இறுக்கி அணைத்தபடி புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. நயன்தாராவின் நியூஸ் இயர் ஸ்பெஷல்!
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் முன்னணி நடிகை தான் நயன்தாரா. இவருடைய படங்கள் என்றால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறுவது வழக்கம். அந்தளவிற்கு