bb7-promo-today

அடிச்சு வாய ஒடச்சிடுவேன், போடா லூசு.. 5வது நாளே கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு

ஐந்தாவது நாளே இந்த கொலவெறியா என பிக் பாஸ் ரசிகர்கள் வாயடைத்துப் போய் உட்காரும் வகையில் தற்போது அதிரடியான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.

அதுவும் இப்போது வந்திருக்கும் ப்ரோமோவில் கேப்டனான விஜய் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்சை அழைத்து தர லோக்கலாக இறங்கிப் பேசுகிறார். பிரதீப் தன்னுடைய ஷூவை இடித்துவிட்டு போனாரு. திடீர்னு எனக்கு கோபம் வந்துவிடும். கோபத்தில் மூக்கு வாயெல்லாம் அடிச்சு ஒடச்சிடுவேன்.

இங்க மட்டுமல்ல வெளியிலும் என்மீது பாசமாக இருக்கும் பசங்க நிறைய பேர் இருக்காங்க. வெளியே போனாலும் உங்களை சும்மா விடமாட்டாங்க என்று பிரதீப்பை விஜய் ரவுடி போல் மிரட்டுகிறார். இதைக் கேட்டதும் பவா செல்லதுரை, ‘விஜய் இப்படி பேசுவது சரிதான் என்று யாராவது ஒருத்தர் சொல்லுங்க’ என்று கேப்டனின் அகம்பாவத்தை சுட்டிக்காட்டுகிறார்.

உடனே விஷ்ணு ஆவேசப்பட்டு, விஜய் முன்பு நெஞ்ச நிமித்திக்கிட்டு சண்டைக்கு போறாரு. நான் இப்போ உன்னை செருப்பால தட்டினா நீ என்ன பண்ணுவ, முடிஞ்சா என்னை அடிச்சு பாரு! என்று கேட்கிறார். உடனே விஜய் முதல்ல நீ என்ன செருப்பால தட்டி பாரு என்று இருவரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

திடீரென்று பிரதீப் எழுந்து நான் எல்லாரையும் அடிக்க போறேன் என்று லூசு மாதிரி பேசுறாரு. இப்படி பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறியதால் மாயா இடையில் குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்த பார்க்கிறார். உடனே பிரதீப் எதற்காக என்னை பார்த்து பேசுகிறாய் என்று கேட்க உடனே மாயா, ‘போயா யோவ்’ என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.

இப்படி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கை நீட்டும் அளவுக்கு வந்துவிட்டனர். இது பற்றி நாளை நிகழ்ச்சிகள் கமல் வெளுத்து வாங்க போகிறார். அதிலும் விஜய், பிரதீப் இருவரின் போக்கு சுத்தமாகவே சரியில்லை. இவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

gossip-image

ஆம்பள அந்த இடத்தை தொட்டா அனுபவிக்கணும் கூச்சல் போடாதீங்க!. கேவலமாக பேசி வசமாக சிக்கிய நடிகை

சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளை குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசிய நடிகை ஒருவர், இப்போது வசமாக சிக்கிக் கொண்டார். போற இடத்தில எல்லாம் இவர கல்லால அடிக்காதது

pradeep-kavin-vaazhl

யோக்கியன் மாதிரி கவினை அடிச்சீங்க பிரதீப், இந்த லிப்லாக் சீன் எடுக்க 8 டேக்கா.? காட்டுத் தீயாய் வைரலாகும் புகைப்படம்

இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிரதீப்-பின் லிப் லாக் புகைப்படத்தால் அவருடைய வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடுச்சு.

ttf vasan manjalveeran

TTF மஞ்சள் வீரன் பைக்குக்கு சமாதி கட்டிய நீதிபதி.. யூடியூப் மூலம் வாய்சவடால் விட்டவனுக்கு வச்ச ஆப்பு.!

டிடிஎஃப் வாசன் இவரை யார் என்றே தெரியாது ஆனால் தன்னைத்தானே புகழ் படுத்தி கொண்டு கூட்டத்தை சேர்த்து பல பிரச்சனைகளை செய்து வீடியோக்களை வெளியிடுவது என்று தன்னை

vijayakanth-vijay

விஜயகாந்துக்கு இதை செய்யாமல் விஜய் அரசியலில் ஜொலிக்க முடியாது.. நன்றி கெட்டவன் என்ற பெயர் தேவையா!

Vijaykanth Vs Vijay: விஜய் அரசியலில் வரப்போகிறார் என்பதை உறுதிப்படுத்தி அதற்கான வேலைகளை வேகப்படுத்தி இருக்கிறார். மாணவர்கள் உதவி செய்வது பல ஏழைகளுக்கு உதவி செய்வது என

bb7-kamal-housemates

7 பேரில் இந்த வாரம் வெளியேறப் போகும் பிக் பாஸ் போட்டியாளர்.. சுத்தி சுத்தி செய்யும் மட்டமான வேலை

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் போட்டியாளர் இவர்தான் என்பது உறுதியாகிவிட்டது.

gossip-actress

பலான காட்சிகளில் எல்லை மீறும் நம்பர் நடிகை.. அவ செஞ்சா தப்பு இல்ல, நா செஞ்சா தப்பா!

90களில் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அந்தக் கவர்ச்சி புயல். என்ன தான் இவர் கிளாமர் நடிகையாக இருந்தாலும் கவர்ச்சி

gossip-actresss

12 வயதில் நடிகையாகி, 17 வயதில் 4வது மனைவியான கவர்ச்சிக்கன்னி.. நம்பிக்கை துரோகத்தால் திசை மாறிய வாழ்க்கை  

சினிமா நடிகைகள் பெரும்பாலும் சொந்த வாழ்க்கையில் கோட்டை விட்டு விடுகின்றனர். அதிலும் ஒன்றரை வயதில் பிரபல இயக்குனரின் கண்ணில் பட்டதால் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க வந்தவர்

gossip-4

பட வாய்ப்பு கொடுத்துட்டு படுக்கைக்கும் கூப்பிடுவாங்க.. அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை பற்றி பேசிய ஐட்டம் நடிகை

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் நடித்து பேமஸ் ஆனவர்தான் அந்த ஐட்டம் நடிகை. அதிலும் தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகியாக நடித்ததை விட

rajini

ரெண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் வேஸ்ட் பண்ண இயக்குனர்.. தலைவர் திமிங்கலம் மாதிரி, நேக்கா கழட்டிவிட்டாரு

2 முறை கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாத இயக்குநரை கழட்டிவிட்ட சூப்பர் ஸ்டார்.