கவுண்டமணி வில்லனாக மிரட்டி சூப்பர் ஹிட்டான 5 படங்கள்.. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பக்கவான லிஸ்ட்!
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர்களுள் கவுண்டமணியும் ஒருவர். இவரது நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.