suriya-lucky baskar

மாஸ்டர் விஜய் பற்றிய சுசித்ராவின் கருத்து.. கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக, வந்த வேகத்தில் வீட்டுக்கு கிளம்பிய பெருமைக்குரியவர் தான் பாடகி சுசித்ரா. இவர் பிக்பாஸ் வீட்டில் ஒருதலைபட்சமாக நடந்து

Vijay Prakash raj

மாஸ்டரில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிட காட்சியை பார்த்து வயிறு எரியும் தளபதி ரசிகர்கள்! செம்ம மெஸேஜ்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் கடந்த பொங்கல் அன்று தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீசாக காத்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, தியேட்டர்களுக்கு புத்துயிர் அளித்தது. இதனைக் கொண்டாடும் வகையில் தியேட்டர் ஓனர்கள் அனைவரும் தளபதியை ‘பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி’ என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி, தளபதி ரசிகர்களை வெறியேற்றி உள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக காத்திருந்த படம், கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது. இதனால் தளபதி வெறியர்கள் மாஸ்டர் திரைப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் உரிமையை அமேசான் ரயில் நிறுவனம் பெற்றதோடு, டெலீட் சீன்களையும் தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டெலிட் ஆன வீடியோ ஒன்று செம்ம மாஸாக இருக்கிறதாம். அதில் தளபதி ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்கும் வண்ணம் நடித்திருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.

மேலும் அந்த காட்சியில் விஜய் பெண்களை பாலியல் ரீதியாக வன் கொடுமை படுத்துவது அவர்கள் அணியும் உடைகளால் அல்ல என்று தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார். சமூகத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனையைப் பற்றி மாஸான பல டயலாக்குகளையும் அவரது ஸ்டைலில் பேசியிருக்கிறார் விஜய்.

இதனை பார்த்த தளபதி வெறியர்கள் ‘தளபதியோட இந்த மாஸ தியேட்டரில் பார்க்க முடியாம போச்சே!’ என்ற வயிற்றெரிச்சலில் உள்ளனராம்.

theeni-trailer

விசித்திரமான நோயால் அட்டகாசம் செய்யும் அசோக் செல்வன்.. வைரலாகும் தீனி பட டிரைலர்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான் நடிகர் அசோக்செல்வன்.

ஏனென்றால் இவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே, சூது கவ்வும் போன்ற படங்கள் மற்ற படங்களை காட்டிலும் சற்று மாறுபட்டே இருந்தது.

தற்போது அசோக் செல்வன் ‘தீனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை எஸ் வி சி சி சார்பில் பிரசாத் தயாரிக்க, அணி சசி இயக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளாராம்.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, பலருக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது.

அதாவது அசோக்செல்வன், நித்யாமேனன், ரிது வர்மா, நாசர் ஆகியோர் இணைந்து நடிக்க, காமெடி ரொமான்டிக் படமாக தயாராகி இருப்பதுதான் இந்த தீனி. இந்தப் படம் நேரடியாக  ஜி ப்ராக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.

மேலும் இந்த படத்தில் அசோக்செல்வன் சமையல் கலைஞராக நடித்துள்ளதோடு, சற்று உடல் பருமனானவராகவும், ஏதோ ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்துள்ளார். இதனால் அசோக்செல்வன் வித்யாசமான கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

suriya-jothika

சூர்யா, ஜோதிகாவிற்காக கதை எழுதும் பிரபல இயக்குனர்.. சில்லுனு ஒரு காதல் பார்ட்-2.?

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடி என்று அழைக்கப்படும் கப்பிள்ஸ் தான் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து

thalapathy-65-sun

தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் எப்போது தெரியுமா? இணையத்தில் தீயாய் பரவும் அப்டேட்!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தை தான். இந்த

master-vijay

மாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு முன்பும் பின்பும் நடந்த சூழ்ச்சி.. விஜய் மேல இவ்வளவு காண்டா? இல்ல பயமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமானது பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்தது. இருப்பினும் படம் ரிலீஸ் ஆகும்போது 100%

Suriya-venki-atloori-Rj-balaj

திருமணத்திற்கு ட்ரயல் பார்த்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. பாரம்பரிய உடையில் பட்டையை கிளப்பும் ஜோடி!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். ஆயிரம் சர்ச்சைகள் எழுந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது

str-simbu-maanadu

தளபதியை பழி தீர்க்கவே மாநாடு.. கதாபாத்திரம் மொத்தத்தையும் அவிழ்த்துவிட்ட எஸ்.ஏ.சி

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மாநாடு. மேலும் சிம்புவின் பிறந்தநாளான

southern-actress

பிரபல நாளிதழில் இந்தியளவில் இடம் பிடித்த ஒரே தமிழ் நடிகை.. குவியும் பாராட்டுக்கள்!

இந்திய அளவில் சாதனை புரியும் 30 வயதிற்கு கீழ் உள்ள சாதனையாளர்களை போர்ப்ஸ் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. இந்த சாதனையாளர்களை ‘போர்ப்ஸ் இந்தியா 30, 30 க்கு

simbu-santhanam

சிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனன்.. தெறிக்கவிடும் மாஸ் கூட்டணியில் புதிய படம்!

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது சிம்புவின் ரசிகர்கள் மாநாடு படத்தின்

nayathara-simbu

நயனை விடாமல் துரத்தும் சிம்பு, நம்பர் சென்டிமென்ட்டா.? நயன் சென்டிமென்ட்டா.? என்ற குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல சறுக்கல்களில் சிக்கி, தற்போது மாசாக ரீ- என்ட்ரி கொடுத்திருப்பவர் தான் சிம்பு. என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், அவருடைய

nithya menen

காதல் முறிவை பற்றி முதன் முறையாக மனம் திறந்த நித்யாமேனன்! அம்மணி அதுக்கப்புறம் டோட்டலா மாறிட்டாங்களாம்!   

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி காணும் நடிகைகளில் ஒருவர்தான் நித்யாமேனன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அதேபோல் நித்யாமேனன்

வாழ்த்து சொன்ன சூரியை மரண பங்கம் செய்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் பதிவால் வயிறு குலுங்கி சிரிக்கும் ரசிகர்கள்!

கோலிவுட்டில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படமும் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பி

thala61-thalapathy

தல61 படத்தில் ஜோடியாக நடிக்கும் தளபதி பட நாயகி.. காட்டுத்தீ போல் பரவும் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் தான் தல அஜித். இவர் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படத்திற்கு பிறகு தற்போது வினோத் இயக்கத்தில்

simbu-santhanam

4வது முறையாக இணையும் சிவகார்த்திகேயன், சூரி காம்போ.. தரமான சம்பவம் இருக்கு!

வெற்றிப் படங்களில் இணைந்த கூட்டணியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம்  காட்டுவது வழக்கம். மேலும் அவ்வாறு உருவாகும் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவில்

vijay-sethupathy-master

மாஸ்டருக்கு பின் மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி.. முன்னணி ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி விடுவார் போல!

தமிழ் சினிமாவில் தனது உழைப்பால் முன்னேறி, தற்போது முன்னணி நடிகராக மாறி இருப்பவர்தான் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து

thala-valimai

இணையத்தில் லீக்கான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. கொண்டாடும் தல வெறியர்கள்!

கோலிவுட்டில் எந்த பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி, வெற்றி தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். அதேபோல் ரசிகர் மன்றம்

Singapenne (1)

இது மாதரி சந்தோஷம் வேற எதுலயும் இல்ல.. 44 வயசானாலும் சிம்ரனின் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை!

90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட்

cook with comalai 6

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை வளைத்து போட்ட டோலிவுட் மெகா ஸ்டார்.. தல நீங்க வேற ரகம்!

கோலிவுட்டில் தல அஜித்திற்கும், அவருடைய படங்களுக்கும் உள்ள வரவேற்பு நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏனென்றால், ரசிகர் மன்றமே இல்லாமல் பல ரசிகர்களின் மனதில் குடி கொண்டிருக்கிறார்

tourist family

சோம் சேகருடன் உள்ள உறவை வெளிச்சம் போட்டு காட்டிய ரம்யா பாண்டியன்.. வாயில் விரல் வைத்த நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவு பெற்றது. மேலும் காதல் ட்ராக்கை எப்படியாவது கிரியேட் செய்ய

hari-arun-vijay

அருண் விஜய் படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்.. வைகைப்புயல் இடத்தை நிரப்புவாரா.?

தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த அருண் விஜய், தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். தற்போதெல்லாம் இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு

aiswarya-menon

ஒத்த பார்வையில் கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்.. இணையத்தை அதிரவிட்ட போட்டோ!

ஈரோட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலையாள பைங்கிளி ஐஸ்வர்யா மேனன், கோலிவுட்டிலும் சில டோலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற

ajith-bike-ride

ஒரே ரைடில் பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக் ஓட்டிய தல.. ரசிகர்களின் கோரிக்கைக்கு முடியாது எனக் கூறிய அஜித்தின் நண்பர்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போடுகிறார் தல அஜித். இவருக்கு நடிப்பைத் தாண்டி, கார் மற்றும் பைக் ரேசில் அதிக ஆர்வம்

Trisha

நகமும் சதையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறுதான்.. தனுஷ் உடன் நேருக்கு நேராக மோதும் சிவகார்த்திகேயன்

எல்லாத்துறைகளிலும் உள்ள நண்பர்களைப் போலவே திரைத்துறையிலும் சிலர் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் கோலிவுட்டில் நகமும் சதையுமாக இருக்கும் நண்பர்கள்தான் தனுஷும் சிவகார்த்திகேயனும் இருவரது

Trisha

இடுப்பை காட்டி இணையத்தை உலுக்கிய நந்திதா.. வைரலாகும் புகைப்படத்தால் ஏங்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் நம்பத்தகுந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நந்திதா ஸ்வேதா. இவர் ‘அட்டகத்தி’ என்னும் படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தார். அதே போல் நந்திதா சில

suriya-lucky baskar

ஒரே ட்விட்டால் தயாரிப்பாளரை மிரள விட்ட தனுஷ்.. ஜகமே தந்திரம் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் மருமகன் என்றாலும் அந்த கெத்தை சிறிதும் வெளிப்படுத்தாமல் தனது நடிப்பால் மட்டுமே முன்னேறி, முன்னணி நடிகராக மாறி இருப்பவர்தான் நடிகர் தனுஷ்.

anikha

அமுல் பேபி போல் சிக்குன்னு மாறிய அனிகா.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!

கோலிவுட்டில் ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது  இளம் நடிகையாக மாறி இருப்பவர்தான் அணிகா சுரேந்திரன். இவர் அஜித்தின் மகளாக விஸ்வாசம்

director-shankar

பிடிவாரன்ட் பற்றி இயக்குனர் சங்கர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. நீதிமன்றத்தின் தவறா.?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். ஏனென்றால் இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக் களத்தையும், பிரம்மாண்டத்தையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக

retro-review

வெள்ளை முடி, கருப்பு சொக்கா.. என்ன தல, ஆளே மாறிட்டேள்! வலிமை வில்லன் வெளியிட்ட அஜித்தின் மாஸ் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது உச்சத்தில் மின்னிக்கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது ரசிகர்களிடையே அமோக

sarathkumar-cinemapettai

பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாக களமிறங்கும் சரத்குமார்.. 66 வயதிலும் கட்டுமஸ்தான உடம்பு!

அந்த காலத்து முன்னணி நடிகர்கள் எல்லாம் தற்போது வில்லன் நடிகர்களாக மாறி சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆக்சன் கிங் அர்ஜுன் சில படங்களில் வில்லனாக நடித்து பெரும்