ஜாம்பவான்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மகிழ்திருமேனி.. ஏகே62 படத்தில் இணைந்த பிரபலங்கள்
ஏகே 62 படத்தில் இரண்டு ஜாம்பவான்களை மகிழ் திருமேனி தேர்வு செய்து வைத்துள்ளார்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
ஏகே 62 படத்தில் இரண்டு ஜாம்பவான்களை மகிழ் திருமேனி தேர்வு செய்து வைத்துள்ளார்.
இந்திய சினிமாவில் அடுத்தடுத்து 9 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.
அமீருடன் கல்யாணம் எப்போ என்ற கேள்விக்கு பாவனி விளக்கம் கொடுத்துள்ளார்.
வெற்றி சரித்திரம் படைத்த 5 படங்கள் வரலாற்று வசூல் படைத்த பதான் திரைப்படம்.
இவர்கள் இரண்டு பேரும் விஜய்யின் செல்லப் பிள்ளைகள் என்றே கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் கூட நெருக்கமாக இருக்கிறார்கள்.
விஜய்யின் குடும்பம் ஓவர் பிரஷர் கொடுப்பதால், லியோ படப்பிடிப்பில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
விழிப்புணர்வு என்ற பெயரில் ஓவராக ஆட்டம் போடும் இவரை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும் என்ற கண்டன குரல்கள் இப்போது எழுந்துள்ளது.
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகரை தேர்வு செய்து வைத்துள்ளார் மகிழ்திருமேனி.
அதிலும் சில நடிகர்கள் மயில்சாமியுடன் நடித்தவர்கள் கூட இந்த மாதிரி இருப்பது ஏன் என்று பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் ஒரு நடிகர் என்றதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு சவால் விடும் விதமாக வீடு கட்டி முடித்திருந்தாலும் இவர் இந்த அளவிற்கு இருப்பதற்கு ரஜினியும் அவரது மகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடக்கூடாது என்று பிரபலங்கள் கூறி வருகின்றனர்.