Vichithra

லட்டுல ஆப்பு வைத்த பிக்பாஸ்.. விச்சுவுக்கு பொங்கல் வைக்க பிளான் போடும் Bully Gang

Biggboss 7: பிக்பாஸ் 7 பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வேளையில் நேற்றைய எபிசோடில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு லட்டு இரண்டு ட்ரேகளில் அனுப்பப்பட்டது. லட்டில் ஸ்டார் மட்டுமின்றி ஆப்பையும்

Atlee-nelson

பிச்சிக்கிட்டு போகும் நெல்சன் சம்பளம்.. ஒரே படத்தால் அட்லீயை ஓரங்கட்டிய பாக்ஸ் ஆபிஸ் கிங்

வந்தாரை வாழவைக்கும் விஜய் டிவியின் அது இது எது, ஜோடி நம்பர் ஒன் மற்றும் பிக் பாஸ் 1 நிகழ்ச்சிகளில் இயக்குனராக பணியாற்றிய நெல்சன்,

dhanush-RAJINI

ஒரே கல்லுல ரெண்டு மாங்காவை அடிக்கும் தனுஷ்.. மாமனார், பொண்டாட்டியை காலி செய்யும் மாஸ்டர் பிளான்

கேப்டன் மில்லர் படத்தை வைத்து லால் ஸலாம் படத்தின் வசூலை முறியடிக்க தனுஷ் போட்டுள்ள பக்கா பிளான்.

gossip

குடிச்சிட்டு படுத்தா தான் தூக்கமே வருது.. ஆண் துணையை வெறுத்த கிளாமர் குயின்

13 வயதில் சினிமாவில் நடிக்க வந்த கிளாமர் குயின் அக்கட தேசத்தை ஆட்டிப்படைத்தார். அதன்பின் தமிழ் படங்களிலும் கவர்ச்சி நாயகியாக இளசுகளை திணறடித்தார். இவருடைய படத்தை பார்ப்பதற்காகவே

ciyan-vikram

பீர் குடித்தே இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த விக்ரம் பட வில்லன்.. 6 வருடம் கழித்து வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்

6 வருடத்திற்கு பின் பிரபல நடிகரின் மரணத்தை குறித்த திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது.

gossip-actresss

13 வயது நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்ட ஹீரோ.. கடுப்பில் தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஒத்துக்கிட்டேன்

முரட்டு ஹீரோ, வெறும் 13 வயது மட்டுமே இருந்த அந்த இளம் நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டார்.

bb7-aishu-kamal

42 நாட்களுக்கு ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்.. லவ் ட்ராக் ஓட்டியதாலே லட்சங்களை வாரி இறைத்த விஜய் டிவி 

நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஐஷு வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.

kaml-bb7-promo-new

சூனியக் கிழவியை அலறவிட்ட ஆண்டவர்.. இன்னைக்கு சம்பவம் இருப்பது உறுதி

Bigg Boss Tamil Season 7 | 12th November 2023 – Promo 3: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. அதிலும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை பார்த்தால் நிச்சயம் இன்றைக்கு சம்பவம் இருக்கு. ஏற்கனவே நேற்று முழுவதும் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்தது சரியா தவறா என காரசாரமாக கமல் விவாதித்தால், அதன் தொடர்ச்சியாக மரியாதை எவ்வளவு முக்கியம் என்றும், எதைக் கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு திரும்பி கொடுக்கப்படும் என்பதை போட்டியாளர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக கமல் உணர்த்தினார்.

அதேபோல் இன்றைய நிகழ்ச்சியில் கடந்த வார கேப்டன்ஷிப்பை பற்றி பேசினார்.  ஒரு போட்டியாளர் கூட மாயாவின் கேப்டன்ஷிப்பை பற்றி பாசிட்டிவான கருத்தை கொடுக்கல. மாயாவின் நெருங்கிய தோழியான விஷ பாட்டில் பூர்ணிமா கூட, ‘மாயாவின் கேப்டன்ஷிப்பில் தவறு இருந்தது’ என்று ஒத்துக் கொண்டார்.

உடனே மாயா, ‘என்னோட கேப்டன்ஷிப்பில் தவறு நடந்தது உண்மைதான். அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன்’ என்று ஆஜரானார். இருப்பினும் அர்ச்சனா, விசித்ரா இருவரும் சேர்ந்து டிராமா போட்டு என்னை ட்ரிக்கர் செய்து விட்டேன் என்று குற்றம் சாட்டினார். அதற்கு கமல், ‘இப்போது எப்படி பொறுமையாக பேசுகிறீர்கள்.

அதேபோன்று பொறுமையாக அவர்களுக்கு எடுத்துரைத்திருக்கலாம். அப்படி மட்டும் செஞ்சிருந்தா, உங்களது நட்பு வட்டாரமும் பெருகி இருக்கும். சிறந்த கேப்டனாகவும் பிக் பாஸ் விஜய் கடந்த வாரம் முழுவதும் செயல்பட்டிருக்கலாம்’ என்று ஆண்டவர் சரமாரியாக விலாசினார். அப்படியும் தன்னுடைய தரப்பு நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருந்த மாயாவை அவர் பாணியிலே பேசி அலறவிட்டார்.

கடந்த வாரம் முழுவதும் ஓவரா ஆடிய சூனியக் கிழவியின் ஆட்டம்  இன்றைய எபிசோடில் அடங்கிப் போய்விடும் என்பதை தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ காட்டிவிட்டது. இன்றைய நிகழ்ச்சியை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல மாயாவின் கூட்டாளியான ஐசு இன்று எலிமினேட் ஆகுவதும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

lal-salaam-movie

போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

Lal Salaam Teaser: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லால் சலாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக சற்று முன் வெளியாகி இணையத்தில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த டீசரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரின் ஆக்ரோசமான காட்சிகளும், ரஜினியின் மாஸ் என்ட்ரியும் இடம் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் லால் சலாம் படம் விளையாட்டில் மத அரசியல் இருப்பதை பேசி உள்ளதாக இந்த டீசர் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் எதிரில் அணிகளாக மோதிக் கொள்வதை இந்தியா- பாகிஸ்தான் போல பில்டப் செய்யப்படுகிறது.

இதனால் இந்து- முஸ்லிம் இடையே மத கலவரம் வெடிக்க அதற்கு பஞ்சாயத்து பண்ண கேங்ஸ்டர் மொய்தீன் பாய் களம் இறங்குகிறார். இந்த டீசரில் ரஜினி, ‘விளையாட்டு மதத்தை கலந்திருக்கீங்க. குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்திருக்கிறீர், தப்பா இருக்கு!’ என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.

இதில் ரஜினியின் கேரக்டர் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

vijay-leo-sac

சினிமாவில் மதத்தை அடையாளப்படுத்தும் விஜயின் உண்மை முகம்.. வாக்கு வங்கிக்காக குடும்பமே போடும் நாடகம்.!

விஜய் சினிமாவிற்கு உள்ளே வந்து கொஞ்சம் வளர்ந்த காலத்திலேயே விஜய் அரசியலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவரது அப்பா சந்திரசேகர் ஆசைப்பட்டார். அதற்காக ஒவ்வொரு காயாக