leo-vijay

லியோ சந்தித்த பஞ்சாயத்துகள்.. கழுவி ஊத்தினாலும் வசூல் நாங்கதான், உருட்டும் படக்குழு?

Leo movie: கடந்த 19ஆம் தேதி ரிலீசான லியோ படம் தாறுமாறாக வசூலை அள்ளுகிறது என சோசியல் மீடியாவில் கிளப்பி விடுகின்றனர். ஆனால் மறுபுறம் இந்த படம்

bb7-Vinusha-Yukendran-cinemapettai

28 நாளைக்கு வினுஷா, யுகேந்திரன் வாங்கிய சம்பளம்.. கண்ணம்மா தின்ன மிச்சருக்கு கொட்டிக் கொடுத்த பிக்பாஸ்

பிக் பாஸ் சீசன் 7ல் எலிமினேட் ஆன வினுஷா தேவி, யுகேந்திரன் வாங்கிய மொத்த சம்பள விவரம்.

vijay-venket-thalapathy-68

தளபதி 68-ல் விஜய்யின் தங்கையை லாக் செய்த வெங்கட் பிரபு.. ஆடிஷனில் ரிஜெக்டான 4 நடிகைகள் தெரியுமா?

Thalapathy 68 Movie Update: லியோ படத்திற்கு பிறகு விஜய் இப்போது தளபதி 68 படத்தில் இணைகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட்

gossip-actress

6 வயது மூத்த நடிகையுடன் அந்தரங்க உறவில் இருந்த இயக்குனர்.. அனுபவித்து தூக்கி எறியப்பட்ட முத்தின கத்திரிக்கா

பொதுவாக கல்யாணத்திற்கு பிறகு தான், ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆக இருக்கும். ஆனால் இப்போது காதலிக்கும் போதே இந்த பழம் புளிக்குது என்று

Shankar-Vijay

விஜய்க்கு ரெடியாகும் செகண்ட் பார்ட்.. ஷங்கர் படத்துக்கு பச்சைக்கொடி காட்டும் இளைய தளபதி

ஒரு வழியாக லியோ வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் விஜய்க்காக படம் கல்லாகட்டி வருகிறது. நஷ்டத்தில் இருந்து தாண்டி லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

bb7-vanitha

முதல் இடத்திற்காக பஜாரி போல் இறங்கிய வனிதாவின் வாரிசு.. சரிக்கு சரியாக நின்னு அடிக்கும் சைக்கோ

BB7 Promo: இதுவரை நடந்து முடிந்த ஆறு சீசன்களிலும் ரேங்கிங் டாஸ்க் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் ஏழாவது சீசனில் இன்று ரேங்கிங் டாஸ்க் போட்டியாளர்களிடம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு இந்த டாஸ்க் நடக்கும் போது போட்டியாளர்களிடம் நிறைய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. சிலருடைய சுயரூபம் எல்லாம் இந்த டாஸ்கின் மூலம் தான் வெளிப்படும்,

அந்த வகையில் சீசன் 7க்கான ரேங்கிங் டாஸ்கில் முதலிடம் டைட்டில் வின்னரையும், 15வது ரேங்க் எவிட் ஆகிற வாய்ப்பையும் குறிக்கும். இதில் முதல் இடத்தை பிரதீப் பிடித்துக் கொண்டு மற்றவர்கள் யாருக்குமே கொடுக்க மறுக்கிறார். ‘இந்த வீட்டில் என்டர்டைன்மெண்டா பெருசா நீங்க எதுவும் செய்யல, இந்த இடத்துல இருப்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை’ என நிக்சன் பிரதீப்பை முதலிடத்தில் இருந்து நகரச் சொல்கிறார்.

அவர் மட்டுமல்ல விஷ்ணுவும், ‘பிரதீப் முதலிடத்திற்கு தகுதியானவரே கிடையாது. நீங்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்தி இருக்கிறீர்கள்’ என முதல் இடத்தை விட்டு நகரச் சொல்கிறார். உடனே பிரதீப், ‘ப்ரோமோவுக்காக நான் விளையாடவில்லை’ என்று விஷ்ணுவுக்கு சவுக்கடி கொடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக வந்த போட்டியாளர்கள் எல்லாம் பிரதீப்பை கன்வின்ஸ் செய்து முதல் இடத்தை பிடித்துக்கொள்ள பார்க்கின்றனர்.

கடைசியாக வத்திக்குச்சி வனிதாவின் வாரிசு ஜோவிகாவிற்கும் பிரதீப்பிற்கும் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. ஜோவிகா பயன்படுத்தும் ஆடை, அணிகலன்கள் பார்த்தால் அவர் வசதியான வீட்டு பொண்ணு மாதிரி இருக்கு. ஆனா மிடில் கிளாசில் ஃபேமிலியில் இருந்து வந்த நான் இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று வனிதாவின் வாரிசுவுடன் பிரதீப் நின்னு விளையாடுகிறார்.

ஜோவிகாவும் பிரதீப்பிடம் தர லோக்கலாக இறங்கி பஜாரி போல் வாடா போடான்னு சண்டை போடுகிறார். இவருக்கு பின் மாயா, யுகேந்திரன் உள்ளிட்டோரெல்லாம் பிரதீப் நின்று கொண்டிருக்கும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என வாதாடுகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு சந்தக் கடை போலவே மாறிவிட்டது. அடிதடி சண்டை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒவ்வொரு நாளும் கொளுத்திப் போடும் வேலையை பார்க்கும் பிக் பாஸ் இந்த முறை ரேக்கிங் டாஸ்கின் மூலம் ஒருவர் மற்றவருடன் உச்சகட்ட அளவில் சண்டை போடும் அளவுக்கு பத்த வச்சுட்டார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பிரதீப் இடம் யாரும் இந்த முதல் இடத்தை மட்டும் பறித்து விட முடியாது. அவர்தான் இந்த டாஸ்கில் வென்று கோல்ட் ஸ்டார் வாங்க போகிறார்.

மேலும் ரேங்கிங் டாக்கில் முதலிடத்தைப் பிடித்த பிரதீப் தான், இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று பிக் பாஸ் ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். அவ்வப்போது இவர் சைக்கோ போல் நடந்து கொண்டாலும், மனதில் பட்டதை யோசிக்காமல் செய்கிறார். பிரதீப் சீசன் 7ன் டைட்டில் வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

Nayanthara

படங்களைத் தாண்டி நாலா பக்கமும் கல்லா கட்டும் நயன்தாரா.. விளம்பர காசுக்காக ஒரு படி மேலே சென்ற அம்மணி

Actress Nayanthara: நடிகைகளுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்தால் பீல்ட் அவுட் ஆகி விடுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் சரியாகப் பிளான் போட்டு தன்னுடைய மார்க்கெட் சரிந்து

nelson-lokesh-rajini

அட்லீ மாதிரி வசமாக சிக்கிய லோகேஷ்.. நெல்சனை காப்பாற்றியது போல ரஜினி காப்பாற்றுவாரா.?

Rajini will save Lokesh like Nelson: லோகேஷ் கனகராஜ் என்று பெயர் சொன்னதும் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு வேகமாக வளர்ந்தார். வேக, வேகமாக எல்லா

gossips

கள்ள உறவுக்கு ஆசைப்பட்டு காதலனுக்கு செய்த துரோகம்.. 25 கோடி சொத்தை இழந்து நடுரோட்டிற்கு வந்த நடிகை

இரண்டு திருமணம் செய்து கொண்டாலும் அதன் பிறகு கல்யாணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லாத உச்ச நடிகருடன் பிரபல நடிகை ஒருவர் 13 வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்.

bb7-today-promo-raveena-mani

மூளையே இல்லாத முட்டாள் பயலா இருக்கான்.. காதலைப் பிரித்து சகுனி வேலை பார்த்த பிக் பாஸ்

BB7 Promo: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. அதுவும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காதல் ஜோடிகளாக முதல் நாளிலிருந்து சுற்றித்திரிந்தவர்களை சகுனி வேலை பார்த்து பிக்பாஸ் பிரித்து வைத்துவிட்டார். பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் விதவிதமான டாஸ்க்கள் நடைபெறுகிறது.

அந்த வகையில் இன்று போட்டியாளர்களிடம் லைக், டிஸ் லைக் என இரண்டு பேட்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கேமில் தான் ரவீனா இதுவரை இல்லாமல் சிறப்பாக விளையாடி இருக்கிறார். லைக் பேச்சை சரியாக யோசித்து விளையாடுவதாக பிரதீப்புக்கு கொடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக சற்றும் எதிர்பாராத வகையில் டிஸ் லைக் பேச்சை தன்னுடைய காதலன் மணிக்கு கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்.

பிரதீப் முன்பு தன்னை இப்படி அசிங்கப்படுத்தி விட்டாரே என்று மணி ரவீனாவை தனியாக அழைத்து மண்டையை கழுவுகிறார். பிக் பாஸ் வீட்டில் ரவீனாவை தனியாக விளையாட விட்டால் அவர் சிறப்பாக விளையாடுவார். ஆனால் மணியுடன் சேர்ந்து இருக்கும் வரை ரவீனா உருப்பட மாட்டார்.

காதலிக்க வேண்டும் என்றால் எதற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் வரணும். வெளியிலேயே அதை செய்யலாமே! இந்த அரிய வாய்ப்பை மணி சரியாக பயன்படுத்த மாட்டேங்கிறார். தனித்து விளையாட நினைக்கும் ரவீனாவையும் விளையாட விடலை, காதல் என்ற பெயரில் அரெஸ்ட் செய்கிறார். சீக்கிரம் இவரை வெளியே அனுப்புவது தான் நல்லது.

இப்போதுதான் ரவீனா தன்னுடைய கேமை ஆரம்பிச்சிருக்கார். இந்த டாஸ்கின் மூலம் ரவீனா- மணி காதல் ஜோடிக்கு இடையே முட்டிக்கொண்டனர். ‘உன்னை நான் பார்த்திருக்கவே கூடாது’ என்று மணி உச்சகட்ட விரக்தியில் சொல்ல, உடனே ரவீனா கோபித்துக் கொண்டு  அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார் சொல்லப்போனால் ரவீனா மிகச் சிறப்பாக விளையாடத் துவங்கியிருக்கிறார்.

ஆனால் ‘மூளையே இல்லாத முட்டாள் பயலா இருக்கான்’ என்று பூர்ணிமா மணியை குறித்து விமர்சிப்பது 100% உண்மை. ரவீனாவை தனித்து விளையாட விட்டால் அவர் நிச்சயம் பைனல் வரை செல்ல முடியும். நிக்சன் ரவீனா கிட்ட பேசுறது மணிக்கு பிடிக்கல, மணி ரவீனா கிட்ட பேசுறது ஐஷுக்கு பிடிக்கல. மொத்தத்துல இவங்க எல்லாரும் பண்றத பாக்க சகிக்கவே இல்ல. இதனால் தான் இப்போது பிக் பாஸ் இப்படி ஒரு டாஸ்கை கொடுத்து மணி- ரவீனா ஜோடியை பிரித்துவிட்டு இருக்கிறார்.

history of violence-lokesh

லோகேஷுக்கு எதுக்கு 25 கோடி.. யோசிக்கவே இல்ல, வேலை செய்யவும் இல்ல காப்பி அடிச்சதுக்கு சம்பளமா.!

Leo Lokesh Salary: லியோ கடந்த ஒரு மாத காலமாகவே தமிழ்நாட்டை சும்மா விடவில்லை. எங்கு திரும்பினாலும் அதை பற்றியே பேச்சி இருந்து கொண்டே இருந்தது. எந்த

gossip-actresss

16 வயதில் ஆண் நண்பருடன் பழகி கர்ப்பமான நடிகை.. வாழ வேண்டிய நேரத்தில் வாழ விடாமல் செய்த குடும்பம்

15 வயதில் துணை நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பின் உச்சம் பெற்று, 90களில் திரையுலகை கலக்கியவர் தான் இந்த கவர்ச்சி புயல். இவருடைய படம் ரிலீஸ்

dhanush-cinemapettai

மப்பு தலைக்கேறி கொல்ல முயன்ற வாரிசு நடிகை.. இரவோடு இரவாக காப்பாற்றிய தனுஷ்

Dhanush Saved Actress From Accident: சினிமா பொருத்தவரையில் இரவு நேர பார்ட்டி என்பது எழுதப்படாத ஒரு சட்டம். இரவு நேர பாட்டியில் கலந்து கொள்ளவே இல்லை