என்னடா இது புதுசு புதுசா புரளியை கிளப்புறீங்க.! ஐஸ்வர்யா ராய் விவாகரத்தில் வெளியான சீக்ரெட்
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனும் பிரிந்து விட்டனர் என்று அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது. அவர்களும் இதற்கு பதிலளித்து சலித்து போயிருக்கின்றனர்.