உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் கல்லாக் கட்டும் 5 ஹீரோக்கள்.. ஸ்டைலை வைத்து 3 தலைமுறைகளாக அசத்தும் ரஜினி
விஜய்யை பொறுத்த வரைக்கும் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்களை நெருங்கி இருந்தாலும் இன்று வரை உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுத்ததில்லை.