kamal-cinemapettai

நம்ப வச்சு கழுத்தறுத்த கமல்.. இலவு காத்த கிளியாய் வாடி கிடைக்கும் சூப்பர் ஹிட் இயக்குனர்

எச் வினோத் துணிவு படத்திற்கு பிறகு ஒரு வருடமாகவே படம் ஏதும் பண்ணாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே ஒவ்வொரு படங்களுக்கும் அதிக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. 

dhanush-latest

அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்பட்டு ஆதாரத்துடன் மாட்டி அசிங்கப்பட்ட 5 பிரபலங்கள்.. வாலை சுருட்டி கொண்டிருக்கும் சுள்ளான்

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு அது வெளியே தெரிந்து அசிங்கப்பட்ட சினிமா பிரபலங்கள் நிறைய உள்ளனர். அப்படி ஒரு சிலர் மாட்டிக்கொண்ட பிரபலங்களின் லிஸ்ட்டை இந்த பதிவில் பார்க்கலாம்.

lokesh-leo

ஜவ்வாய் இழுத்த 2ம் பாதி.. இந்த ரெண்டு பேரால சண்டையில சட்டை கிழிஞ்சது லோகேஷுக்கு தான்!

Leo Movie: பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் லியோ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தாலும் சோசியல்

kamal

உலக நாயகன் தூசி தட்டிய பிரம்மாண்ட கனவு படம்.. தயாரிப்பாளரையும், ஹீரோவையும் துண்டு போட்ட கமல்

கமல் முன்பு இல்லாதது போல சுறுசுறுப்புடன் சினிமாவில் ரொம்ப பிசியாக இருக்கும் நடிகராக மாறிவிட்டார். அனைத்து மொழிகளிலும் தற்பொழுது நடித்து வருகிறார்.

lokesh-vijay-leo

லியோ படத்தில் சொல்லப்படும் 6 நெகட்டிவ் கமெண்ட்ஸ்.. கதையில் கோட்டை விட்ட லோகேஷ்

Leo movie: ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இன்று ரிலீஸ் செய்யப்பட்ட படம் தான் விஜய்யின் லியோ. லோகேஷ் கனகராஜின் LUC

bb7-promo-vijay-vishnu-new

மூஞ்ச ஒடச்சிடுவேன், அடிதடியில் இறங்கிய போட்டியாளர்கள்.. நாரதர் வேலையை சிறப்பாக செஞ்சி விட்ட பிக் பாஸ்

BB7 Promo: பிக் பாஸ் சீசன் 7 துவங்கி மூன்று வாரம் தான் ஆகிறது அதுக்குள்ள போட்டியாளர்கள் ஜெயிக்கணும்னு வெறித்தனமாக விளையாடுகின்றனர். இதனால் நிகழ்ச்சியும் நாளுக்கு நாள் பரபரப்பாகிறது. இன்று பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் இரண்டு போட்டியாளர்களுக்கும் சேர்ந்து ஒரு கேம் நடத்துகின்றனர். இந்த போட்டியில் வயது வித்தியாசம் பார்க்காமல் அடிதடியில் இறங்கி ரகளை செய்கின்றனர்.

ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பாட்டில்கள் கொடுக்கப்பட்டு அதில் அதிக பாட்டில் எந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த பாட்டில்களை அடித்துக்கொண்டு இரு விட்டாரும் எடுத்து மறைத்து வைக்கின்றனர். இந்த விளையாட்டில் தான் விஜய்- விஷ்ணு இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

அதிலும் விஜய் தன்னுடைய நிஜ முகத்தை காட்டி நெஞ்ச நிமித்திக்கொண்டு விஷ்ணுவுடன் சண்டைக்குப் போகிறார், ஏற்கனவே இவர் வன்முறையாக பேசியதற்கு கமல் ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்தார். இதேபோன்று இன்னும் இரண்டு முறை வாங்கினால் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் ஆண்டவர் வார்னிங் செய்தார்.

அப்படி இருந்தும் விஜய் கொஞ்சம் கூட தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொள்ளாமல் ரவுடி போல் மூஞ்சி மொகரைய உடைத்து விடுவேன் என்று விஷ்ணுவை சண்டைக்கு அழைக்கிறார். விட்டுருந்தா ரெண்டு பேருக்கும் கைகளப்பே ஏற்பட்டிருக்கும். ஆனால் சக போட்டியாளர்கள் தான் அவர்களை விலக்கி விட்டார்கள்.

‘மூஞ்சிய அடிச்சு ஒடச்சிடுறேன்னு சொல்றான். இந்த மூஞ்சி தான் எனக்கு சோறு போடுது’ என்று அமுல் பேபி விஷ்ணு தனியாக பேசி புலம்புகிறார். ஆனால் விஜய் இந்த வாரம் இரண்டாவது முறையாக கமலிடம் ஸ்ட்ரைக் கார்ட் வாங்குவது உறுதி. கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் விளையாடும் இவரை ஆண்டவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மேலும் எதிர்பாராத அதிரடி திருப்பத்துடன் தற்போது வெளியான இந்த ப்ரோமோவை பார்த்தால் இன்று தரமான சம்பவம் பிக் பாஸ் வீட்டில் நடக்கப் போகிறது. எப்போதுமே இரு வீட்டருக்கும் தனித்தனியாகவே போட்டிகளை நடத்தும் பிக் பாஸ் இந்த முறை இரண்டு பேருக்கும் ஒன்றாக போட்டியை வைத்து, கலவரம் ஏற்பட வேண்டும் என்று நாரத வேலையை சரியாக பார்த்துவிட்டார். பிக் பாஸ் பிளான் புரியாத விஜய் இதில் வசமாக சிக்கிக்கொண்டார்.

gautham-menon

இந்த 5 பேர் இல்லாமல் பெரிய பட்ஜெட் படம் வெளிவருவதில்லை.. இயக்கத்தை தூக்கிப்போட்டு நடிகராக ரவுண்டு கட்டும் GVM

Top 5 Celebrities in Big Budget Film: சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமே படத்திற்கு முக்கியமல்ல, ஒரு சில ஸ்ட்ராங்கான கேரக்டர்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய