சோகங்கள் மட்டுமே அடங்கிய ஸ்ரீதேவி வாழ்க்கையின் மறுபக்கங்கள்.. நம்பிய நண்பர்கள் கூட கழுத்தறுத்த துரோகம்

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமாவிலும் சரி வட இந்திய சினிமாவிலும் சரி இவர் பெயர் தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தமிழகத்தில் பிறந்து

Rohit

ரோஹித்தை அப்பவே கணித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்.. பெரிய ஜோதிடரா இருப்பாரோ

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது கேப்டன் பதவியை ஏற்று வழி நடத்தி வரும் ரோகித் சர்மா பல வெற்றிகளை குவித்து வருகிறார். தற்போது நடந்து முடிந்த மேற்கு

vinoth-ajith-valimai

இப்படி ஏமாத்திட்டாங்க? பிளாப்பா வலிமை.? கதறிய ரசிகர்கள்., ட்விட்டரில் ட்ரெண்டிங் வேற!

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவான படம்தான் வலிமை. போனி கபூரின் தயாரிப்பு படத்திற்கு மேலும் வலிமை சேர்த்தது. இப்படிப்பட்ட

mahaan-movie-review-vikram

அடுத்த ரவுண்ட் வேற மாதிரி.. மகான் படத்திற்குப் பின் அசால்டாக கால்ஷீட்டை பறக்கவிடும் நடிகர்!

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம்  அறிமுகமானவர் நடிகர் பாபி சிம்ஹா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹீரோ

rajinikanth-34

அரசியலே வேண்டாமென ரஜினி ஒதுங்க காரணம்.. பின்னாடி இருந்து பங்கம் செய்த பெரும் புள்ளி

சினிமாவில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகர்கள் அந்த அந்தஸ்தை வைத்து அரசியலில் இறங்குகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர், நடிகைகள் அரசியலில் களம்

ajith-valimai-celebrity-review

அஜித்தின் வலிமை பார்த்த பின் சினிமா பிரபலங்களின் கருத்து.. பீர் அபிஷேகம் பிரமாதம்! வீடியோ

அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். தங்களது கருத்துக்களை இந்த வீடியோவில் பதிவு செய்து உள்ளனர். முக்கியமாக இந்த வீடியோவில் சார்பட்டா பரம்பரை பிரபலங்கள் மற்றும் வலிமை படத்தின் வில்லன் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

arya-sayyeshaa

எல்லாமே பறி போயிருச்சு.. பகிரை கிளப்பிய ஆர்யா மனைவி சாயிஷா!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இணைந்த ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்துகொண்ட பிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சாயிஷா கர்ப்பமான பிறகு சினிமாவில்

பிரபல காமெடி நடிகருக்கு கடவுளாய் மாறிய விஜய்.. இறந்த நடிகருக்காக தளபதி செய்த செயல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தாலும் ஆரம்பத்தில் விஜய் நடித்த

bb-simbu-cinemapettai

எதிர்பார்க்கலேல., நானும் எதிர்பார்க்கல! பிக்பாஸில் மிரட்டலாக என்ட்ரி கொடுத்த சிம்புவின் வீடியோ

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக்பாஸ் நிகழ்ச்சியையும், தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விலகுவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் பிறகு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் என்பதை உண்மையாக்கும் விதத்தில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இதில் ஒயிட் அண்ட் ஒயிட் கோட் சூட்டில், சோபா மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி சிம்பு கண்ணடிக்கிறார். அதன் பிறகு எழுந்து நடந்து கொண்டே, ‘எதிர்பார்க்கலைல்ல, நானே எதிர்பார்க்கல, பார்க்கலாமா!’ என சிம்பு துருதுருவென இருக்கும் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் இருவருள் ஒருவர் தொகுத்து வழங்கப் போகின்றனர் என யூகித்த நிலையில் திடீரென்று சிம்பு என்ட்ரி கொடுத்தது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே சிம்பு, விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மேடையிலேயே பலவித எமோஷன்களை காட்டி ரசிகர்களிடம் எக்கச்சக்கமான விமர்சனங்களை பெற்றவர். அவ்வாறு இருக்கும்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என சிலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் வனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் சிம்புவுக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் சிரமமில்லாமல் இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ!

ajith-vinoth

அஜித்தை பின்பற்றும் ஹெச் வினோத்.. இப்படியே போனால் வலிமை வலுவிழந்துவிடும்

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வலிமை படம் பான் இந்தியப்