வேத நாயகத்தை தட்டிக்கழித்த இயக்குனர்கள்.. பயன்படுத்திக் கொள்ளாத தமிழ் சினிமா
ஜிந்தா, மாசானம், சக்கரை கவுண்டர், வேதநாயகம் என்ற பெயர்களை கேட்டவுடனே நமக்கு ஞாபகம் வருவது சலீம் கவுஸ் தான். தமிழ் சினிமாவில் வலுவான கதாபாத்திரத்திலும், வசனங்களாலும் வில்லனாக