2-ஆம் வகுப்பு சிறுவனை பள்ளி ஆசிரியர்களே நரபலி கொடுத்த கொடூரம்.. எங்க நடந்திருக்கு தெரியுமா?
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் டிஎல் பப்ளிக் என்ற குடியிருப்பு பள்ளி இயங்கி வருகிறது. டெல்லியில் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் ஸ்ரீ கிருஷ்ணாவின் மகனான கிருதார்த்