இப்ப என் ரேஞ்சி வேற சார்.. சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.. ஆடிப்போன தயாரிப்பாளர்கள்
அமரன் படத்தை தொடர்ந்து ஏறுமுகம் தான் சிவகார்த்திகேயனுக்கு. அதுவும் எந்த நேரம் தளபதி துப்பாக்கியை பிடிங்க சிவா என்று கூறினாரோ.. அப்போது முதல் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஆதரவு