gossip-actor

பெண்கள் இல்லாமல் என்னால் இரவில் தூங்க முடியாது.. உச்சநடிகரின் அந்தரங்க அட்டூழியம்

80களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் உச்ச நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் அந்தரங்க விஷயத்தில் ஓவர் அட்டூழியம் செய்தவர். இவருடைய ஆன்மிகம் தான்

bb-7-contestants-promo

உங்களுக்கு பேச தகுதியில்லை மூடிட்டு உட்காரு.. சும்மா கிடந்தவனை சொறிஞ்சு விட்ட சைக்கோ

Bigg Boss Season 7 Promo: விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒரு வாரத்தை மட்டுமே கடந்திருக்கும் நிலையில், 2-வது வாரத்தில் அனல் பறக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்று நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்திருக்கிறது. அதிலும் கோல்டன் ஸ்டாரை பெறவேண்டும் என போட்டியாளர்கள் தங்களை ஒரு நல்ல என்டர்டைனர் என்பதை பேசி நிரூபிக்க வேண்டும்.

இந்த டாஸ்கின் போதுதான் நிக்சன் மற்றும் பிரதீப் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக போட்டியாளர்களின் மத்தியில் சைக்கோ போல் நடந்து கொள்கிறார் என விமர்சிக்கப்படும் பிரதீப், சும்மா இல்லாமல் நிக்சன் தன்னை ஒரு என்டர்டைனர் என நிரூபித்துக் கொண்டிருக்கும் போது ஆடிக்காட்டு, பாடி காட்டுன்னு கிண்டலடித்திருக்கிறார்.

உனக்கெல்லாம் பேச தகுதியே இல்ல மூடிட்டு உட்காரு என்று நிக்சனைப் பார்த்து பிரதீப் சொன்னார். அதைக் கேட்டதும் வெறியேறிய நிக்சன், ‘என்ன பாத்து தகுதி இல்லைன்னு சொல்ல உனக்கு கொஞ்சம் கூட தகுதி இல்ல. பாட்டு பாடி உழைத்து இங்கு வந்திருக்கிறேன், ஆனா நீ இந்த நிகழ்ச்சியை வெளியில் நன்றாக பார்த்து தெரிந்து கொண்டு ஒரு ஸ்டேடர்ஜியுடன் கேவலமாக ஒரு கேம் ஆடிட்டு இருக்கிற, அப்படி கேவலமாக ஆட வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.

என்ன பாத்து பாடி காட்டு, ஆடி காட்டு என எல்லாம் சொல்லாத. உனக்கு அதெல்லாம் வரலைனா மூடிட்டு உட்காரு’ என்று பிரதீப்புக்கு பதிலடி கொடுத்தார். இவர்களது சண்டையால் பிக் பாஸ் வீடே ரணகளமானது, மற்ற போட்டியாளர்கள் எல்லாம் கப்பு சுப்புன்னு அப்படியே சிலை போல திகைத்து நிற்கின்றனர்.

நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது. அதிலும் இப்போது நிக்சன் மற்றும் பிரதீப் இருவரும் காரசாரமாக சண்டை போடுவது நிகழ்ச்சியை மேலும் சூடேற்றி விட்டது. அது மட்டுமல்ல இந்த சீசனில் நிதானத்துடன் விளையாடும் நிக்சன் நிச்சயம் பைனல்ஸ் வரை சென்று டைட்டிலை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

gossip-actress

திருமணமான நடிகையின் படுக்கையறைக்குள் நுழைந்த தொழிலதிபர்.. இருவருக்கும் 3 சகாப்தங்களுக்கு மேலாக நீடிக்கும் உறவு

கோலிவுட்டை மட்டுமல்ல பாலிவுட்டையும் 80 மற்றும் 90களில் ஒரு கலக்கு கலக்கிய நடிகை ஒருவர், ஒன்றல்ல நிறைய பேருடன் கிசு கிசுக்கப்பட்டார். அதுவும் திருமணம் ஆன பிறகும்

bb7-kamal-new-1

நாமினேஷனில் இருக்கும் 7 பேரில் வெளியேறப் போகும் அடுத்த நபர்.. முதல் நாளே மொத்த ஓட்டுகளையும் அள்ளிய சைக்கோ

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் இரண்டாவது நபர் யார் என்பது தெரிந்துவிட்டது.

gossip-actresss

இறந்த பின்பும் இரையாக்கப்பட்ட நடிகை.. பீதியை கிளப்பிய தோழி 

90களில் காந்த  கண்ணழகியாக தன்னுடைய வசீகர சிரிப்பால் இளசுகளை கட்டிப்போட்டிருந்தார் அந்த நடிகை. இவர் குறுகிய காலத்திலேயே 400 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்றவர். இவருடைய டஸ்கி

BB7-kannamma-vinusha

கண்ணம்மாவிற்கு செக் வைத்த பிக் பாஸ்.. போரிங் கண்டஸ்டண்ட் என போட்ட அரெஸ்ட் வாரண்ட் 

Bigg Boss 7 Promo: மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் 7 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.  இதில் ஐந்து போட்டியாளர்கள் முதலில் தேர்வாகி அதன் பின்பு விசித்ரா, யுகேந்திரன் இருவரும் விதி மீறலால் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு சென்றார்கள்.

இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதை நேற்று கேப்டன் தேர்வு செய்து அனுப்பி வைத்தார். ஆனால்  கடந்த வாரம் முழுவதும்  மக்களை எண்டர்டெயின்மென்ட் செய்யாமல் போரிங் கண்டஸ்டண்ட் என இரண்டு போட்டியாளர்களை குறிப்பிட்டு அவர்களை அரெஸ்ட் வாரண்ட் செய்துவிட்டனர்.

அந்த இரண்டு நபர்களும் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல போகின்றனர். அதில்  ஒருவராக தான் கண்ணம்மாவாக சின்னத்திரை ரசிகர்களிடம் பரீட்சியமான வினுஷா தேவி சிக்கிக்கொண்டார். ஏற்கனவே கடந்த வாரம் முழுவதும் அவர் ஸ்மால் பாஸ் வீட்டில் தான் இருந்தார்.

இந்த வாரம் தான் நிம்மதி பெருமூச்சு விட்டு பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கப் போகிறோம் என மனக்கோட்டை கட்டி இருந்தார். ஆனால் இப்போது பிக் பாஸ் அதை தூள் தூளாக உடைத்தெறிந்து வினுஷா தேவி மற்றும் அக்ஷரா இருவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு  அனுப்பிவிட்டார்.

இந்த  அறிவிப்பு அடங்கிய ப்ரோமோ தற்போது வெளியாகி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை  மிகைப்படுத்தியது. அதிலும் இதை சொன்னதும் அந்த 2 போட்டியாளர்களுக்கு செம ஷாக் ஆனது. ஆனால் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விஷ்ணு உள்ளிட்ட பிற போட்டியாளர்கள் கைதட்டி சந்தோசமாக ஆரவாரம் செய்தனர்.

இது அக்ஷயாவிற்கு சுத்தமாகவே பிடிக்கல. அவர் தனியாக சென்று கேமரா முன்பு தேம்பி தேம்பி அழுகிறார். இதனாலேயே ஸ்மால் பாஸ் வீட்டில் நிச்சயம் கலவரம் வெடிக்கும். அமைதியாக இருந்தால் ‘ஏரி மிதிச்சு, தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்’ இனிவரும் நாட்களில் அக்ஷயா மற்றும் வினிஷா தேவி இருவரும் தங்களது நிஜ முகத்தை காட்டப் போகின்றனர்.

pradeep-bb7-bava

பிரதீப் சைக்கோ கூட இருக்கிறது எனக்கு பாதுகாப்பா இல்ல.. பவாவை அடுத்து வெளியேறும் பெண் போட்டியாளர்

பவா செல்லத்துரையை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேற போகும் இன்னொரு பெண் போட்டியாளர்.

ananya-bb7-kamal

எதிர்பார்த்து ஏமாந்து வெளியேறிய அனன்யா.. ஒரு வாரத்திற்கு பிக் பாஸில் வாங்கிய சம்பளம்

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனன்யா, ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தெரிய வந்துள்ளது.

mgr-with-people

மக்களை சந்திக்காமலே ஆட்சியைப் பிடித்த 3 மாபெரும் தலைவர்கள்.. இப்பவும் செல்வாக்கு குறையாத எம்.ஜி.ஆர்

 Political Leaders: தேர்தல் என்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு மிகவும் அவசியம். அதிலும் அரசியல்வாதிகள் அந்த தேர்தலின் போது தான் காசை தண்ணியாக இறைத்து ஓட்டுக்களை சம்பாதிப்பார்கள்.

bb7-contestants kamal

முதல் முறையாக திமிரு பேச்சுக்கு ஸ்ட்ரைக் அடித்து விட்ட பிக் பாஸ் 7.. இந்த பொழப்புக்கு வெளியே தூக்கி இருக்கணும்

Bigg Boss Promo: எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட சூடு பிடிக்கும். அதிலும் இன்று சரவெடியாக இருக்கப் போகிறது. நிகழ்ச்சியில் கமல் தரமான  சம்பவத்தை செய்து இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7ன் முதல் கேப்டனான விஜய் பிரதீப்பை வன்முறையான பேச்சால் கண்டித்தார். இது சுத்தமாகவே யாருக்கும் பிடிக்கல. இதை கவனித்த கமல் இன்றைய நிகழ்ச்சியில் விஜய் சொன்னதை அப்படியே சொல்லிக்காட்டி இதெல்லாம் என்ன பேச்சு என்று தப்பை சுட்டி காட்டினார் .

உடனே விஜய் அப்படியெல்லாம் சொல்லல சார் என்று மறுக்க, குறும்படம் போட்டு காட்டிடுவேன் என்று வாயடைத்தார்.  பின்பு கமல் அவருடைய திமிருத்தனமான பேச்சுக்கு கண்டனம் என்று ஸ்ட்ரைக் (strike) கார்டை தூக்கி காண்பித்தார்.

இதேபோன்று மீண்டும் நிகழ்ந்து இந்தக் கார்டை ஒருவர் மூன்று முறை பெற்று விட்டால் அதிரடியாக அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பதை  கமல் இன்றைய நிகழ்ச்சியில் காட்டமாக தெரிவித்தார். அதற்கான ப்ரோமோ வெளியாகி ட்ரெண்ட் ஆகிறது.

அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ப்ரோமோவில் விஜய் மட்டுமல்ல இன்னும் வீட்டில் இரண்டு பேருக்கு ஸ்ட்ரைக் கார்டு கொடுக்க வேண்டும் என்று மாயா பரிந்துரைத்தார். அவர் கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா இருவரையும் மனதில் வைத்து தான் சொல்கிறார்.

உடனே கமல் எதற்காக விஜய்க்கு மட்டும்  கொடுத்திருக்கிறேன் என்பதையும் விளக்கினார். விஜய் ஒருவரின் சோகத்தை கிண்டலடித்தும் பேசினார். அது என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன்.  கூட இருந்து பேசி சிரித்தவர்களுக்கு அது தெரியும் என்று விஜய்யின் முகத்திரையை கிழித்து கேப்டனை கதி கலங்க வைத்தார். தொடர்ச்சியாக வெளிவந்த இந்த ரெண்டு ப்ரோமோ மூலம்  இன்றைய எபிசோட் ரணகளமாக இருக்க போகிறது.

Rajini- Gnanavel

ரஜினிய சீண்டி பார்ப்பது முட்டாள்தனம், தெளிவான விளக்கம் கொடுத்த ஞானவேல்.. சரியான தலைவனா இத செய்யுங்க

சம்பந்தமே இல்லாமல் ரஜினியை தீண்டுவதால், அந்த குறிப்பிட்ட சாதி கட்சியின் தலைவர் கண்டிப்பாக இத செய்யணும்.

kamal-biggboss7

பிக் பாஸ் 7ல் இந்த வாரம் வெளியேறப் போகும் முதல் நபர்.. ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

தற்போது வெளியாகியிருக்கும் ஓட்டிங் லிஸ்டின் மூலம் யார் வெளியே போறாங்கன்னு தெரிஞ்சிருச்சு.

gossip

அந்தரங்க விஷயத்தில் அடிபணியாததால் கேரவனில் புரட்டி எடுத்த ஹீரோ.. ஒரே நாளில் ஐட்டம் நடிகையாக மாறிய சோகம்

90களில் தன்னுடைய காந்தக் கண் பார்வையால் இளசுகளை வசியம் செய்த ஐட்டம் நடிகை முதலில் எந்த நடிகருக்கும் வளைந்து கொடுக்காமல் கட்டுப்பாடுடன் தான் இருந்திருக்கிறார். ஆனால் அவரைப்

Vijay

இதுக்கு மேலயும் வாய பொத்திகிட்டு இருப்பது சரியா.? தளபதி விஜய்க்கு வலுக்கும் கண்டனங்கள்.!

விஜய் படங்கள் என்றாலே எப்பொழுதுமே பிரச்சனை அதுவும் தலைவா படத்தில் இருந்து அவருக்கு தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். அதற்கு தகுந்த

red-giant-udhayanidhi-stalin-vijay

உங்களிடம் கெஞ்சி பொழப்பு நடத்தனும் அவசியம் இல்ல.. ரெட் ஜெயிண்ட் உதயநிதி இல்லாமல் சாதிக்கும் லியோ

Leo Vijay VS Red Giant : லியோ படத்தை ஆரம்பிக்கும் பொழுது விஜய் இந்த படத்தை எக்காரணம் கொண்டும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கையில் இந்த