நிச்சயத்திற்கு பின் காதலரின் மீது சந்தேகப்பட்டு கழட்டி விட்ட நடிகை.. அடுத்த இனிஷியலுக்காக மாட்டிய ஹீரோ
இளசுகளை தன்னுடைய சிரிப்பாலேயே சிறைப்பிடித்து வைத்திருந்த நடிகை, சுமார் பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக டாப் நடிகர்களுடன் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.