நெகட்டிவ் ரோலில் பட்டையை கிளப்பிய 5 ஹீரோயின்கள்.. சொர்ணாக்கவையே தூக்கி சாப்பிட்ட திமிரு ஈஸ்வரி
ஹீரோவுக்கு ஜோடியாக வரும் இவர்கள் அழகான, சாதுவான மற்றும் நல்ல உடல் அமைப்பு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
In entertainment category, we provide only interesting and latest news in tamil, trending tamil updates. Providing tamil news 24 hours.
ஹீரோவுக்கு ஜோடியாக வரும் இவர்கள் அழகான, சாதுவான மற்றும் நல்ல உடல் அமைப்பு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
16 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் இந்த ஐந்து படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
சினிமாவில் 60 ஆண்டுகளை கடந்த கமலின் இந்த ஐந்து படங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.
தற்போது இந்த காலத்தில் எப்பயாவது அத்திப்பூத்தாற்போல் சில பெண் இயக்குனர்கள் படத்தை இயக்குகிறார்கள்.
ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவும், துவண்டு போய் இருக்கும் நேரத்தில் அவர்களை குஜால் படுத்தும் விதமாகவும் நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் என்றால் அது அந்த ஐட்டம் டான்ஸ் தான்.
அந்த அளவிற்கு படங்களின் பெயரை சொன்னாலே இவர்களின் கதாபாத்திரம் தான் நம் நினைவுக்கு வரும்.
சில நடிகைகள் பல வருஷமாக சினிமாவில் இருந்தாலும் அவர்களின் திறமை மறைக்கப்பட்டு தான் இருக்கிறது. அந்த நடிகைகள் யார் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
ஒரு சில படங்களில் பாடல்களுக்கு கூட தணிக்கை குழு தடை விதித்திருக்கிறது.
த்ரிஷா, மௌனம் பேசியது என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானதிலிருந்து இப்பொழுது வரை ஹீரோயின் ஆகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு சில நடிகைகள் ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் திருமணம் செய்து வாழ்க்கையில் மிகப் பெரிய ஏமாற்றத்தை அடைகிறார்கள்.
சில படங்கள் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான படங்களும் வெளிவந்திருக்கிறது.
சமுத்திரக்கனி ஆரம்பத்தில் சில படங்களில் குணச்சித்திரமாக நடித்து வந்த இவர் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி விட்டார்.
தனுஷ் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல்களை பாடியவர் ஆகவும், அத்துடன் அந்த பாடலுக்கு வரிகள் எழுதக்கூடியவராகவும் பல திறமைகளை வைத்திருக்கிறார்.
என்னதான் சினிமாவில் பிரபலங்களாக இருந்தாலும் அவர்களின் கல்வி தகுதி என்னவா இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழ தான் செய்கிறது.
ஹீரோயினாக நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அவர்களுக்கு கை கொடுத்திருக்கும்.
சில ஜோடிகள் அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.
ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் சில நடிகர்கள் திணறிக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் நடித்து வெற்றி பெற்று இப்பொழுது வரை ரசிகர்கள் இவருக்காக காத்திருக்க வைத்த ஒரே கேப்டன் நம்மளுடைய விஜயகாந்த் அவர்கள் தான்.
இவரின் பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தன் படத்திற்கு இவர் தான் ஹீரோயின் ஆக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஹீரோக்களும் உண்டு.
இப்படி பெரும் ஜாம்பவானாக இருக்கும் இவர் இன்று வரை ஒரு சர்ச்சையான மனிதராகவே இருக்கிறார்.
நடிகர்களின் அடையாளத்தை வைத்து அவர்களுடைய படங்களிலே பாட்டு போடப்பட்டிருக்கும்.
எந்த நடிகைகளும் செய்யாத சாதனை ஒரு வருடத்தில் மட்டும் பத்து படங்களில் நடித்த குஷ்பூ.
காமெடியையும் தாண்டி குணச்சித்திரத்தில் மாஸ் காட்டிய 5 நடிகர்களின் படங்கள்.
நடிகைகளை பொறுத்தவரை என்னதான் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கமல் மற்றும் ரஜினி உடன் இணைந்து ஒரு படமாவது நடித்திட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த ஐந்து படங்கள்.
அக்காலம் முதல் இக்காலம் வரை அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களின் மீது கொண்ட காதலை வெளிக்காட்டும் விதமாக அமைந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
சினிமா துறையில் ரஜினி மற்றும் கமலின் திரை வாழ்க்கைக்கு இயக்குனர் எஸ் பி முத்துராமன் உறுதுணையாக இருந்துள்ளார்.
இவர்களின் நகைச்சுவை பட்டி தொட்டி எங்கும் பரவி சிறார் முதல் பெரியோர்கள் வரை ஈர்க்கப்பட்டு இருக்கும்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில், அந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்.
சினிமாவில் நடிப்பையும் தாண்டி பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் சிவகார்த்திகேயன் ஏழு சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.