குஷ்பூ சுந்தர் சி இன் பகிரை கிளப்பும் சொத்து மதிப்பு.. அரண்மனை10 வரை தயாரிப்பதற்கு குவிந்த காசு
ந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று குஷ்புவிடம் இருக்கத்தான் செய்கிறது. தொடர்ந்து 40 வருடங்களுக்கு மேலாக திரை துறையில் கலக்கி வரும் குஷ்பூ, தர்மத்தின் தலைவன் தொடங்கி வருஷம் 16 படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.