edappadi-1

அதிமுக தொண்டரின் குழந்தையை தூக்கி கொஞ்சிய முதல்வர்.. பிரச்சாரத்தில் நிகழ்ந்த நெகிழ வைக்கும் சம்பவம்!

தற்போது தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவரது நலத்திட்டங்களால் தமிழ்நாடு பெருமளவு முன்னேறி உள்ளதை கண்ட

கருணாநிதி போட்ட பிச்சைதான் இவர்களின் வளர்ச்சி.. எதிர்க் கட்சி ஒன்றிய செயலாளரின் பேச்சால் சலசலப்பு!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுகவை சார்ந்தவர் ‘அதிமுகவை புறக்கணிக்கிறோம்’

முதல் முறையாக வெற்றிமாறன் கூட்டணியில் மக்கள் செல்வன்.. அனல் பறக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் வித்தியாசமான கதைகளை  உருவாக்கி, இயக்கி, அதில் வெற்றி பெறுவதில் கைதேர்ந்தவர் என்றே

bigg-boss-4

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது யாரு தெரியுமா? இணையத்தில் லீக்கான ஓட்டிங் லிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி, 90 நாட்களை கடந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மேலும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி முடிவடைய

எதிர்க்கட்சியின் தவறை பட்டியல் போட்டு பிரச்சாரம் செய்த முதல்வர்.. அனல் பறக்கும் அரசியல் களம்!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர்

chams-cinemapettai

ஹீரோவாக பட்டைய கிளப்ப உள்ள ஜாவா சுந்தரேசனின் மகன்! வைரலாகும் பதிவு!

கோலிவுட்டில் 20 வருடங்களுக்கு மேலாக காமெடி நடிகராக நடித்து வருபவர் தான் நடிகர் சாம்ஸ். இவரது ஜாவா சுந்தரேசன் கேரக்டர் தமிழ் மக்களின் மனதில் இன்றுவரை நீங்காத

ஐயப்பன் அருளால் செகண்ட் இன்னிங்சை தொடங்கிய சிம்புவின் புகைப்படம்.. ஒரு வருடத்தில் மனுஷன் இப்படி மாறிவிட்டாரே!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே இயக்குனர், பாடகர்,

5 வருடங்களில் இல்லாத அளவு வேலையின்மையின் விகிதம் 0.5% ஆக குறைந்தது.. முதல்வரின் அசத்தலான நடவடிக்கை!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவரது நலத் திட்டங்களால் தமிழகம் தற்போது இந்தியாவில் உள்ள மற்ற

jhanvi-kapoor

இரண்டே படத்தில் 39 கோடியில் வீடு வாங்கிய பிரபல நடிகை.. அசுர வளர்ச்சியை பார்த்து வாயை பிளக்கும் திரையுலகம்!

தமிழ் சினிமாவில் மங்காத புகழ் கொண்ட ஸ்ரீதேவி மற்றும் முன்னணி தயாரிப்பாளரான போனிகபூர் ஆகியோரின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான

சிம்பு தனது ரசிகர்களுக்கு வைத்திருக்கும் வினோதமான கோரிக்கை.. தியேட்டர் நன்மைக்கா? இல்ல இவர் நன்மைக்கா?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோவாக மாறியவர் தான் சிம்பு. இவர் தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். மேலும் சுசீந்திரன்

தரமான திட்டங்களால் கொரோனாவை எதிர்த்து சாதனை புரிந்த முதல்வர் எடப்பாடியார்.. வெற்றி நடை போடும் தமிழகம்!

கடந்த ஆண்டு உலகையே அலறவிட்ட பிரச்சனைதான் கொரோனா வைரஸ் பிரச்சினை. இந்தப் பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல்  உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் தலையை

விஜய் வெறியர்களுக்கு மாஸ்டர் படத்தில் காத்திருக்கும் தாறுமாறான தரிசனம்.. எக்கச்சக்க குஷியில் தளபதி ரசிகர்கள்!

கோலிவுட்டில் ‘தளபதி’ என்கிற கவுரவத்துடன் வெற்றி நாயகனாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவரது படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீசை குவிப்பதால், இவருக்கு பாக்ஸ் ஆபீஸ்

pongal-edappadi

தமிழக முதல்வரின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்.. மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள்

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவர் தமிழகத்தை பல நலத் திட்டங்களால் பட்டை தீட்டி, இந்தியாவிலுள்ள

விஜய்யை வெறி ஏத்துவது போல பெயர் வைத்து வேறு ஒரு கட்சியை ஆரம்பித்த எஸ்ஏசி.. கட்சி பெயரை கேட்டதும் காண்டான விஜய் ரசிகர்கள்

கோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகமெங்கும் பெரும் புகழ் உண்டு. சமீபத்தில் தளபதியின் தந்தை எஸ்ஏசி விஜய்யின் பெயரை பயன்படுத்தி, அரசியல்

samantha-1

இந்த ஒரு விஷயம் இல்லன்னா எப்போவோ காணாமல் போயிருப்பேன்.. வெற்றியின் ரகசியத்தை உடைத்த சமந்தா!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பணியாற்றி வருகிறார். அதேபோல், சமந்தாவிற்கு தெலுங்கு மற்றும் தமிழ்

மேடையில் மகளின் நடிப்பை பார்த்து பூரித்துப் போன தல அஜித்.. வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அதுமட்டுமில்லாமல், தல ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது இணையத்தில் அஜித்தைப் பற்றி வரும் செய்திகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தல அஜித், அவருடைய மகளின் மேடை நடிப்பை கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

அதாவது தல அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது அனோஷ்கா பள்ளியில் படித்து  வருவதோடு, தந்தையைப் போலவே பல்வேறு விஷயங்களில் தன்னுடைய ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

அந்தவகையில் அனோஷ்கா தனது சிறுவயதில், பள்ளியில் மேடை நாடகம் ஒன்றில் நடித்துள்ளார். அதனை தல அஜித் கீழே நின்று பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajith-family
ajith-family

மேலும் தல அஜித்தின் மகள் நடித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

str-dhanush

அட ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் சிம்பு சொன்னாரு.. சத்தமில்லாமல் சாதித்துக் காட்டிய தனுஷ்! லிஸ்ட் பெருசு

என்னதான் தனுஷ் கோலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும், தற்போது ஹாலிவுட் வரை சென்று தன்னுடைய திறமையை காட்டியுள்ளார் தனுஷ். மேலும் தனுஷ் வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து, அந்த

வலிமைக்கு ஓகே கூறிய விஜய் டிவி பிரபலம்.. இருக்கு ஒரு செமயான காமெடி இருக்கு

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக திகழ்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது சின்னத்திரை நடிகர்கள் பலரின் கனவாக இருக்கிறது.

தற்போது போனி கபூரின் தயாரிப்பில், ஹச் வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தல ரசிகர்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்  டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம்  பிரபலமான நடிகர் புகழ் ‘வலிமை’ படத்தில், தல அஜித்துடன் நடித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் புகழ்.

தற்போது புகழ் தல அஜித்தின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்திருப்பதாக, மறைமுகமாக தன்னுடைய நண்பர்களுடன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

எனவே, இந்த செய்தியை கேட்ட பலர், புகழுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூகவலைத்தளங்களின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

ajith-valimai
ajith-valimai

புகழ் பேசியிருக்கும் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

vijaytv-pugal
vijaytv-pugal

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மிஞ்சும் சித்ராவின் வழக்கு.. பரபரப்பைக் கிளப்பிய ஆதாரம்!

தமிழ் சின்னத்திரையில் படிப்படியாக முன்னேறி, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான்  VJ சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ஆம்

தமிழக முதல்வரால் சிங்க நடை போடும் தமிழகம்.. அடுக்கடுக்கான நலத்திட்டங்கள்!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவரது நலத் திட்டங்களால் தற்போது தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற

இனி எல்லாமே செயல் தான், இசை வெளியீட்டு விழாவில் அனைவரையும் மிரள விட்ட சிம்பு.. வைரல் வீடியோ!

சிம்புவின் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தின் ஆடியோ லான்ச் நேற்று ஆல்பட் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிம்பு, சுசீந்திரன், நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர். அதுமட்டுமில்லாமல் சிம்புவும் மாப்பிள்ளை கெட்டப்பில் வந்து அரங்கையே அலறவிட்டார். இந்நிலையில் சிம்பு இசை வெளியீட்டில் பேசிய தகவல்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் சிம்பு விழாவில் பேசும்போது, ‘இந்த படம் எப்படி உருவானது, நான் எப்படி இப்படி மாறினேன்.. இதெல்லாம் எனக்கு தெரியல. கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். எல்லா பக்கமும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என நெகட்டிவ் வைப்ரேஷன் தான் இருக்கு’ என்று கூறியிருக்கிறார்.

அதோடு ‘அட்வைஸ் பண்றத எல்லாரும் நிறுத்தணும், மத்தவங்ககிட்ட அட்வைஸ் கேக்குறத நாம முதல்ல நிறுத்தணும். நான் மனதளவில் ரொம்ப கஷ்டப்பட்டேன். இதனால் என் வெயிட் அதிகமானதோட படப்பிடிப்பில் கலந்து முடியாம போச்சு’ என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு. அதுமட்டுமில்லாமல் இறைவன் உள்ளத்தில்  இருப்பதை அறிந்து, அதை சரி செய்ததால் தான் தற்போது எல்லாமே நன்றாக நடக்கிறது என்றும், எல்லாரிடமும் அன்பு செலுத்துங்கள் என்றும் கூறியிருக்கிறார் சிம்பு.

இறுதியாக சிம்பு, ‘ரசிகர்களுக்கு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லணும்னு நினைக்கிறேன், இனி பேச ஒண்ணுமே இல்ல, எல்லாமே செயல் தான். ஈஸ்வரன் படக்குழுவினருக்கு நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு சிம்பு, ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் தாவல்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிம்புவின் ரசிகர்களால் பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சிம்பு ஈஸ்வரன் பட இசை வெளியீட்டில் பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

திடீரென முளைத்த கணவர் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட பூஜா குமார்.. அப்போ அது உண்மை இல்லையா.?

அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த நடிகை தான் பூஜா குமார். இவர் ‘காதல் ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பிறகு பூஜா

director-velu-prabharan

வயசுக்கு மீறின வேலை பார்த்ததால் இயக்குனர் வேலு பிரபாகரன்க்கு நடந்த அவலம்.. இப்ப பொலம்பி என்னத்துக்கு!

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டு பணியாற்றுபவர் தான் வேலு பிரபாகரன். இவரது படங்கள் பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர

vikram-prabhu

அடிமேல் அடிவாங்கும் விக்ரம் பிரபு.. சன் பிக்சர்ஸின் இந்த பிரம்மாண்ட யுக்தி கை கொடுக்குமா.?

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமாகி, தற்போது நம்பத்தக்க கதாநாயகனாக மாறி இருப்பவர்தான் நடிகர் விக்ரம் பிரபு. இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ என்ற திரைப்படத்தின்

எதிர்க்கட்சியின் கிராமசபை கூட்டத்தை சீர்குலைத்த பெண்.. இது நம்ம லிஸ்டிலயே இல்லயே!

வருகின்ற மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் தமிழகத்தில்

bala-rk-suresh-visithiran

மீண்டும் ஒரு மிரட்டலான பிதாமகனாக ஆர்கே சுரேஷ்.. சூர்யா வெளியிட்ட விசித்திரன் டீசர்!

கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் இயக்குனர் பாலா. இவர் தமிழ் சினிமாவில் ஜாம்பவானான பாலுமகேந்திராவிடம் திரைப்படக் கலையை கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சினிமாவில் பாலா, ‘சேது’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக கால்பதித்தார். அதேபோல் பாலா இயக்குனராக மட்டுமல்லாமல், தனது பி  ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

அந்த வகையில்,பாலா தற்போது மலையாளப் படமான ‘ஜோசப்’ என்ற திரைப்படத்தின், தமிழ் ரீமேக்கான ‘விசித்திரன்’ என்ற படத்தை தயாரித்துள்ளாராம்.

மேலும் பத்மகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்கே சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். அதோடு, இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உள்ளதோடு, வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இந்தப் படத்திற்காக புரமோஷனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது ‘விசித்திரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் புத்தாண்டு தினமான நேற்று, விசித்திரன் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எனவே, சூர்யா இயக்குனர் பாலா படத்திற்கு செய்துள்ள இந்த உதவி, தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் விசித்திரன் படத்தின் டீசர் வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவிற்கு மாப்பிள்ளை கெட்டப்பில் வந்து மாஸ் காட்டிய சிம்பு வீடியோ.. தாறுமாறு தான் போங்க!

லாக் டவுனுக்கு பிறகு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு, குறுகிய காலத்திலே தயாரான  படம்தான் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தை சுசீந்திரன் இயக்க, சிம்பு நடித்திருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது

anikha-ajith-1

இடுப்பை காட்டி மயக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது இளம் நடிகையாக வளர்ந்து நிற்பவர் தான் அனிகா சுரேந்திரன். இவர் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ மற்றும்

பெத்த பொண்ண இதுக்கு மேல யாராலும் கேவலப்படுத்த முடியாது.. ஷிவானிக்கு வக்காலத்து வாங்கி மொக்கை வாங்கிய பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனால்தான் தற்போது வரை இந்த நிகழ்ச்சி  85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்

சர்வதேச விருது விழாவை அதிரவைக்க போகும் அஜித்.. கெத்தாக வர திட்டம் போடும் தல

இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதாசாகேப் பால்கே விருது ஆகும். இந்த விருது இந்திய சினிமாவிற்கு தாதா சாகேப் பால்கே அளித்த பங்களிப்பை நினைவுகூறும்