உயரத்தில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் 7 நடிகைகள்.. அனுஷ்காவை தூக்கி சாப்பிட்ட அரேபிய குதிரை
ஹீரோக்களை விடவும் சில ஹீரோயின்கள் உயரமாக உள்ளனர். அதனால் சில சமயங்களில் ஹீரோவை உயரமாக காட்டுவதற்காக இயக்குனர்கள் சில உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் ரசிகர்களும் உயரமாக உள்ள