சூடுபிடிக்கும் பிக் பாஸ் சீசன் 6.. ஹோஸ்ட்யை முதலில் தேர்வு செய்த விஜய் டிவி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு