Dhanush Sivakarthikeyan

சிவகார்த்திகேயனால் லலித்துக்கு வந்த ஆப்பு.. அடம்பிடித்து கறாராய் தனுஷ் செய்யும் அக்கப்போரு!

தற்போது 25 கோடி வரை வாங்கிக் கொண்டிருக்கும் தனுஷ், ஹச் வினோத்துடன் இணையும் அடுத்த படத்திற்கு 40 கோடி வரை சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அலற விட்டுள்ளார்.