vijayalakshmi

நா மட்டுமா.? அந்த ரெண்டு நடிகைகளையும் புரட்டி எடுத்த சீமான்.. கொஞ்சநெஞ்ச மானத்தையும் வாங்கிய விஜயலக்ஷ்மி

நடிகை விஜயலக்ஷ்மி சீமானால் பாதிக்கப்பட்ட 2 நடிகைகள் பற்றி கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

jothika-thalapathy-68

ஜோதிகா சிம்ரன் செய்த அலப்பறையால் டீலில் விட்ட வெங்கட்பிரபு… தளபதி 68 படத்திற்காக இளவரசியிடம் சரணடைந்த சம்பவம்

ஜோதிகா, சிம்ரன் தளபதிக்கு ஜோடி சேர மறுப்பு தெரிவித்துள்ளதால் இளவரசி நடிகையிடம் வெங்கட் பிரபு தஞ்சம் அடைந்துள்ளார்.

gossip-image

நடிக்க நாலு கோடி, படுத்தால் 7 கோடி.. திருமணத்திற்கு முன்பே ஒரு காட்டு காட்டி கேரியருக்கு பாலூத்திய நடிகை

15 வயதிலேயே பாலிவுட் திரைப்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமான நடிகை ஒருவர், கோலிவுட்டிலும் முதல் முதலாக வில்லியாக நடித்து மிரட்டி விட்டார். அதன் பின் டாப் நடிகர்களுடன்

gossip

வாய்க்கொழுப்பல் வாய்ப்பை இழந்த டாப் நடிகை.. கடைசியில் காமெடி நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டதால், 2 முறை விவாகரத்து

ஹோம்லி லுக்கில் இருக்கும் நடிகை, 80களில் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார். இருப்பினும் அவர்

Mark-Antony

மார்க் ஆண்டனியில் விஷால், எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரம் இதுதானாம்.. பொம்பள சோக்குக்கு தயாராகும் அனகோண்டா ஹீரோ

மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மற்றும் எஸ். ஜே சூர்யா கதாபாத்திரத்தின் பெயர்கள் வெளியீடு.

miskin-1

வாய்க்கு வந்தபடி பேசும் மிஸ்கினா இது!. ஒருத்தருக்கு மட்டும் வெட வெடுத்து பம்மும் கருப்பு கண்ணாடி

ஓவர் அடாவடியுடன் பேசக்கூடிய இயக்குனர் மிஸ்கின் ஒருத்தரை மட்டும் பார்த்தால் பம்முகிறார்.

saranraj

600 படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ் மகனின் புது அவதாரம்.. அப்பாவை மிஞ்சும் கம்பீரமான புகைப்படம்

Actor Saranraj: தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்தவர் தான் நடிகர் சரண்ராஜ். இவர் சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான

Samuthirakani-Naadodigal -1

இதுவரை 9 படங்கள் இயக்கி சமுத்திரக்கனி சம்பாதித்த லாபம்.. ஐந்து மடங்கு கொட்டிக் கொடுத்த நாடோடிகள்

இயக்குனராக சமுத்திரக்கனி இயக்கிய 9 படங்களில் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

gossip-4

என்னை நிறைய பேர் யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. வெளிப்படையாக அந்தரங்க விஷயத்தை பேசிய நடிகை

சினிமாவில் கதாநாயகியாக ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் அவருடைய துருதுருவான பேச்சு, ரசிகர்களிடம் எதார்த்தமாக பழகுவது போன்றவற்றால் வெகு சீக்கிரமே அவருக்கு ஆர்மியை நெட்டிசன் சோசியல் மீடியாவில்

chandramukhi-2-trailer

17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்

Chandramukhi 2 Trailer: கடந்த 17 வருடங்கள் கழித்து மறுபடியும் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சந்திரமுகி 2. முதல் பாகத்தில் வேட்டையனாக ரஜினி நடித்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் வேட்டைய ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுரேஷ் சந்திரா மோகன், ரவி மரியா மற்றும் ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே, லக்ஷ்மி மேனன், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தை லைக்கா மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் 200 வருடத்து பகையை சந்திரமுகி தீர்த்துக் கொள்வதாக படத்தின் கதையை உருவாக்கி இருக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த டயலாக் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறது.

இதனால் வடிவேலுவே, ‘17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு’ என்று ட்ரெய்லரில் கலாய்த்துள்ளார். வேட்டையனாக சூப்பர் ஸ்டாரை பார்த்த ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸை அந்த கெட்டப்பில் பார்க்கும் போது ஏதோ மிஸ் ஆகிறது போன்ற பீல் ஏற்படுகிறது.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் பங்களாவில் தான் சம்பவங்கள் நிகழ்வது போல் கதையை நகர்த்துகின்றனர். முதல் பாகத்தில் எப்படியோ அதே போல் இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவின் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதை ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

rajini-shivaji-1

மன்மதனாய் விளையாடிய ரஜினியை செல்லமாய் அடித்த சிவாஜி.. பிளேபாயா 2 ஜாம்பவான்களை மிரட்டிய சூப்பர் ஸ்டார்

மன்மதச் சக்கரவர்த்தியாக மாறி, சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களை வியக்க வைத்த சூப்பர் ஸ்டார்.