ஒரே பதிவால் கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கும் பிரபலங்கள்.. ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய தீபிகா படுகோண்!
உலகளாவிய மக்கள் பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் செயலில் இன்ஸ்டாகிராம். இதில் பிரபல நடிகர், நடிகைகள் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை மிக நெருக்கமாக வைத்துள்ளார்கள்.