karthi-suriya

பாடல் மட்டும் வெளியாகி பல நாள் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடிய குத்து பாடல்

இப்படம் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வருகிறது.

Actor Dhanush

கலவரம் செஞ்சு வெற்றி பெற்ற 5 படங்கள்.. முதல் படத்திலேயே பூகம்பமான தனுஷ்

ஒரு சில படங்கள் வெளிவந்த பொழுது அந்த படத்தின் கதையால் பல பிரச்சினைகள் வெடித்து அதற்கு எதிர்ப்புகளும் வந்திருக்கிறது.

Actor Arun Vijay

முட்டி மோதியும் வெற்றியை தொட முடியாத 5 ராசி இல்லாத நடிகர்கள்.. கரையேற முடியாமல் தவிக்கும் அருண்விஜய்

தொடர் தோல்விகளை கொடுத்து வருவதால் சினிமா வட்டாரத்தில் இவர்களை ராசி இல்லாத நடிகர்கள் என்று சொல்லி ஒதுக்கியும் விடுகிறார்கள்.

kamal-new

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட் பண்ணும் 6 நடிகர்கள்.. கமலுக்கு டஃப் கொடுக்கும் இரண்டு நடிகர்கள்

இந்த நடிகர்களை நம்பி எவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடித்துக் கொடுப்பார்கள்.

kamal-meena

கமலுடன் ஜோடி போட மறுத்து தெறித்து ஓடிய 5 நடிகைகள்.. முத்த காட்சிக்கு பயந்த ஹோம்லி நடிகை

ஆனால் சில நடிகைகள் இவருடன் ஜோடி சேர மறுத்து இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

Ajithkumar

டச்சப் பாயிலிருந்து விஸ்வரூபம் கண்ட 5 நடிகர்கள்.. அஜித்துக்கே ஹிட் கொடுத்த இயக்குனர்

நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு டச்சப் பாயாக இருந்து, தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு சிறந்த நடிப்பு திறமையை காட்டிய ஐந்து நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.

bhagat fazzil

வித்தியாசமான நடிப்பால் ஆலமரம் போல் வளர்ந்த 5 நடிகர்கள்.. நம்ம திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஏஜென்ட் அமர்

ஐந்து ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் தங்களுடைய கடின உழைப்பை மட்டுமே நம்பி இன்று ஆலமரம் போல் வளர்ந்து இருக்கிறார்கள்.

Vijay

தளபதி கேரியரில் நோட் பண்ண வேண்டிய முக்கியமான விஷயம்.. 6 பாலிவுட் நடிகைகளை அறிமுகப்படுத்திய விஜய்

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களாக இருந்த ஆறு நடிகைகளை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் தளபதி விஜய்.

Samuthirakani

வில்லனாக மாறிய 5 இயக்குனர்கள்.. அக்கட தேசத்திலும் வெளுத்து வாங்கும் சமுத்திரக்கனி

இந்த ஐந்து இயக்குனர்கள் தங்களுடைய சிறந்த நெகட்டிவ் நடிப்பினால் மற்ற வில்லன்களையே தூக்கி சாப்பிட்டு இருக்கிறார்கள்.

vijaykanth-khasankhan

கசான்கான் மிரட்டிய 5 சூப்பர் ஹிட் படங்கள்.. விஜயகாந்துக்கு பயத்தை காட்டிய சேதுபதி வில்லன்

மலையாள நடிகரான கசான்கான் தமிழில் 50 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். ஆனால் இவர் அதிகமாக நடித்தது நெகட்டிவ் ரோலில் வில்லன் கதாபாத்திரம் தான்.

Priya-Bhavanishankar

ப்ரியா பவானியைப் போல் நம்மளும் டாப்ல வந்துடலாம்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட 5 நடிகைகள்

ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் வேகமாக செயல்பட்டும் வருகிறார் ஆனாலும் வாய்ப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

kamal-80's

செவுத்துல அடிச்ச பந்து போல பாலிவுட்டில் இருந்து மீண்டு வந்த 5 பிரபலங்கள்.. வளர விடாமல் துரத்தி அடிக்கப்பட்ட அவமானம்!

தமிழில் டாப் பிரபலங்களாக இருந்த ஐந்து பேர் பாலிவுட்டில் நுழைந்து மறுபடியும் தமிழ் சினிமாவிற்கு வந்துவிட்டனர்.

vijay-vikram

விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

விஜய் சில இக்கட்டான சூழ்நிலையில் வேண்டாம் என்று ஐந்து படங்களை உதறித் தள்ளி இருக்கிறார். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

kavin-priya

சீரியலில் நடித்த பின்பு படிப்படியாக முன்னேறி சினிமாவிற்கு வந்த 5 ஆர்டிஸ்ட்கள்.. வெள்ளி திரையில் ஜொலிக்கும் கவின் பிரியா

சீரியல் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரைக்கு வந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் பலரும் இருக்கிறார்கள்.

ajith

அஜித் கூட நடிச்ச மந்த்ராவை நியாபகம் இருக்கா.. இந்த போட்டோவை பார்த்தால் நம்பவே மாட்டீங்க

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி புயலாக ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் அடித்து சென்றவர்தான் இந்த மந்த்ரா. கொழுகொழு தேகத்தால் மொத்த இளைஞர்களையும் தன் பக்கம் சுண்டி இழுத்தவர்.

தெலுங்கு சினிமாவை மையமாகக் கொண்டாலும் தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவர். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக கலக்கினார்.

manthra-01
manthra-01

தமிழில் விஜய், அஜீத் என முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். லவ் டுடே படத்தில் விஜய்யின் தோழியாகவும், ரெட்ட ஜடை வயசு படத்தில் அஜித்துடன் நடித்தார்.

manthra-02
manthra-02

அதுமட்டுமில்லாமல் ராஜா படத்தில் அஜித்துடன் இவர் போட்ட வத்தலகுண்டு பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸ். வழக்கம்போல் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

manthra-03
manthra-03

தற்சமயம் கூட அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வாலு, ஒன்பதுல குரு போன்ற படங்களில் தலையை காட்டி விட்டு சென்ற மந்த்ரா ஆண்டி ஆகவும் இன்னொரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.