அஜித்தின் வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது!. அனிகாவுக்கே டஃப் கொடுத்த புகைப்படம்
Veeram Movie child actress Yuvina Parthavi latest photos: கோலிவுட்டில் நடிகை மீனா, பேபி ஷாலினி போன்றவர்கள் எல்லாம் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்கள்.