போலீஸ் கேரக்டரில் அசத்திய 5 நடிகைகள்.. மொத்தமாக மாறிய பாலா பட நாச்சியார்
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தன் துணிச்சலான நடிப்பினால் பெரிதும் பேசப்பட்டார்.
In entertainment category, we provide only interesting and latest news in tamil, trending tamil updates. Providing tamil news 24 hours.
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தன் துணிச்சலான நடிப்பினால் பெரிதும் பேசப்பட்டார்.
தமிழ் சினிமாவில் இந்த ஐந்து ஹீரோக்கள் நல்ல படித்த, பட்டதாரிகளாக இருக்கிறார்கள்.
இருப்பினும் இப்படம் அவருக்கு போதிய வரவேற்பை பெற்று தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பகை, பழிக்குப் பழி என அசுரத்தனமாய் வளர்ந்து நின்ற வெற்றிமாறன் தனுஷ் வெற்றி கூட்டணி.
கௌதமி கமலுடன் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது.
கௌதம் இயக்கிய சில படங்களில் காதலித்தவர்கள் ஒன்று சேர முடியாத அளவிற்கு கதையை கொண்டு போய் முடித்து இருப்பார்.
இந்த ஐந்து புதுமுக இயக்குனர்கள் இயக்கிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கின்றன.
சில நடிகைகளின் நடிப்பை யாராலயும் மிஞ்ச முடியாது என்று சொல்லும் அளவிற்கு தத்ரூபமாக அம்மன் கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.
ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ஐந்து படங்கள்.
ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த ஐந்து நடிகர்கள்.
தமிழிலும் ஐந்து டைம் டிராவல் கதைகள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன.
ஒரு சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தானே படத்தை இயக்கி அதில் நடிக்கும் திறமையை வளர்த்து இருக்கிறார்கள்.
ஒரு சில நடிகைகள் தொடர்ந்து நடிக்காமல் சினிமாவை விட்டு எங்கே போனார்கள் என்று தேடும்படியாக காணாமல் போய் இருக்கிறார்கள்.
இந்த 5 இயக்குனர்கள் ஒரு டாப் ஹீரோவை வைத்து படம் பண்ணுவதற்குள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.
சிவாஜி உடைய நடிப்பை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது என்று சொல்லும் அளவிற்கு எதார்த்தமாக நடிக்க கூடியவர்.
அதைத்தொடர்ந்து வலிமைப் படத்திலும் கமிஷனராய் களமிறங்கி இருப்பார்.
எம் டி சீட் போட்டு யாரும் தன் பக்கத்தில் உட்கார்ந்து தொந்தரவு பண்ண கூடாது என்ற அளவிற்கு அடாவடி
மாதவனால் சினிமா கேரியரே போய்விட்டது என்று ராசி இல்லை என ஒதுக்கி 5 நடிகைகள்.
ஒரு சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களின் லாபத்திற்காக இந்த குழந்தைகளை பிஞ்சிலேயே பழுக்க வைத்து விடுகிறார்கள்.
கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த சினிமாவுக்கு வந்த ஐந்து நடிகர்கள்.
இவர்களின் இசை ஆர்வத்தால் தயாரிப்பாளர்கள் தரப்பில் செலவு மிச்சம் செய்யப்படுகிறது.
தன் சொந்த பந்தங்களை காண இவர் மேற்கொள்ளும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார்.
இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் படும் தோல்வியை சந்தித்தது.
இதில் டீசன்ட் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் பிரித்திவிராஜ்.
சிறைச்சாலையை கதை கருவாகக் கொண்டு வெளியான 5 படங்களை பற்றி பார்ப்போம்.
வறுமையை வைத்து தமிழ் சினிமாவில் வெளிவந்த 5 தரமான படங்களை பற்றி பார்ப்போம்.
ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இது போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் இன்று வரை இருக்கிறார்கள்.
ரஜினியை வைத்து எந்த ஒரு படமும் இவர் இயக்க ஆசைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார் நடிப்பில் இந்த ஆறு படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் இப்படத்திற்கு, இன்று வரை மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.