அஜித், விஜய்க்கு நிகராக சண்டை போடும் அடுத்த கட்ட நடிகர்கள்.. என்னதான் சண்ட போட்டாலும் உச்சத்தை தொட முடியாது
சினிமாவுல நடிகர்களுக்காக அவங்க ரசிகர்கள் சண்டை போடுறது காலங்காலமா தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதுல விஜய் அஜித்தோட ரசிகர்கள் சண்டை 25 வருஷத்துக்கு மேல தொடர்ந்து கொண்டே