஹிந்தியில் பிரபலமாக இருந்த சமீரா ரெட்டியை 2008ஆம் ஆண்டில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு கூட்டி வந்தார் கௌதம் மேனன். முதல் படமே அதிரி

jananathan-vjs

ஜனநாதனுக்காக விஸ்வாசத்தை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி.. ஆச்சரியத்தில் உறைந்து போன கோலிவுட்

கோலிவுட்டில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் எஸ்பி ஜனநாதன். இவர் தமிழ் சினிமாவில் ‘இயற்கை’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை

anitha sampath

அனிதா சம்பத்தை ஆக்ரோஷமாக்கிய இளைஞர்! கொலைவெறியில் வெளியிட்ட புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் அனிதா சம்பத். என்னதான் இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தாலும்,

jananathaan

எஸ்பி ஜனநாதன் மிஸ் பண்ண பிரமிப்பூட்டும் வரலாற்று படம்.. ரெடியாவதற்கு முன்பே குவிந்த பேராதரவு

கோலிவுட்டில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் எஸ்பி ஜனநாதன். இவர் தமிழ் சினிமாவில் ‘இயற்கை’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்

dhanush-new

கர்ணன் படத்தின் பிரம்மாண்ட வியாபாரம்.. விண்ணைத்தொடும் தனுஷ் மார்க்கெட்

தற்போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது. இதற்கு காரணம் திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் என பல உண்டு. ஆனாலும் ரசிகர்கள்

sj-surya-red-card

எஸ் ஜே சூர்யா இனி படங்களில் நடிக்க தடை.. பணம் பத்தும் செய்யும் என்பது இதுதான்

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர் என பல  அவதாரங்கள் எடுத்தவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர்

96-jaanu

குழந்தை முகத்தை வச்சிக்கிட்டு போடுற டிரஸ்ஸா இது.. 96 பட ஜானுவின் லேட்டஸ்ட் போஸ் இதுதான்

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கௌரி கிஷன். இவர் 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்டார்.

ஏனென்றால் அந்தப் படத்தில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த கௌரி கிஷன், அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

குறிப்பாக இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

gouri-cinemapettai

அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.

gour-g-kishan

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தற்போது ஒரு படி மேலாக சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

gouri-kishan-cinemapettai

இந்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் ரசிகர்கள், ஜானுவுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், உடையின் அளவு குறைந்துகொண்டே வருகிறது என்று கமெண்ட் அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

gowri-kishan
gowri-kishan

பெண்களை ஆச்சரியப்படுத்திய அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள்

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பெண்களின் நலனை மேம்படுத்த அதிமுக பல திட்டங்களை வகுத்து

zomato ஊழியருக்கு நடந்த கொடுமை.. அந்த பொண்ண முதல்ல விசாரிங்க சார்.. கொந்தளிக்கும் பிரபல நடிகைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் சோசியல் இன்ஃப்ளூயன்ஸரான ஹிதேஷா சந்திரனி என்ற பெண், தன்னை ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் என்பவர் தாக்கியதாக

சொந்தக் கட்சியின் மீது குற்றம் சாட்டும் காங்கிரஸ் எம்பி.. பரபரப்பைக் கூட்டும் தேர்தல் களம்!

அண்மையில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவையில் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி

Trisha

பாத்ரூம் கூட போக முடியாது! புலம்பும் பிரபலம்.. எதிர்பார்ப்பை கிளப்பும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னம் தனது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், த்ரிஷா, லால், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முதற்கட்ட படிப்பிடிப்பு டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தொடங்கியுள்ளது. எனவே இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் பிரபல மலையாள நடிகர் லால், படப்பிடிப்பில் நிகழும் ஒரு சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், அரண்மனை போல் காட்சியளிக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் அனைத்து நடிகர்களும் ராஜா ராணி போலவே சுற்றித் திரிவார்கள்.

actor-lal-cinemapettai

ஒரு காட்சியை படமாக்க வேண்டும் என்றால் மற்ற நடிகர்கள் எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் போலவே அந்த காட்சியை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். அங்குள்ள எல்லா பெரிய நடிகர்களுக்கும் இந்த மனநிலைமையுடன் தான் இருப்பார்கள்.

இருப்பினும் பிரம்மாண்ட படம் என்றால் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் தானே. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் இந்தப்படத்தில் நடிகர்களுக்கு கொடுக்கும் ஆடை அலங்காரம் ரொம்பவே வெயிட்டாக இருப்பதால், பாத்ரூம் போகக்கூட முடியாது.

மேலும் நடு ராத்திரி வரை ஷூட்டிங் போய்க்கொண்டே இருக்கும், வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே இடைவெளி கிடைக்கும். மீண்டும் அதிகாலை ஐந்து மணிக்கே அடுத்த நாள் ஷூட்டிங்கை ஆரம்பித்து விடுவார் மணிரத்தினம்.

இதெல்லாம் எனக்கு ரொம்பவே புது அனுபவமாக இருந்தது என்று நடிகர் லால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

comedy-actor

இரட்டை அர்த்தத்தில் பேசுவதால் பட வாய்ப்பை இழந்த பிரபல காமெடியன்.. அவமானப்படுத்திய இயக்குனர்!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு கதாநாயகன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதை அளவிற்கு காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். ஏனென்றால் அவர்களுடைய கதாபாத்திரம்

kannama-venpa-cinemapettai

பாரதிகண்ணம்மா சீரியலுடன் மகா சங்கமிக்கும் மற்றொரு சீரியல்.. விறுவிறுப்பை கூட்ட, விஜய் டிவியின் பக்கா பிளான்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ என்ற தொலைக்காட்சித் தொடருக்கு

master-mahendran

16 படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்களை தந்த ஒரே இயக்குனர்.. குட்டி பவானியின் உருக்கமான பேச்சு

90களில் தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக வலம்வந்த குழந்தை நட்சத்திரம் தான் மாஸ்டர் மகேந்திரன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது,

avm-rajeshwari-theater-closed

ஏவிஎம் நிறுவனத்தை ஒரேடியாக சாய்த்த ஹீரோக்கள்.. கொஞ்ச நஞ்சமா ஆட்டம் ஆடுறாங்க

தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம், கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாகவே பல படங்களை படைத்து கோலிவுட்டின் அடையாளமாகவே மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் சிவாஜி கணேசன்,