12 வருசமா ஆண்டு அனுபவிச்ச காரை மண்ணுல குழிதோண்டிப் புதைச்ச விவசாயி.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. பொங்கும் நெட்டிசன்கள்
கையில காசு இருந்தா கண்ணு மண்ணு தெரியாதுன்னு சொல்வாங்க அதுமாதிரி தாங்க இப்ப ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதாவது 12 வருசமாக யூஸ் பண்ணிட்டு இருந்த காரை